Roman script
Singers : Anthony Daasan and Sammie Kootaliz Music by : Arrol Corelli Male Part Sathikka pirantha socrates Kaalam potrum karlmarx Varumai ozhikkum karnanae Ulaga ariyum mannanae Male Part Un kural thirukural Un chinnam thodum viral Manitha kula manikkamae Ulagam potrum kaavalanae Thaaikulathin thava pudhalva Tharani potrum engal iraiva Vaa vaa vaa vaa… Male Part Anjaa nenjanae karunai vallalae Latchiya thalaiva vazhgavae Arivin arivae anbin sigaramae Naalaya mudhalva vazhgavae Chorus Sorva vittu verva kottu Avan paarvai patta athu pothum Manna vittu ponalumae Namma peru iruntha thaan adaiyaalam Male Part Sathikka pirantha socrates-eh… Male Part Ezhai makkal pangaalane Kaviya thaayin thalai maganae Udan pirappae Raththathin raththam neeyae Male Part Kadavul padaitha kadaisi nallavan Neethanae thalaiva Sinthanai rocket-u Seyalil nee jet-tu Vanangirom thalaiva Male Part Sorva vittu nee verva kottu Avan paarvai patta pothum Chorus : Sorva vittu nee verva kottu Avan paarvai patta pothum Male Part : Hey… Sathikka pirantha socrates-eh…
தமிழ்
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் சம்மியே கூட்டாலிஸ் இசையமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி ஆண் : சாதிக்க பிறந்த சாக்ரடீஸ் காலம் போற்றும் கார்ல்மார்க்ஸ் வறுமை ஒழிக்கும் கர்ணனே உலகறியும் மன்னனே ஆண் : உன் குரல் திருக்குறள் உன் சின்னம் தொடும் விரல் மனித குல மாணிக்கமே உலகம் போற்றும் காவலனே தாய்குலத்தின் தவ புதல்வா தரணி போற்றும் எங்கள் இறைவா வா வா வா வா ஆண் : அஞ்சா நெஞ்சனே கருணை வள்ளலே லட்சிய தலைவா வாழ்கவே அறிவின் அறிவே அன்பின் சிகரமே நாளைய முதல்வா வாழ்கவே குழு : சோர்வை விட்டு வேர்வ கொட்டு அவன் பார்வை பட்டா அது போதும் மண்ண விட்டு போனாலுமே நம்ம பேரு இருந்தா தான் அடையாளம் ஆண் : சாதிக்க பிறந்த சாக்ரடீஸ்... ஆண் : ஏழை மக்கள் பங்காளனே காவிய தாயின் தலை மகனே உடன் பிறப்பே ரத்தத்தின் ரத்தம் நீயே ஆண் : கடவுள் படைத்த கடைசி நல்லவன் நீதானே தலைவா சிந்தனை ராக்கெட்டு செயலில் நீ ஜெட்டு வணங்கிறோம் தலைவா ஆண் : சோர்வை விட்டு நீ வேர்வ கொட்டு அவன் பார்வை பட்டா போதும் குழு : சோர்வை விட்டு நீ வேர்வ கொட்டு அவன் பார்வை பட்டா போதும் ஆண் : ஹே... சாதிக்க பிறந்த சாக்ரடீஸ்...
Song information
Singers: Anthony Daasan and Sammie Kootaliz
Music by: Arrol Corelli
Release information: From Annanukku Jey (2018) · Lyricist: Sammie Kootaliz, Rajkumar
Explore this song
- Singer: Anthony Daasan and Sammie Kootaliz
- Film / album: Annanukku Jey
- Composer: Arrol Corelli