Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Hiphop Tamizha Male Part Hey kadhara kadhara kadhara vittuttiyae Hey sedhari sedhari sedhari nikkiren naan thaniya Kadhara kadhara kadhara vittuttiyae adiyae Sedhari sedhari sedhari nikkiren naan sariya Male Part Oru vaatti paathadhukkae Oru vaaram thoongaliyae Orasama pathi eriyum Pagal mela paal thelichi uruvaana oviyamae Oorellaam unnai theriyum Male Part Arakkiyae ava azhagulae adangunae thanananana Kirukkiyae un kaadhalal geranguren pappali pazhamae Summa pattasa vedikkiriyae vedikkiriyae vedikkiriyae vedikkiriyae Aiyoo therikkiriyae therikkiriyae therikkiriaye Summa sirikkiriyae sirikkiriye sirikkiriyae Nenja norukkiriyae Male Part Naan unnai paartha naalu varaikkum Ponna paththi pesa neram illadi Naan unnai paarthu sanja piragu Unnai vitta yedhum pechu illadi Male Part Patharudhae patharudhae Paarvai onnu paartha podhum patharudhae Setharudhae setharudhae Un alkal smash azhagala piece-u piece-ah setharudhae Male Part Kathara kathara kathara kathara sethara vittutiyae Hey sethara sethara sethara sethara kathara vittuttiyae Male Part Arakkiyae un azhagilae… Kirukkiyae un kadhalal… Male Part Hey kadhara kadhara kadhara vittuttiyae Hey sedhari sedhari sedhari nikkiren naan thaniya Kadhara kadhara kadhara vittuttiyae adiyae Sedhari sedhari sedhari nikkiren naan sariya Male Part Pappali pazhamae summa pattasa vedikkiriyae Pappali pazhamae pattasa vedikkiriyae Vedikkiriyae vedikkiriyae vedikkiriyae Aiyyo therikkiriyae therikkiriyae therikkiriyae Summa sirikkiriyae sirikkiriyae sirikkiriyae Nenja norukkiriyae
தமிழ்
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : ஹே கதற கதற கதற விட்டுட்டியே ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் தனியா கதற கதற கதற விட்டுட்டியே அடியே செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா ஆண் : ஒரு வாட்டி பாத்ததுக்கே ஒரு வாரம் தூங்கலியே ஒரசாம பத்தி எரியும் பகல் மேல பால் தெளிச்சி உருவான ஓவியமே ஊரெல்லாம் உன்ன தெரியும் ஆண் : அரக்கியே உன் அழகிலே அடங்குனேன் தானா னா னா னா கிறுக்கியே உன் காதலால் எறங்குறேன் பாப்பாளி பழமே சும்மா பட்டாசா வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே ஆண் : ஐயோ தெறிக்கிறியே தெறிக்கிறியே தெறிக்கிறியே சும்மா சிரிக்கிறியே சிரிக்கிறியே சிரிக்கிறியே நெஞ்ச நொறுக்கிறியே ஆண் : நான் உன்ன பாத்த நாளு வரைக்கும் பொண்ண பத்தி பேச நேரம் இல்லடி நான் உன்ன பாத்து சாஞ்ச பிறகு உன்ன விட்டா ஏதும் பேச்சு இல்லடி ஆண் : பதறுதே பதறுதே பார்வை ஒண்ணு பார்த்தா போதும் பதறுதே செதறுதே செதறுதே உன் கல்க்க ஸ்மாஷ் அழகால பீசு பீஸா செதறுதே ஆண் : கதற கதற கதற கதற செதற விட்டுட்டியே ஹேய் செதற செதற செதற கதற விட்டுட்டியே ஆண் : அரக்கியே உன் அழகிலே கிறுக்கியே உன் காதலால் ஆண் : கதற கதற கதற விட்டுட்டியே ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் தனியா கதற கதற கதற விட்டுட்டியே அடியே செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா ஆண் : பாப்பாளி பழமே சும்மா பட்டாசா வெடிக்கிறியே பாப்பாளி பழமே பட்டாசா வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே ஆண் : அய்யோ தெறிக்கிறியே தெறிக்கிறியே தெறிக்கிறியே சும்மா சிரிக்கிறியே சிரிக்கிறியே சிரிக்கிறியே நெஞ்ச நொறுக்கிறியே
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Hiphop Tamizha
Release information: From Anbarivu (2021) · Singer: Yuvan Shankar Raja · Lyricist: Vivek · Music: Hiphop Tamizha
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Anbarivu
- Composer: Hiphop Tamizha