Roman script
Singer : S. Janaki Music by : Chandrabose Female Part Ariyaa paruvamae puriyaa idhayamae Ariyaa paruvamae puriyaa idhayamae Puriyum naalilae thalaivan illaiyae Puriyum naalilae thalaivan illaiyae Female Part Ariyaa paruvamae puriyaa idhayamae…. Female Part Manakoyil thirakkindra neram Manavaalan illaatha kaalam Manakoyil thirakkindra neram Manavaalan illaatha kaalam Female Part Mazhai megam kaanaatha cholai Kanikkaaga dhinam yaengum velai Nadhithaan varumaa karaiyai thodumaa Female Part Ariyaa paruvamae puriyaa idhayamae…. Ariyaa paruvamae puriyaa idhayamae…. Male Part Thanthaanae thaanaenaanae ohoi ohoi Thanthaanae thaanaenaanae ohoi ohoi Thanthaanae naanaanae thanthaanae naanaanae Thanthaanae naanae naanaenae…. Female Part Pudhu vellaam paayaatha bhoomi Podhuvaaga sezhikkaathu saami Pudhu vellaam paayaatha bhoomi Podhuvaaga sezhikkaathu saami Female Part Needhaanae en kadhal veli Ninaikkaamal ponaenae paavi Vidhaithaan vizhumaa payirthaan ezhumaa Female Part Ariyaa paruvamae puriyaa idhayamae…. Puriyum naalilae thalaivan illaiyae Female Part Ariyaa paruvamae puriyaa idhayamae….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : அறியா பருவமே புரியா இதயமே அறியா பருவமே புரியா இதயமே புரியும் நாளிலே தலைவன் இல்லையே புரியும் நாளிலே தலைவன் இல்லையே பெண் : அறியா பருவமே புரியா இதயமே.... பெண் : மனக்கோயில் திறக்கின்ற நேரம் மணவாளன் இல்லாத காலம் மனக்கோயில் திறக்கின்ற நேரம் மணவாளன் இல்லாத காலம் பெண் : மழை மேகம் காணாத சோலை கனிக்காக தினம் ஏங்கும் வேளை நதிதான் வருமா கரையை தொடுமா பெண் : அறியா பருவமே புரியா இதயமே அறியா பருவமே புரியா இதயமே...... ஆண் : தந்தானே தானேனானே ஓஹோய் ஓஹோய் தந்தானே தானேனானே ஓஹோய் ஓஹோய் தந்தானே நானானே தந்தானே நானானே தந்தானே நானே நானேனே...... பெண் : புது வெள்ளம் பாயாத பூமி பொதுவாக செழிக்காது சாமி புது வெள்ளம் பாயாத பூமி பொதுவாக செழிக்காது சாமி பெண் : நீதானே என் காதல் வேலி நினைக்காமல் போனேனே பாவி விதைதான் விழுமா பயிர்தான் எழுமா பெண் : அறியா பருவமே புரியா இதயமே புரியும் நாளிலே தலைவன் இல்லையே... பெண் : அறியா பருவமே புரியா இதயமே.....
Song information
Singer: S. Janaki
Music by: Chandrabose
Release information: From Idhu Engal Rajyam (1985) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Idhu Engal Rajyam
- Composer: Chandrabose