Roman script
Singer : Sai Vignesh Music by : N. R. Raghunanthan Lyrics by : Sarathi Male Part Nallavargal koodum podhu Nanmaigalum koodi pogum Kann imaikkum neram podhum Ellaam maarumae Male Part Punnagaiyin vasam indri Indru varai boomi melae Nimmadhiyil vazhndhadhaaga Illai yaarumae Male Part Thunbamum inbamum Kattru tharum kaalamae Nambinaal yaavum maarumae Nambu manamae Male Part Unnaiyum ennaiyum Ondrinaikkum vaazhvilae Anbu thaan paalam aagumae Anbu thaan paalam aagumae Male Part Aaraaro aariraaro aariraaroo Indru yaaryaaro seidha Anbaal nenjan poothadho Male Part Ellaa naalumae Vidhai nellaai aagumae Anbaal yaarumae pakkam vandhu Nindraal podhumae Male Part Siru vellai thaalin meedhu Pala vannam serum bothu Angae thaan undaagum Thannal mattramae Male Part Indha nambikkai ondrae thaan Nammai thaettrumae Hmm mm mm mm hm mm mm…
தமிழ்
பாடகர் : சாய் விக்னேஷ் இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் பாடல் ஆசிரியர் : சாரதி ஆண் : நல்லவர்கள் கூடும் போது நன்மைகளும் கூடி போகும் கண் இமைக்கும் நேரம் போதும் எல்லாம் மாறுமே ஆண் : புன்னகையின் வாசமின்றி இன்று வரை பூமி மேலே நிம்மதியில் வாழ்ந்ததாக இல்லை யாருமே ஆண் : துன்பமும் இன்பமும் கற்றுத் தரும் காலமே நம்பினால் யாவும் மாறுமே நம்பு மனமே ஆண் : உன்னையும் என்னையும் ஒன்றிணைக்கும் வாழ்விலே அன்புதான் பாலமாகுமே அன்புதான் பாலமாகுமே… ஆண் : ஆராரோ ஆரிராரரோ ஆரிராரிராே இன்று யார்யாரோ செய்த அன்பால் நெஞ்சம் பூத்ததோ ஆண் : எல்லா நாளுமே விதை நெல்லாய் ஆகுமே அன்பால் யாருமே பக்கம் வந்து நின்றால் போதுமே ஆண் : சிறு வெள்ளைத் தாள் மீது பல வண்ணம் சேரும் போது அங்கே தான் உண்டாகும் தன்னால் மாற்றமே இந்த நம்பிக்கை ஒன்றே தான் நம்மை தேற்றுமே… ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம் ...
Song information
Singer: Sai Vignesh
Music by: N. R. Raghunanthan
Lyrics by: Sarathi
Release information: From Ayothi (2015) · Singer: Sai Vignesh · Lyricist: Sarathi · Music: N. R. Raghunanthan
Explore this song
- Singer: Sai Vignesh
- Film / album: Ayothi
- Composer: N. R. Raghunanthan
- Lyricist: Sarathi