தமிழ்

குழு : ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ
ஆண் : அதாண்டா இதாண்டா
அருணாச்சலம் நான் தான்டா
ஹே அதாண்டா இதாண்டா
அருணாச்சலம் நான் தான்டா
ஆண் : அன்னை தமிழ்
நாட்டுல நான்
அனைவருக்கும் சொந்தம்டா
அதாண்டா இதாண்டா
அருணாச்சலம் நான் தான்டா
அன்னை தமிழ் நாட்டுல நான்
அனைவருக்கும் சொந்தம்டா
ஆண் : ஆண்டவன் நடத்திடுவாண்டா
குழு: ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : அருணாச்சலம் நடத்திடுவாண்டா
குழு: ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : நான் உப்பு போட்ட
ஆள மறப்பதில்லடா
ஆனா தப்பு செஞ்ச
ஆள விடுவதில்லடா ஆஆஆ
ஆண் : அதாண்டா இதாண்டா
அருணாச்சலம் நான் தான்டா
அன்னை தமிழ் நாட்டுல நான்
அனைவருக்கும் சொந்தம்டா
குழு : ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஆண் : என் கண்
இரடண்டையும் காப்பாத்தும்
கண்ணிமையும் நீதான்
என் தோள்களிலே
முழு பலமாய்
உள்ளவனும் நீதான்
என் நெஞ்சில் வாழ்ந்து வரும்
தைரியமும் நீதான்
என் சொல்லில் குடியிருக்கும்
சத்தியமும் நீதான்
குழு : ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஆண் : ஆ இன்னுயிராய் வந்தவனே
என்னுயிரும் நீதான்
என் இருதயத்தில் துடித்துடிப்பாய்
இருப்பவனும் நீதான்
எண்ணம் போல் வெற்றி பெற
உழைப்பவனும் நீதான்
என் இறுதி வரை கூட வரும்
கூட்டணியும் நீதான்
குழு : ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ
ஆண் : இளமையில் உழைப்பவன்
முதுமையில் சிரிக்கிறான்
இளமையில் படுத்தவன்
முதுமையில் தவிக்கிறான்
உனது ரத்தமும்
எனது ரத்தமும்
உறவு ரத்தமடா
நீயும் நானும்
நானும் நீயும்
நிறத்தால் குணத்தால்
ஒன்னடா ஹாஹா
ஆண் : அதாண்டா இதாண்டா
அருணாச்சலம் நான் தான்டா
அன்னை தமிழ் நாட்டுல நான்
அனைவருக்கும் சொந்தம்டா
குழு : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
குழு : ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
குழு : ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : தாயென்ற ஒரு தெய்வம்
வீட்டோட இருக்கு
நீ தனித்தனியா
கோவில் குளம்
அலைவது எதுக்கு
அம்மாவின் பாதத்தில்
கற்பூரம் கொளுத்து
ஆனந்த கண்ணீரில்
அபிஷேகம் நடத்து
குழு : ஓ ஹோ ஓ ஹோ
ஆண் : காட்டு விலங்கெல்லாம்
கொழுத்தாதான் மதிப்பு
அட காவி துறவியெல்லாம்
மெலிஞ்சாத்தான் மதிப்பு
பணம் கொஞ்சம் இருந்தாலும்
கொடுத்தா தான் மதிப்பு
நீ மகனென்றால்
உன் தாயை
மதிச்சாதான் மதிப்பு
குழு : ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ
ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ
ஆண் : தனக்கென வாழ்பவன்
இருக்கையில் இறக்கிறான்
பிறர்கென வாழ்ந்தவன்
இறந்துமே இருக்கிறான்
உன்னை விடவும் எனக்கு
வேறு உறவு இல்லையடா
என்னை என்றும் வாழ வைக்கும்
தெய்வம் தெய்வம் நீயடா ஹா
ஆண் : அதாண்டா இதாண்டா
அருணாச்சலம் நான் தான்டா
அன்னை தமிழ் நாட்டுல நான்
அனைவருக்கும் சொந்தம்டா
அதாண்டா இதாண்டா
அருணாச்சலம் நான் தான்டா
அன்னை தமிழ் நாட்டுல நான்
அனைவருக்கும் சொந்தம்டா
ஆண் : ஆண்டவன் நடத்திடுவாண்டா
குழு: ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : அருணாச்சலம் நடத்திடுவாண்டா
குழு: ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: நான் உப்பு போட்ட
ஆள மறப்பதில்லடா
ஆனா தப்பு செஞ்ச
ஆள விடுவதில்லடா
ஆண் : அதாண்டா இதாண்டா
அருணாச்சலம் நான் தான்டா
அன்னை தமிழ் நாட்டுல நான்
அனைவருக்கும் சொந்தம்டா
அதாண்டா இதாண்டா
அருணாச்சலம் நான் தான்டா
அன்னை தமிழ் நாட்டுல நான்
அனைவருக்கும் சொந்தம்டா

Song details

படம்: அருணாச்சலம் (1997)

இசை: தேவா

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

Album: அருணாச்சலம்

Song video

Watch on YouTube