Roman script
Singer : Naresh Iyer Music by : Ashwath Male Part Nenjodu nenjodu vanchamum nanjada Meiyaaga meiyaaga unmaiyum nanjada Mazhai serndha amilam nanjo Pagai nerndha manidham nanjo Male Part Adar nanjae padarum nanjae Adangidaayoo nee Edar thaangum maanudamae Ezhunthidayoo nee Male Part Kadanaalum boomiyin melae Alai aaadum agathigal naamae Adhilum yen pirivinaiyoo Male Part Por ellam punidham endraal Amaidhikku or aalayam yeno Inam kaakka nara baliyo Idhuva nee idhuva naam engu pogirom Vidai illa iruloda maaya pogirom Madhama nee madhama naan kaanal maanida Inavaadham enum saabam innum yenada Male Part Nenjodu nenjodu vanchamum nanjada Inavaadham madhavaadham sagithu nee meeladaa
தமிழ்
பாடகர் : நரேஷ் அய்யர் இசை அமைப்பாளர் : அஸ்வத் ஆண் : நெஞ்சோடு நெஞ்சோடு வஞ்சமும் நஞ்சடா மெய்யாக மெய்யாக உண்மையும் நஞ்சடா மழை சேர்ந்த அமிலம் நஞ்சோ பகை நேர்ந்த மனிதம் நஞ்சோ ஆண் : அடர் நஞ்சே படரும் நஞ்சே அடங்கிடாயோ நீ இடர் தாங்கும் மானுடமே எழுந்துடாயோ நீ ஆண் : கடனாளும் பூமியின் மேலே அலை ஆடும் அகதிகள் நாமே அதிலும் ஏன் பிரிவினையோ ஆண் : போர் எல்லாம் புனிதம் என்றால் அமைதிக்கு ஓர் ஆலயம் ஏனோ இனம் காக்க நர பலியோ இதுவா நீ இதுவா நாம் எங்கு போகிறோம் விடை இல்லா இருளோட மாயா போகிறோம் மதமா நீ மதமா நான் கானல் மானிடா இனவாதம் எனும் சாபம் இன்னும் ஏனடா ஆண் : நெஞ்சோடு நெஞ்சோடு வஞ்சமும் நஞ்சடா இனவாதம் மதவாதம் சகித்து நீ மீளடா…..
Song information
Singer: Naresh Iyer
Music by: Ashwath
Release information: From FIR (2021) · Singer: Naresh Iyer · Lyricist: Mashook Rahman · Music: Ashwath
Explore this song
- Singer: Naresh Iyer
- Film / album: FIR
- Composer: Ashwath