Roman script
Singers : Haricharan and Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male Part …………………………………………… Male Part Parde mein dekho Wahan ek haseen kamal hai Urdu ke shaayar ghalib ki Woh koyi ghazal hei Chorus { Lahila lahilaa lahila lahilaa } (2) Male Part Mugathai eppothum moodi vaikaadhae Enadhu nenjathil mullai thaikaadhae Male Part En kanmani kaathodu sol Un mugavari oh oh Ennaalumae en paatuku nee Mudhal vari hey hey hey Chorus Mugathai eppothum moodi vaikaadhae Enadhu nenjathil mullai thaikaadhae Male Part Arabu naadae asanthu Nirkum azhagiya nee Urudu kavingan umargayamin Kavithaiya hey hey hey Male Part Yea unnudaiya netri Unnai patri koorudhae …ae Ullirukum pottu undhan kuttu solludhae Male Part Ennudaiya paarvai Kazhugu paarvai therinjuko …oo Enakirukum sakthi para Sakthi purinjiko Male Part Kaal kolusu thaan kala kalakuthu Kaiyin valayal kaathu kulira gaanam paada hey hey Chorus Mugathai eppothum moodi vaikaadhae Enadhu nenjathil mullai thaikaadhae Male Part Pottirukum ghosha Vesam besha porunthudhae …ae Penazhagu motham kaana Sitham virumbudhae Male Part Vennilavin thegam moodum Megam vilagumaa …aa Vanna udal yaavum kaanum Yogam vaaikuma Male Part Konjam kozhupu konjam thimiru Enakum iruku unaku melae anbu thozhi hey hey Chorus { Lahila lahilaa lahila lahilaa } (2) Chorus Mugathai eppothum moodi vaikaadhae Enadhu nenjathil mullai thaikaadhae Chorus { Lahila lahilaa lahila lahilaa } (2)
தமிழ்
பாடகர்கள் : ஹரிச்சரண், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : .............................. ஆண் : .............................. குழு : { லஹில லஹிலா லஹில லஹிலா } (2) ஆண் : முகத்தை எப்போதும் மூடி வைக்காதே எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே ஆண் : என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி ஓ ஓ எந்நாளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி ஹே ஹே ஹே குழு : முகத்தை எப்போதும் மூடி வைக்காதே எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே ஆண் : அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹே ஆண் : ஏ உன்னுடைய நெற்றி உன்னை பற்றி கூறுதே உள்ளிருக்கும் பொட்டு உந்தன் குட்டு சொல்லுதே ஆண் : என்னுடைய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ ஓஓ எனக்கிருக்கும் சக்தி பரா சக்தி புரிஞ்சுக்கோ ஆண் : கால் கொலுசு தான் கல கலக்குது கையின் வளையல் காது குளிர கானம் பாட ஹே ஹே குழு : முகத்தை எப்போதும் மூடி வைக்காதே எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே ஆண் : போட்டிருக்கும் கோஷா வேஷம் பேஷா பொருந்துதே பெண் அழகு மொத்தம் காண சித்தம் விரும்புதே ஆண் : வெண்ணிலாவின் தேகம் மூடும் மேகம் விலகுமா வண்ண உடல் யாவும் காணும் யோகம் வாய்க்குமா ஆண் : கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி ஹே ஹே குழு : { லஹில லஹிலா லஹில லஹிலா } (2) குழு : முகத்தை எப்போதும் மூடி வைக்காதே எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே குழு : { லஹில லஹிலா லஹில லஹிலா } (2)
Song details
Singers: Haricharan and Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Thottal Poo Malarum (2007) · Lyricist: Vaali
- Singer: Haricharan and Yuvan Shankar Raja
- Film / album: Thottal Poo Malarum
- Composer: Yuvan Shankar Raja