Roman script
Singers : Chorus Music by : Premkumar S Lyrics by : Pa.Vijay Female Part Annai illaye thanthai illaye Thoal saaya yaarum illaye Chorus Annai illaye thanthai illaye Thoal saaya yaarum illaye Thaayum thanthaiyum thantha uyire Pizhai thaano antha urave Chorus Annai illaye thanthai illaye Thoal saaya yaarum illaye Thaayum thanthaiyum thantha uyire Pizhai thaano antha urave Chorus Intha poonguyil paavachinnamo Sumai thaangum soga thegama Intha poonguyil paavachinnamo Sumai thaangum soga thegama Chorus Intha kangalthaan indru thoonguma Vazhi thedi endrum yenguma Intha kangalthaan indru thoonguma Vazhi thedi endrum yenguma Chorus Annai illaye thanthai illaye Thoal saaya yaarum illaye Thaayum thanthaiyum thantha uyire Pizhai thaano antha urave Chorus Chinna pinjuku paathai illaye Vanthu sera koodum illaye Chinna pinjuku paathai illaye Vanthu sera koodum illaye Chorus Intha boomiye thunba medaiya Anbu seyya yaarum illaiya Intha boomiye thunba medaiya Anbu seyya yaarum illaiya Chorus Annai illaye thanthai illaye Thoal saaya yaarum illaye Thaayum thanthaiyum thantha uyire Pizhai thaano antha urave Chorus Annai illaye thanthai illaye Thoal saaya yaarum illaye Thaayum thanthaiyum thantha uyire Pizhai thaano antha urave
தமிழ்
பாடகர்கள் : குழு இசை அமைப்பாளர் : பிரேம் குமார் பாடல் ஆசிரியர் : ............ பெண் : அன்னை இல்லையே தந்தை இல்லையே தோல் சாய யாரும் இல்லையே குழு : அன்னை இல்லையே தந்தை இல்லையே தோல் சாய யாரும் இல்லையே தாயும் தந்தையும் தந்த உயிரே பிழை தானோ அந்த உறவே குழு : அன்னை இல்லையே தந்தை இல்லையே தோல் சாய யாரும் இல்லையே தாயும் தந்தையும் தந்த உயிரே பிழை தானோ அந்த உறவே குழு : இந்த பூங்குயில் பாவசின்னமோ சுமை தாங்கும் சோக தேகமா இந்த இந்த பூங்குயில் பாவசின்னமோ சுமை தாங்கும் சோக தேகமா குழு : இந்த கண்கள்தான் இன்று தூங்குமா வழி தேடி என்றும் ஏங்குமா இந்த கண்கள்தான் இன்று தூங்குமா வழி தேடி என்றும் ஏங்குமா குழு : அன்னை இல்லையே தந்தை இல்லையே தோல் சாய யாரும் இல்லையே தாயும் தந்தையும் தந்த உயிரே பிழை தானோ அந்த உறவே குழு : சின்ன பிஞ்சுக்கு பாதை இல்லையே வந்து சேர கூடும் இல்லையே சின்ன பிஞ்சுக்கு பாதை இல்லையே வந்து சேர கூடும் இல்லையே குழு : இந்த பூமியே துன்ப மேடையா அன்பு செய்ய யாரும் இல்லையா இந்த பூமியே துன்ப மேடையா அன்பு செய்ய யாரும் இல்லையா குழு : அன்னை இல்லையே தந்தை இல்லையே தோல் சாய யாரும் இல்லையே தாயும் தந்தையும் தந்த உயிரே பிழை தானோ அந்த உறவே குழு : அன்னை இல்லையே தந்தை இல்லையே தோல் சாய யாரும் இல்லையே தாயும் தந்தையும் தந்த உயிரே பிழை தானோ அந்த உறவே
Song information
Singers: Chorus
Music by: Premkumar S
Lyrics by: Pa.Vijay
Release information: From Sathanai (2006) · Singer: Chorus · Lyricist: Pa.Vijay · Music: Premkumar S
Explore this song
- Singer: Chorus
- Film / album: Sathanai
- Composer: Premkumar S
- Lyricist: Pa.Vijay