Roman script
Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : G. Ramanathan Male Part Annaiyum thandhaiyum Munneri deivamendraru marai parai saatra Annaiyum thandhaiyum Munneri deivamendraru marai parai saatra Avar manadhu noga alagai pol thirindha En avalamadhai en sollven Male Part Puviyil arasa bogamum pudhaiyalum Kidaikkum yaarkum elidhil Puviyil arasa bogamum pudhaiyalum Kidaikkum yaarkum elidhil Pasumpon aayiram koduthaalum kidaikkumo Thaai thandhai ennum needhi Pasumpon aayiram koduthaalum kidaikkumo Thaai thandhai ennum needhi Male Part Thandhaiyae thaayae ungal Malar thaalinai ini maraven Thandhaiyae thaayae ungal Malar thaalinai ini maraven Andhi pagalum en idhayapeedathil Veithu poosai puriven…yen Male Part En ezhai poruththasi thandharulveer Thava thandhaiyae thaayae Ungal manam nondhidil vaazhvilaen Thava thandhaiyae thaayae Male Part Appa en anbumigum annaiyae Ippaaril inaiyaarum illadha en Appa en anbumigum annaiyae Ippaaril inaiyaarum illadha en Ammaa… appaa.. ammaa…
தமிழ்
பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வமென்றருமறை பறை சாற்ற அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வமென்றருமறை பறை சாற்ற அவர் மனது நோக அலகைபோல் திரிந்த என் அவலமதை என் சொல்வேன் ஆண் : புவியில் அரச போகமும் புதையலும் கிடைக்கும் யார்க்கும் எளிதில் புவியில் அரச போகமும் புதையலும் கிடைக்கும் யார்க்கும் எளிதில் பசும்பொன் ஆயிரம் கொடுத்தாலும் கிடைக்குமோ தாய் தந்தை என்னும் நிதி பசும்பொன் ஆயிரம் கொடுத்தாலும் கிடைக்குமோ தாய் தந்தை என்னும் நிதி ஆண் : தந்தையே தாயே உங்கள் மலர் தாளினை இனி மறவேன் தந்தையே தாயே உங்கள் மலர் தாளினை இனி மறவேன் அந்தி பகலும் என் இதயபீடத்தில் வைத்துப் பூசை புரிவேன் ஆண் : என் பிழை பொருத்தாசி தந்தருள்வீர் தவத் தந்தையே தாயே உங்கள் மனம் நொந்திடில் வாழ்விலேன் தவத் தந்தையே தாயே ஆண் : அப்பா என் அன்புமிகும் அன்னையே இப்பாரில் இணையாரும் இல்லாத என் அப்பா என் அன்புமிகும் அன்னையே இப்பாரில் இணையாரும் இல்லாத என் அம்மா.. அப்பா ...அம்மா...
Song information
Singer: M. K. Thiyagaraja Bagavathar
Music by: G. Ramanathan
Release information: From Pudhu Vazhvu (1957) · Singer: M. K. Thiyagaraja Bagavathar · Lyricist: Papanasam Sivan · Music: G. Ramanathan
Explore this song
- Singer: M. K. Thiyagaraja Bagavathar
- Film / album: Pudhu Vazhvu
- Composer: G. Ramanathan