Roman script
Singers : B. S. Sasireka and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Chorus ………………… Female Part Aranganaayagi irangi vaa Niraintha deivamae malarnthu vaa Aranganaayagi irangi vaa Niraintha deivamae malarnthu vaa Female Part Mannaaga nindru pennaai ezhunthu Ponnaai vilaintha thaayae Vinnorum emmai vellaatha vannam Kaaval kondaadu neeyae Female Part Mannaaga nindru pennaai ezhunthu Ponnaai vilaintha thaayae Vinnorum emmai vellaatha vannam Kaaval kondaadu neeyae….. Chorus Aranganaayagi irangi vaa Niraintha deivamae malarnthu vaa Female Part Mangala devathai manjalin naayagi Kangalil kovil kolvaai neeyammaa Chorus : Kovil kolvaai neeyammaa Female Part Mangala devathai manjalin naayagi Kangalil kovil kolvaai neeyammaa Chorus : Kovil kolvaai neeyammaa Female Part Maalaiyil thendral adhikaalai velli Yaavaiyum neeyae engalin thaayae Maalaiyil thendral adhikaalai velli Yaavaiyum neeyae engalin thaayae Female Part Mangala devathai manjalin naayagi Kangalil kovil kolvaai neeyammaa Chorus : Kovil kolvaai neeyammaa Chorus Aranganaayagi irangi vaa Niraintha deivamae malarnthu vaa Aranganaayagi irangi vaa Niraintha deivamae malarnthu vaa Female Part Idipadu thaalam podipadu soolam Yaenthiya devathai nee Chorus : ………………. Female Part Oru peyar kaali maru peyar neeli Amaithiyin sakthiyum neeyae Chorus : ………………. Female Part Kadalalai oram thalaivargal veeram Kaappaval maari en thaayae Chorus : ………………. Female Part Adi malar bhoomi mudi malar vaanam Naduvinil aadidum thaayae Chorus : Thaayae thaayae thaayae thaayae….. Chorus ……………….
தமிழ்
பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : ........................................... பெண் : அரங்கநாயகி இறங்கி வா நிறைந்த தெய்வமே மலர்ந்து வா அரங்கநாயகி இறங்கி வா நிறைந்த தெய்வமே மலர்ந்து வா பெண் : மண்ணாக நின்று பெண்ணாய் எழுந்து பொன்னாய் விளைந்த தாயே விண்ணோரும் எம்மை வெல்லாத வண்ணம் காவல் கொண்டாடு நீயே..... பெண் : மண்ணாக நின்று பெண்ணாய் எழுந்து பொன்னாய் விளைந்த தாயே விண்ணோரும் எம்மை வெல்லாத வண்ணம் காவல் கொண்டாடு நீயே..... குழு : அரங்கநாயகி இறங்கி வா நிறைந்த தெய்வமே மலர்ந்து வா பெண் : மங்கல தேவதை மஞ்சளின் நாயகி கண்களில் கோவில் கொள்வாய் நீயம்மா குழு : கோவில் கொள்வாய் நீயம்மா பெண் : மங்கல தேவதை மஞ்சளின் நாயகி கண்களில் கோவில் கொள்வாய் நீயம்மா குழு : கோவில் கொள்வாய் நீயம்மா பெண் : மாலையில் தென்றல் அதிகாலை வெள்ளி யாவையும் நீயே எங்களின் தாயே மாலையில் தென்றல் அதிகாலை வெள்ளி யாவையும் நீயே எங்களின் தாயே பெண் : மங்கல தேவதை மஞ்சளின் நாயகி கண்களில் கோவில் கொள்வாய் நீயம்மா குழு : கோவில் கொள்வாய் நீயம்மா குழு : அரங்கநாயகி இறங்கி வா நிறைந்த தெய்வமே மலர்ந்து வா அரங்கநாயகி இறங்கி வா நிறைந்த தெய்வமே மலர்ந்து வா பெண் : இடிபடு தாளம் பொடிபடு சூலம் ஏந்திய தேவதை நீ குழு : ............................... பெண் : ஒரு பெயர் காளி மறு பெயர் நீலி அமைதியின் சக்தியும் நீயே குழு : ............................... பெண் : கடலலை ஓரம் தலைவர்கள் வீரம் காப்பவள் மாரி என் தாயே குழு : ............................... பெண் : அடி மலர் பூமி முடி மலர் வானம் நடுவினில் ஆடிடும் தாயே..... குழு : தாயே.....தாயே.....தாயே....தாயே....... குழு : ...............................
Song information
Singers: B. S. Sasireka and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thunive Thunai (1976) · Singer: B. S. Sasireka and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: B. S. Sasireka and Vani Jairam
- Film / album: Thunive Thunai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan