Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Annam ingae aadugindrathu Aasai nenjil oorugindrathu Annam ingae aadugindrathu Aasai nenjil oorugindrathu Female Part Ennai yaarum thottathillai Kannam kaayam pattathillai Ennai yaarum thottathillai Kannam kaayam pattathillai Female Part Manikka sirpam pola thegam Manjaththil santhiththaalae yogam Kaanikkai inbam ennum raagam Kaanungal naanoru thaagam Female Part Thaagangal thaangavillai Anantham bodhavillai Paadangal thodangavillai Naaninnum mayangavillai Female Part Annam ingae aadugindrathu Aasai nenjil oorugindrathu Female Part Kadhal kangalukkul undu Kanigal ennuthattil undu Maanukku vedan vitta thoothu Nerukku nerae vanthapothu Female Part Paarththukol unnai konja neram Kettu kol penmai sollum vedham Neeyo thangamulla petti Naano inba vellakkatti Female Part Annam ingae aadugindrathu Aasai nenjil oorugindrathu
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அன்னம் இங்கே ஆடுகின்றது ஆசை நெஞ்சில் ஊறுகின்றது அன்னம் இங்கே ஆடுகின்றது ஆசை நெஞ்சில் ஊறுகின்றது பெண் : என்னை யாரும் தொட்டதில்லை கன்னம் காயம் பட்டதில்லை.... என்னை யாரும் தொட்டதில்லை கன்னம் காயம் பட்டதில்லை.... பெண் : மாணிக்கச் சிற்பம் போல தேகம் மஞ்சத்தில் சந்தித்தாலே யோகம் மாணிக்கச் சிற்பம் போல தேகம் மஞ்சத்தில் சந்தித்தாலே யோகம் காணிக்கை இன்பம் என்னும் ராகம் காணுங்கள் நானொரு தாகம் பெண் : தாகங்கள் தாங்கவில்லை ஆனந்தம் போதவில்லை தாகங்கள் தாங்கவில்லை ஆனந்தம் போதவில்லை பாடங்கள் தொடங்கவில்லை நானின்னும் மயங்கவில்லை..... பெண் : காதல் கண்களுக்குள் உண்டு கனிகள் என்னுதட்டில் உண்டு பெண் : அன்னம் இங்கே ஆடுகின்றது ஆசை நெஞ்சில் ஊறுகின்றது பெண் : மானுக்கு வேடன் விட்ட தூது நேருக்கு நேரே வந்தபோது பார்த்துக் கொள் உன்னைக் கொஞ்ச நேரம் கேட்டுக் கொள் பெண்மை சொல்லும் வேதம் பெண் : நீயோ தங்கமுள்ளப் பெட்டி நானோ இன்ப வெல்லக்கட்டி.... பெண் : அன்னம் இங்கே ஆடுகின்றது ஆசை நெஞ்சில் ஊறுகின்றது
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Maanikka Thottil (1974) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Maanikka Thottil
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan