Roman script
Singer : Mano Music by : Ilayaraja Male Part Ohhoho… Ohho hohhoho… Kukkoo koo… koo… koo… kukkoo koo… koo… koo… O ho o ho o ho o ho ho… Male Part Andha uchi mala kaatha kelu Pichumani pera chollum aathaa Adi aathaa Andha chinna kuyil paatta kelu Ennudaiya paatta paadum aathaa Adi aathaa Male Part Vetri padi yeridum gettikkaara pillaiyai Enga thambi nee yena Vaazhthum indha pookkalae Ellorukkum chella pillai naan aiyaadiyo Male Part Uchi mala kaatha kelu Pichumani pera chollum aathaa Adi aathaa Andha chinna kuyil paatta kelu Ennudaiya paatta paadum aathaa Adi aathaa Male Part Oosi thooralil veesum saaralil Ullam naanal polae aadum paadum Velli megangal palli thozhan pol Endhan tholai theendi odum koodum Male Part Naanum oru kaattaruvi Pola nadappen Neela nira neeralaiyaai Pongi sirippen En veedu en vaazhvu ingae thaan…aan.. Male Part Andha uchi mala kaatha kelu
Pichumani pera chollum aathaa Adi aathaa Andha chinna kuyil paatta kelu Ennudaiya paatta paadum aathaa Adi aathaa Enga thambi nee yena Vaazhthum indha pookkalae Ellorukkum chella pillai naan aiyaadiyo Male Part Vattam pottidum pattu poochikku Kattuppaadu kaaval yedhu kooru Entha neramum mandha maarudham Enna paarthaal pesum paaru kelu Male Part Naalai ennum naalai enni Enna kavalai Nalla padi vaazhndhaal enna Indha pozhudhai Ullaasam urchaagam ennodu…uu… Male Part Andha uchi mala kaatha kelu Pichumani pera chollum aathaa Adi aathaa Andha chinna kuyil paatta kelu Ennudaiya paatta paadum aathaa Adi aathaa Male Part Vetri padi yeridum gettikkaara pillaiyai Enga thambi nee yena Vaazhthum indha pookkalae Ellorukkum chella pillai naan aiyaadiyo Male Part Uchi mala kaatha kelu Pichumani pera chollum aathaa Adi aathaa Andha chinna kuyil paatta kelu Ennudaiya paatta paadum aathaa Adi aathaa
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓஹ்ஹஓஹோ.... ஓஹ்ஹோ ஹோஹ்ஹஓஹோ.... குக்கூ கூ....கூ....கூ.... குக்கூ கூ....கூ....கூ.... ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ..... ஆண் : அந்த உச்சி மலக் காத்தக் கேளு பிச்சுமணி பேரச் சொல்லும் ஆத்தா அடி ஆத்தா அந்த சின்னக் குயில் பாட்டக் கேளு என்னுடைய பாட்டப் பாடும் ஆத்தா அடி ஆத்தா ஆண் : வெற்றிப் படி ஏறிடும் கெட்டிக்கார பிள்ளையை எங்க தம்பி நீ என வாழ்த்தும் இந்த பூக்களே எல்லோருக்கும் செல்லப் பிள்ளை நான் அய்யாடியோ ஆண் : உச்சி மலக் காத்தக் கேளு…… பிச்சுமணி பேரச் சொல்லும் ஆத்தா அடி ஆத்தா அந்த சின்னக் குயில் பாட்டக் கேளு என்னுடைய பாட்டப் பாடும் ஆத்தா அடி ஆத்தா ஆண் : ஊசி தூரலில் வீசும் சாரலில் உள்ளம் நாணல் போலே ஆடும் பாடும் வெள்ளி மேகங்கள் பள்ளித் தோழன் போல் எந்தன் தோளைத் தீண்டி ஓடும் கூடும் ஆண் : நானும் ஒரு காட்டருவி போல நடப்பேன் நீல நிற நீரலையாய் பொங்கிச் சிரிப்பேன் என் வீடு என் வாழ்வு இங்கேதான்......ஆன்.... ஆண் : அந்த உச்சி மலக் காத்தக் கேளு…… பிச்சுமணி பேரச் சொல்லும் ஆத்தா அடி ஆத்தா அந்த சின்னக் குயில் பாட்டக் கேளு என்னுடைய பாட்டப் பாடும் ஆத்தா அடி ஆத்தா எங்க தம்பி நீ என வாழ்த்தும் இந்த பூக்களே எல்லோருக்கும் செல்லப் பிள்ளை நான் அய்யாடியோ ஆண் : வட்டம் போட்டிடும் பட்டுப் பூச்சிக்கு கட்டுப்பாடு காவல் ஏது கூறு எந்த நேரமும் மந்த மாருதம் என்னப் பார்த்தால் பேசும் பாரு கேளு ஆண் : நாளை என்னும் நாளை எண்ணி என்ன கவலை நல்லபடி வாழ்ந்தால் என்ன இந்த பொழுதை உல்லாசம் உற்சாகம் என்னோடு....ஊ.... ஆண் : அந்த உச்சி மலக் காத்தக் கேளு பிச்சுமணி பேரச் சொல்லும் ஆத்தா அடி ஆத்தா அந்த சின்னக் குயில் பாட்டக் கேளு என்னுடைய பாட்டப் பாடும் ஆத்தா அடி ஆத்தா ஆண் : வெற்றிப் படி ஏறிடும் கெட்டிக்கார பிள்ளையை எங்க தம்பி நீ என வாழ்த்தும் இந்த பூக்களே எல்லோருக்கும் செல்லப் பிள்ளை நான் அய்யாடியோ ஆண் : உச்சி மலக் காத்தக் கேளு…… பிச்சுமணி பேரச் சொல்லும் ஆத்தா அடி ஆத்தா அந்த சின்னக் குயில் பாட்டக் கேளு என்னுடைய பாட்டப் பாடும் ஆத்தா அடி ஆத்தா
Song information
Singer: Mano
Music by: Ilayaraja
Release information: From Enga Thambi (1993) · Lyricist: Ponnadiyan
Explore this song
- Singer: Mano
- Film / album: Enga Thambi
- Composer: Ilayaraja