Roman script
Singer : S. Janaki Music by : T. Chalapathi Rao Female Part Annan manam polae Annan manam polae Arumai gunam polae Amaiyadhu amaiyadhu avani melae Female Part Annan manam polae Arumai gunam polae Amaiyadhu amaiyadhu avani melae Annan manam polae Female Part Pettra paasam polladhu paaraaiyoo Penmai vaazhvai kandae nee thaeraaiyoo Hoo oo oo Pettra paasam polladhu paaraaiyoo Penmai vaazhvai kandae nee thaeraaiyoo Uttra paasamondrae ratha paasamondrae Endrum eerudalil oru uthiram pol Anbin sodharanai pol Inimelum amaiyadhu avani melae Female Part Annan manam polae Female Part Engal gaandhi mahatma thaaiyandro Kaalan poosarikke bali neeyandro Ratha vellathilae mooda pallathilae Midhakkum mannuyirum thannuyiraaga Ennum annanai polae Inimelum amaiyaadhu avani melae Female Part Annan manam polae Female Part Kaalai neram vandhaalae kooviduvaai Undhan kadamai endrae nee thaviduvaai Kadikaaram indri vidi neramendrae Sollum vaayilladha jeeva raasi nee Anaikkum annananai polae Inimelum amaiyaadhu avani melae Female Part Annan manam polae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பெண் : அண்ணன் மனம் போலே அண்ணன் மனம் போலே அருமை குணம் போலே அமையாது அமையாது அவனி மேலே பெண் : அண்ணன் மனம் போலே அருமை குணம் போலே அமையாது அமையாது அவனி மேலே அண்ணன் மனம் போலே பெண் : பெற்ற பாசம் பொல்லாது பாராயோ பெண்மை வாழ்வைக் கண்டே நீ தேராயோ ஹோ ..ஓ...ஓ... பெற்ற பாசம் பொல்லாது பாராயோ பெண்மை வாழ்வைக் கண்டே நீ தேராயோ உற்ற பாசமொன்றே ரத்த பாசமோன்றே என்றும் ஈருடலில் ஒரு திரம் போல் அன்பின் சோதரனைப் போல் இனிமேலும் அமையாது அவனி மேலே... பெண் : அண்ணன் மனம் போலே பெண் : எங்கள் காந்தி மகாத்மா தாயன்றோ காலன் பூசாரிக்கே பலி நீயன்றோ ரத்த வெள்ளத்திலே மூடப் பள்ளத்திலே மிதக்கும் மண்ணுயிரும் தன்னுயிராக எண்ணும் அண்ணனைப் போலே இனிமேலும் அமையாது அவனி மேலே.. பெண் : அண்ணன் மனம் போலே பெண் : காலை நேரம் வந்தாலே கூவிடுவாய் உந்தன் கடமை என்றே நீ தாவிடுவாய் கடிகாரமின்றி விடி நேரமென்றே சொல்லும் வாயில்லாத ஜீவராசியை அணைக்கும் அண்ணனைப் போலே இனிமேலும் அமையாது அவனி மேலே.. பெண் : அண்ணன் மனம் போலே
Song information
Singer: S. Janaki
Music by: T. Chalapathi Rao
Release information: From Uthami Petra Rathinam (1959) · Singer: S. Janaki · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: T. Chalapathi Rao
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Uthami Petra Rathinam
- Composer: T. Chalapathi Rao