Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Govardhanam Female Part Aaaaaaa aaaaaaaa ………. Female Part { Andha Sivakami maganidam Sedhi solladi ennai Serum naal paarka cholladi } (2) Female Part { Veru Evarodum naan Pesa vaarthai yedhadi Velan illaamal thogai yedhadi } (2) Female Part Andha Sivakami maganidam Sedhi solladi ennai Serum naal paarka cholladi Female Part { Kangal Saravanan soodidum Maalai kannangal velavan Aadidum solai } (2) Female Part { Pennena Boomiyil pirandha Pinnalae velai vanangaamal Verenna velai } (2) Female Part { Nenjae Theriyuma androru naalilae } (2) Female Part Nizhalaadum vizhiyodum Aadinaanae andru nizhalaadum Vizhiyodum aadinaanae Endrum kannil nindrada solladi Male Part ……………………………….. Female Part ……………………………. Male Part { Malaiyin Santhanam maarbin Sontham mangaiyin Idhayamo kaalaiyin sontham } (2) Female Part { Nilaiyil Maarinaal ninaivum Maarumo nenjam nerunginaal Bedhangal thondrumo } (2) Male Part { Kaalam maarinaal Kaadhalum maarumo } (2) Female Part Maaradhu Maaradhu iraivan aanai Male & Female : Endrum Maaradhu maaradhu iraivan aanai Male Part { Indha Sivakami maganudan } (2) Serndhu nilladi innum Serum naal paarpadhennadi Male Part Veru Evarodum naan Pesa vaarthai yedhadi Thogai illaamal velan yedhadi Female Part ……………………………………. Female Part { Andha Sivakami maganidam } (3) Sedhi solladi ennai Serum naal paarka cholladi
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : ஆஆஆ ஆஆஆ............ பெண் : { அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி } (2) பெண் : { வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி வேலன் இல்லாமல் தோகை ஏதடி } (2) பெண் : அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி பெண் : { கண்கள் சரவணன் சூடிடும் மாலை கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை } (2) பெண் : { பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே வேலை வணங்காமல் வேறென்ன வேலை } (2) பெண் : { நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே } (2) பெண் : நிழலாடும் விழியோடும் ஆடினானே அன்று நிழலாடும் விழியோடும் ஆடினானே என்றும் கண்ணில் நின்றாட சொல்லடி ஆண் : ................................ பெண் : ................................ ஆண் : { மலையின் சந்தனம் மார்பின் சொந்தம் மங்கையின் இதயமோ காளையின் சொந்தம் } (2) பெண் : { நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ } (2) ஆண் : { காலம் மாறினால் காதலும் மாறுமோ } (2) பெண் : மாறாது மாறாது இறைவன் ஆணை ஆண் & பெண் : என்றும் மாறாது மாறாது இறைவன் ஆணை ஆண் : { இந்த சிவகாமி மகனுடன் } (2) சேர்ந்து நில்லடி இன்னும் சேரும் நாள் பார்ப்பதென்னடி ஆண் : வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி தோகை இல்லாமல் வேலன் ஏதடி பெண் : ................................ பெண் : { அந்த சிவகாமி மகனிடம் } (3) சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி
Song details
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: Govardhanam
Release information: From Pattanathil Bhootham (1967) · Lyricist: Kannadasan
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Pattanathil Bhootham
- Composer: Govardhanam