Roman script
Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Idhaya Chandran Male Part Appankaaran muzhikkiraan aaththaa sirikkiraa Paattankaaran naduvulathaan peranukku thavikkiraan Appankaaran muzhikkiraan aaththaa sirikkiraa Paattankaaran naduvulathaan peranukku thavikkiraan Male Part Ippadiyum nadakkuthammaa valaikkaappu Yaenammaa unakku intha veeraappu Ippadiyum nadakkuthammaa valaikkaappu Yaenammaa unakku intha veeraappu Male Part Thannudaiya nilaththilae thanni vittu mulaikkalae Innoruththan vidhaichchaanaa puriyala Munnaalae senja vinai pinnaalae thirumputho Sonnaalum vekkamthaan sollaatti thukkamthaan Male Part Ippadiyum nadakkuthammaa valaikkaappu Yaenappa unakku intha vilaiyaattu Male Part Aththa peththa thirumaga vaththi vachchu rasikkiraan Maththavanum manasoda sirikkiraan Mullaalae mul edukka ellaamae nadakkutho Amma un thittamthaan kaikoodum kattamthaan Male Part Ippadiyum nadakkuthammaa valaikkaappu Yaenammaa unakku intha veeraappu Male Part Appankaaran muzhikkiraan aaththaa sirikkiraa Paattankaaran naduvulathaan peranukku thavikkiraan Male Part Ippadiyum nadakkuthammaa valaikkaappu Yaenammaa unakku intha veeraappu Male Part Meththaiyitta iravilae paththiniyin uravilae Manmathanin vilaiyaattum nadakkalae Thappaana pillai unai appaannu azhaippatho Ennaagum maanathaan un paadu eenamthaan Ennaagum maanathaan un paadu eenamthaan Male Part Ippadiyum nadakkuthammaa valaikkaappu Paarappaa nee purinja vilaiyaattu….
தமிழ்
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதான் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான் பாடலாசிரியர் : இதய சந்திரன் ஆண் : அப்பன்காரன் முழிக்கிறான் ஆத்தா சிரிக்கிறா அப்பன்காரன் முழிக்கிறான் ஆத்தா சிரிக்கிறா பாட்டன்காரன் நடுவுலதான் பேரனுக்கு தவிக்கிறான் பாட்டன்காரன் நடுவுலதான் பேரனுக்கு தவிக்கிறான் ஆண் : இப்படியும் நடக்குதம்மா வளைக்காப்பு ஏனம்மா உனக்கு இந்த வீராப்பு..... இப்படியும் நடக்குதம்மா வளைக்காப்பு ஏனம்மா உனக்கு இந்த வீராப்பு..... ஆண் : தன்னுடைய நிலத்திலே தண்ணி விட்டு முளைக்கலே இன்னொருத்தன் விதைச்சானா புரியல முன்னாலே செஞ்ச வினை பின்னாலே திரும்புதோ சொன்னாலும் வெக்கம்தான் சொல்லாட்டி துக்கம்தான் ஆண் : இப்படியும் நடக்குதம்மா வளைக்காப்பு ஏனப்பா உனக்கு இந்த விளையாட்டு..... ஆண் : அத்த பெத்த திருமக வத்தி வச்சு ரசிக்கிறான் மத்தவனும் மனசோட சிரிக்கிறான் முள்ளாலே முள் எடுக்க எல்லாமே நடக்குதோ அம்மா உன் திட்டம்தான் கைக்கூடும் கட்டம்தான் ஆண் : இப்படியும் நடக்குதம்மா வளைக்காப்பு ஏனம்மா உனக்கு இந்த வீராப்பு...... ஆண் : அப்பன்காரன் முழிக்கிறான் ஆத்தா சிரிக்கிறா பாட்டன்காரன் நடுவுலதான் பேரனுக்கு தவிக்கிறான் ஆண் : இப்படியும் நடக்குதம்மா வளைக்காப்பு ஏனம்மா உனக்கு இந்த வீராப்பு...... ஆண் : மெத்தையிட்ட இரவிலே பத்தினியின் உறவிலே மன்மதனின் விளையாட்டும் நடக்கலே தப்பான பிள்ளை உனை அப்பான்னு அழைப்பதோ என்னாகும் மானம்தான் உன் பாடு ஈனம்தான் என்னாகும் மானம்தான் உன் பாடு ஈனம்தான் ஆண் : இப்படியும் நடக்குதப்பா வளைக்காப்பு பாரப்பா நீ புரிஞ்ச விளையாட்டு........
Song information
Singer: M. S. Viswanathan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Idhaya Chandran
Release information: From Naalu Perukku Nandri (1983) · Singer: M. S. Viswanathan · Lyricist: Idhaya Chandran · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: M. S. Viswanathan
- Film / album: Naalu Perukku Nandri
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Idhaya Chandran