Roman script

Singer : S. Janaki
Music by : Bappi Lahiri
Female Part
Ennennavo raagangal
Eththanaiyo thaalangal
Ennidaththil kelungal
Thaayenum koyilai paaduvaen
Female Part
Annai ennum aalayam
Anbil vantha kaaviyam
Kannil nindra oviyam
Neril naan thaai mugam paarkkiraen
Ninaivellaam neeyae nilaiththa en thaayae
Aanantham aayiram aarambam
Female Part
Annai ennum aalayam
Female Part
Naan ennai maranthaen
Vaanengum paranthaen
En vaazhkkai cholaiyil
Endrum ullaasam ursaagamae
Ingu naan paada thaen oda
Iniya kanavil idhayam midhakkutho….
Female Part
Annai ennum aalayam
Anbil vantha kaaviyam
Kannil nindra oviyam
Neril naan thaai mugam paarkkiraen
Female Part
Annai ennum aalayam
Female Part
Naan chinna kuyilthaan
Nee enthan kuralthaan en raaga maaligai
Ingu neeyindri yaar thanthathu
Intha ponmaalai nalvelai
Ninaikka ninaikka manathai mayakkutho
Female Part
Annai ennum aalayam
Anbil vantha kaaviyam
Kannil nindra oviyam
Neril naan thaai mugam paarkkiraen
Ninaivellaam neeyae nilaiththa en thaayae
Aanantham aayiram aarambam…..
Female Part
Lala laalaa laalaa
Lala laala laalaa thara raaraa thaararaa

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : பப்பி லஹரி
பெண் : என்னென்னவோ ராகங்கள்
எத்தனையோ தாளங்கள்
என்னிடத்தில் கேளுங்கள்
தாயெனும் கோயிலை பாடுவேன்...
பெண் : அன்னை என்னும் ஆலயம்
அன்பில் வந்த காவியம்
கண்ணில் நின்ற ஓவியம்
நேரில் நான் தாய் முகம் பார்க்கிறேன்
நினைவெல்லாம் நீயே நிலைத்த என் தாயே
ஆனந்தம் ஆயிரம் ஆரம்பம்......
பெண் : அன்னை என்னும் ஆலயம்
பெண் : நான் என்னை மறந்தேன்
வானெங்கும் பறந்தேன்
என் வாழ்க்கை சோலையில்
என்றும் உல்லாசம் உற்சாகமே
இங்கு நான் பாட தேன் ஓட
இனிய கனவில் இதயம் மிதக்குதோ......
பெண் : அன்னை என்னும் ஆலயம்
அன்பில் வந்த காவியம்
கண்ணில் நின்ற ஓவியம்
நேரில் நான் தாய் முகம் பார்க்கிறேன்
பெண் : அன்னை என்னும் ஆலயம்
பெண் : நான் சின்னக் குயில்தான்
நீ எந்தன் குரல்தான் என் ராக மாளிகை
இங்கு நீயின்றி யார் தந்தது
இந்த பொன்மாலை நல்வேளை
நினைக்க நினைக்க மனதை மயக்குதோ
பெண் : அன்னை என்னும் ஆலயம்
அன்பில் வந்த காவியம்
கண்ணில் நின்ற ஓவியம்
நேரில் நான் தாய் முகம் பார்க்கிறேன்
நினைவெல்லாம் நீயே நிலைத்த என் தாயே
ஆனந்தம் ஆயிரம் ஆரம்பம்......
பெண் : லல லால லாலா
லல லால லாலா தர ராரா தாரரா.....

Song details

Music by: Bappi Lahiri

Release information: From Apoorva Sahodarigal (1983) · Lyricist: Vaali