Roman script
Arimugama Naan Song Lyrics is a track from Deiveega Uravu – Tamil Movie 1968, Starring Jai Sankar, C. K. Nagesh, V. K. Ramasamy, Master Sridhar, R. S. Manohar, S. V. Sahasranamam, Thengai Srinivasan, S. V. Subbaiah, Devika, Sachchu and T. P. Muthulakshmi. This song was sung by L. R. Eswari, music composed by K. V. Mahadevan and lyrics work penned by Mayavanathan. Singer : L. R. Eswari Music Director : K. V. Mahadevan Lyricist : Mayavanathan Female Part Arimugamaa naan pudhu mughamaa Arimugamaa naan pudhu mughamaa Thullum paruvathai alli anaithida Unnai azhaikkanuma Azhaippidhazhai anupanuma Arimugamaa naan pudhu mughamaa Thullum paruvathai alli anaithida Unnai azhaikkanuma Azhaippidhazhai anupanuma Arimugamaa naan pudhu mughamaa Female Part Sendhoora kannam rendu Singhaara penmai kondu Solladha seidhi sonnadho Ullam sorgathai thedugindradho Female Part Sendhoora kannam rendu Singhaara penmai kondu Solladha seidhi sonnadho Ullam sorgathai thedugindradho Female Part Paalaadai vannam thottu Melaadai minnum mottu Thaaladha mogham kondatho Andha thaagathil vegham vandhadho Female Part Arimugamaa naan pudhu mughamaa Thullum paruvathai alli anaithida Unnai azhaikkanuma Azhaippidhazhai anupanuma Arimugamaa naan pudhu mughamaa Female Part Kannooram thottamittu Kani oonjal aada vittu Unnadhu kolam ennavoo Indha ulagathil laabam enna Female Part Kannooram thottamittu Kani oonjal aada vittu Unnadhu kolam ennavoo Indha ulagathil laabam enna Female Part Polladha aasai avndhu Thalladum alli sendu Unmaarbil saaya venduma Inbam uyirellam paaya venduma Female Part Arimugamaa naan pudhu mughamaa Thullum paruvathai alli anaithida Unnai azhaikkanuma Azhaippidhazhai anupanuma Arimugamaa naan pudhu mughamaa
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : மாயவநாதன் பெண் : அறிமுகமா நான் புதுமுகமா அறிமுகமா நான் புதுமுகமா துள்ளும் பருவத்தை அள்ளி அணைத்திட உன்னை அழைக்கணுமா அழைப்பிதழை அனுப்பனுமா.. அறிமுகமா நான் புதுமுகமா துள்ளும் பருவத்தை அள்ளி அணைத்திட உன்னை அழைக்கணுமா அழைப்பிதழை அனுப்பனுமா அறிமுகமா நான் புதுமுகமா பெண் : செந்தூரக் கன்னம் ரெண்டு சிங்கார பெண்மை கொண்டு சொல்லாத சேதி சொன்னதோ உள்ளம் சொர்க்கத்தை தேடுகின்றதோ.. பெண் : செந்தூரக் கன்னம் ரெண்டு சிங்கார பெண்மை கொண்டு சொல்லாத சேதி சொன்னதோ உள்ளம் சொர்க்கத்தை தேடுகின்றதோ.. பெண் : பாலாடை வண்ணம் தொட்டு மேலாடை மின்னும் மொட்டு தாளாத மோகம் கொண்டதோ அந்த தாகத்தில் வேகம் வந்ததோ... பெண் : அறிமுகமா நான் புதுமுகமா துள்ளும் பருவத்தை அள்ளி அணைத்திட உன்னை அழைக்கணுமா அழைப்பிதழை அனுப்பனுமா அறிமுகமா நான் புதுமுகமா பெண் : கண்ணோரம் தோட்டமிட்டு கனி ஊஞ்சல் ஆட விட்டு உண்ணாத கோலம் என்னவோ இந்த உலகத்தில் லாபமென்னவோ பெண் : கண்ணோரம் தோட்டமிட்டு கனி ஊஞ்சல் ஆட விட்டு உண்ணாத கோலம் என்னவோ இந்த உலகத்தில் லாபமென்னவோ பெண் : பொல்லாத ஆசை வந்து தள்ளாடும் அல்லிச் செண்டு உன் மார்பில் சாய வேண்டுமோ இன்பம் உயிரெல்லாம் பாய வேண்டுமோ.. பெண் : அறிமுகமா நான் புதுமுகமா துள்ளும் பருவத்தை அள்ளி அணைத்திட உன்னை அழைக்கணுமா அழைப்பிதழை அனுப்பனுமா அறிமுகமா நான் புதுமுகமா
Song information
Singer: L. R. Eswari
Release information: From Deiveega Uravu (1968) · Singer: L. R. Eswari · Lyricist: Mayavanathan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Deiveega Uravu