Roman script
Annaiye Naan Anaadhai Song Lyrics is the track from Devaki Tamil Film – 1951, Starring N. N. Kannappa and V. N. Janaki and Others. This song was sung by N. L. Ganasaraswathi. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Ka. Mu. Sheriff. Singer : N. L. Ganasaraswathi Music Director : G. Ramanathan Lyricist : Ka. Mu. Sheriff Female Part Annaiyae naan anaathai Naan anaathai Annaiyae naan anaathai Yaarena kaadhaaram unaiyallaal Female Part Annaiyae naan anaathai Yaarena kaadhaaram unaiyallaal Female Part Annaiyae naan anaathai Female Part Theeraatha noaalen manavaalanae antho Nadaipinamaaga nadamaadavo Theeraatha noaalen manavaalanae antho Nadaipinamaaga nadamaadavo Suga vaazhvu puvimel veen kanavaagavo Suga vaazhvu puvimel veen kanavaagavo Sollaai devi neeyae kadhi nigarillaa Female Part Annaiyae naan anaathai Female Part Naathanin thuyar thaalaath paavai naan Olamiduvathu un sevi vizhavillaiyo Naathanin thuyar thaalaath paavai naan Olamiduvathu un sevi vizhavillaiyo Noyural karma vinaiyo Noyural karma vinaiyo Vinaiyaanaal Enakkantha noi thanthu naathanai kaavaai Female Part Thaal paninthaen unnaiyae jananee Enai aadhari thayaapari nigarilaa Annaiyae naan anaathai Yaarena kaadhaaram unaiyallaal Female Part Annaiyae naan anaathai
தமிழ்
பாடகி : என். எல் கானாசரஸ்வதி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : க. மு. ஷெரிப் பெண் : அன்னையே நான் அனாதை நான் அனாதை அன்னையே நான் அனாதை யாரெனக் காதாரம் உனையல்லால் பெண் : அன்னையே நான் அனாதை யாரெனக் காதாரம் உனையல்லால் பெண் : அன்னையே நான் அனாதை பெண் : தீராத நோயாலென் மணவாளனே அந்தோ... நடைப்பிணமாக நடமாடவோ தீராத நோயாலென் மணவாளனே அந்தோ... நடைப்பிணமாக நடமாடவோ சுக வாழ்வு புவிமேல் வீண் கனவாகவோ சுக வாழ்வு புவிமேல் வீண் கனவாகவோ சொல்லாய் தேவி நீயே கதி நிகரில்லா பெண் : அன்னையே நான் அனாதை பெண் : நாதனின் துயர் தாளாத பாவை நான் ஓலமிடுவது உன் செவி விழவில்லையோ நாதனின் துயர் தாளாத பாவை நான் ஓலமிடுவது உன் செவி விழவில்லையோ நோயுறல் கர்ம வினையோ நோயுறல் கர்ம வினையோ வினையானால் எனக்கந்த நோய் தந்து நாதனைக் காவாய் பெண் : தாள் பணிந்தேன் உன்னையே ஜனனீ எனை ஆதரி தயாபரி நிகரிலா அன்னையே நான் அனாதை யாரெனக் காதாரம் உனையல்லால் பெண் : அன்னையே நான் அனாதை....
Song information
Singer: N. L. Ganasaraswathi
Release information: From Devaki (1951) (1951) · Singer: N. L. Ganasaraswathi · Lyricist: Ka. Mu. Sheriff · Music: G. Ramanathan
Explore this song
- Singer: N. L. Ganasaraswathi
- Film / album: Devaki (1951)