Roman script
Singer : Mano Music by : Ilayaraja Lyrics by : Ilayaraja Male Part Annae annae Nee ennaa sonnae Ada ennai paarththu Enga poga sonnae Male Part Yaar veettu thottaththukku Yaar ingae kaavalkaaran Ooraarin thottaththukku Yaar yaaro sonthakkaaran Yaar veettu thottamunnu theriyumaa Ingae yaar yaaru aadurathunnu puriyumaa Male Part Ada annae annae Nee ennaa sonnae Ada neeyum oru naal Verum mannae mannae…ae…. Male Part Koyila katti vachchu saamiya kumpittom Kulangalai vetti vetti thanni niraichchuttom Koyila katti vachchu saamiya kumpittom Kulangalai vetti vetti thanni niraichchuttom Male Part Paavaththa panni nee koyila kattunaa Kovichchu saami anga illaama poyidum Koyilgal kattuvathu paavangal pogaththaan Paavangal pogaavittaal koyilgal yaenappaa Male Part Sonnatha yosichchu Nallathai ennununnae Kettathai pattunnu vittutunnae Male Part Annae annae Nee ennaa sonnae Ada ennai paarththu Enga poga sonnae Male Part Yaar veettu thottaththukku
Yaar ingae kaavalkaaran Ooraarin thottaththukku Yaar yaaro sonthakkaaran Yaar veettu thottamunnu theriyumaa Ingae yaar yaaru aadurathunnu puriyumaa Male Part Chittu kuruvi pola rekkaiyai virichchukko Katta avuththuvittu nallaa paranthukko Chittu kuruvi pola rekkaiyai virichchukko Katta avuththuvittu nallaa paranthukko Male Part Vaanaththai paarththukko Kaaththapol veesikko Thaanaththom thanthaanaa pottu Paattonnu paadikko Male Part Naan sollum saththiyaththai Naan nampa maattaenae Nee enga ketkka pora Pollaatha annae nee Male Part Unamaigal ellaamae Therinjum ennennae Ellaarum solvathu poithaana annae Male Part Annae annae Nee ennaa sonnae Ada ennai paarththu Enga poga sonnae Male Part Yaar veettu thottaththukku Yaar ingae kaavalkaaran Ooraarin thottaththukku Yaar yaaro sonthakkaaran Yaar veettu thottamunnu theriyumaa Ingae yaar yaaru aadurathunnu puriyumaa Male Part Ada annae annae Nee ennaa sonnae Ada neeyum oru naal Verum mannae mannae…ae….
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : இளையராஜா ஆண் : அண்ணே அண்ணே நீ என்னா சொன்னே அட என்னை பார்த்து எங்க போக சொன்னே ஆண் : யார் வீட்டு தோட்டத்துக்கு யார் இங்கே காவல்காரன் ஊராரின் தோட்டாத்துக்கு யார் யாரோ சொந்தக்காரன் யார் வீட்டு தோட்டமுன்னு தெரியுமா இங்கே யார் யாரு ஆடுறதுன்னு புரியுமா ஆண் : அட அண்ணே அண்ணே நீ என்னா சொன்னே அட நீயும் ஒரு நாள் வெறும் மண்ணே மண்ணே....ஏ..... ஆண் : கோயில கட்டி வச்சு சாமிய கும்பிட்டோம் குளங்களை வெட்டி வெட்டி தண்ணி நிறைச்சுட்டோம் கோயில கட்டி வச்சு சாமிய கும்பிட்டோம் குளங்களை வெட்டி வெட்டி தண்ணி நிறைச்சுட்டோம் ஆண் : பாவத்த பண்ணி நீ கோயில கட்டுனா கோவிச்சு சாமி அங்க இல்லாம போயிடும் கோயில்கள் கட்டுவது பாவங்கள் போகத்தான் பாவங்கள் போகாவிட்டால் கோயில்கள் ஏனப்பா ஆண் : சொன்னத யோசிச்சு நல்லதை எண்ணுண்ணே கெட்டதை பட்டுன்னு விட்டுடுன்னே ஆண் : அண்ணே அண்ணே நீ என்னா சொன்னே அட என்னை பார்த்து எங்க போக சொன்னே ஆண் : யார் வீட்டு தோட்டத்துக்கு யார் இங்கே காவல்காரன் ஊராரின் தோட்டாத்துக்கு யார் யாரோ சொந்தக்காரன் யார் வீட்டு தோட்டமுன்னு தெரியுமா இங்கே யார் யாரு ஆடுறதுன்னு புரியுமா ஆண் : சிட்டு குருவி போல ரெக்கையை விரிச்சுக்கோ கட்ட அவுத்துவிட்டு நல்லா பறந்துக்கோ சிட்டு குருவி போல ரெக்கையை விரிச்சுக்கோ கட்ட அவுத்துவிட்டு நல்லா பறந்துக்கோ ஆண் : வானத்தை பார்த்துக்கோ காத்தப்போல் வீசிக்கோ தானத்தோம் தந்தானா போட்டு பாட்டொன்னு பாடிக்கோ ஆண் : நான் சொல்லும் சத்தியத்தை நான் நம்ப மாட்டேனே நீ எங்க கேட்க்க போற பொல்லாத அண்ணே நீ ஆண் : உண்மைகள் எல்லாமே தெரிஞ்சும் என்னெண்ணே எல்லாரும் சொல்வது பொய்தான அண்ணே ஆண் : அண்ணே அண்ணே நீ என்னா சொன்னே அட என்னை பார்த்து எங்க போக சொன்னே ஆண் : யார் வீட்டு தோட்டத்துக்கு யார் இங்கே காவல்காரன் ஊராரின் தோட்டாத்துக்கு யார் யாரோ சொந்தக்காரன் யார் வீட்டு தோட்டமுன்னு தெரியுமா இங்கே யார் யாரு ஆடுறதுன்னு புரியுமா ஆண் : அட அண்ணே அண்ணே நீ என்னா சொன்னே அட நீயும் ஒரு நாள் வெறும் மண்ணே மண்ணே....ஏ.....
Song information
Singer: Mano
Music by: Ilayaraja
Lyrics by: Ilayaraja
Release information: From Poovizhi Vasalile (1987) · Singer: Mano · Lyricist: Isaignani Ilayaraja · Music: Ilayaraja
Explore this song
- Singer: Mano
- Film / album: Poovizhi Vasalile
- Composer: Ilayaraja
- Lyricist: Ilayaraja