Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M. S. Vishwanathan Male Part Aaaahhaa haha haaa Ohh..hoo…ha haahaahaa haa Female : Ahaaa…aaa…aaa…aaa..aa… Ahaa…aaa..aaa… Male Part Angae varuvadhu yaroo Adhu vasanthathin thaeroo Vasanthathin thaeroo Female Part Angae varuvadhu yaroo Adhu vallalin thaeroo Vallalin thaeroo Male Part Kodi kanavugal aadi varugudhu Kovil silai ondru odi varugudhu Kodi kanavugal aadi varugudhu Kovil silai ondru odi varugudhu Female Part Paadum kavidhayin Yedu varugudhu Paadhiyai paadhi thaedi varugudhu Male Part Varuvadhu yaroo Adhu vasanthathin thaeroo Female Part Angae varuvadhu yaroo Adhu vallalin thaeroo..ooo Vallalin thaeroo Male Part Pesi paarpadhaal Andha aasai theerumoo..ooo Pesi paarpadhaal Andha aasai theerumoo Idhazh osai ketpadhaal Veru baashai vendumoo Female Part Aaaaaa neram indha Neram ponaal nenjam aarumoo Male Part Paadum kavidhayin Yedu varugudhu
Paadhiyai paadhi thaedi varugudhu Female Part Varuvadhu yaroo Adhu vallalin thaeroo Male Part Angae varuvadhu yaroo Adhu vasanthathin thaeroo..ooo Vasanthathin thaeroo Chorus Ahaaa ahaaa ahaaa Ahaahaaa…aaa…. Female Part Kattil thaedudhu Idhazh kaayam aanadhu Kattil thaedudhu Idhazh kaayam aanadhu Nee thottaal aarudhu En thookam ponadhu Male Part Thaevai innum thevai endru Thaedi paarkumoo Female Part Paadum kavidhayin Yedu varugudhu Paadhiyai paadhi thaedi varugudhu Male Part Varuvadhu yaroo Adhu vasanthathin thaeroo Male Part Vaangi kodukkavoo Unnai thaangi kalikkavoo Vaangi kodukkavoo Unnai thaangi kalikkavoo Mani vaayum sivakkavoo Athil nyayam padikkavoo Female Part Etho inbam etho inbam Innum paarkkavoo Male Part Paadum kavidhayin Yedu varugudhu Paadhiyai paadhi thaedi varugudhu Female Part Varuvadhu yaroo Adhu vallalin thaeroo Male Part Angae varuvadhu yaroo Adhu vasanthathin thaeroo.. Adhu vallalin thaeroo
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ வசந்தத்தின் தேரோ பெண் : அங்கே வருவது யாரோ அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ ஆண் : கோடி கனவுகள் ஆடி வருகுது கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது கோடி கனவுகள் ஆடி வருகுது கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது பெண் : பாடும் கவிதையின் ஏடு வருகுது பாதியை பாதி தேடி வருகுது ஆண் : வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ பெண் : அங்கே வருவது யாரோ அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ ஆண் : பேசி பார்ப்பதால் அந்த ஆசை தீருமோ பேசி பார்ப்பதால் அந்த ஆசை தீருமோ இதழ் ஓசை கேட்பதால் வேறு பாஷை வேண்டுமோ பெண் : ஆஆஆ.... நேரம் இந்த நேரம் போனால் நெஞ்சம் ஆறுமோ ஆண் : பாடும் கவிதையின் ஏடு வருகுது பாதியை பாதி தேடி வருகுது பெண் : வருவது யாரோ அது வள்ளலின் தேரோ ஆண் : அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ வசந்ததின் தேரோ குழு : .................................... பெண் : கட்டில் தேடுது இதழ் காயம் ஆனது கட்டில் தேடுது இதழ் காயம் ஆனது நீ தொட்டால் ஆறுது என் தூக்கம் போனது ஆண் : தேவை இன்னும் தேவை என்று தேடி பார்க்குமோ பெண் : பாடும் கவிதையின் ஏடு வருகுது பாதியை பாதி தேடி வருகுது ஆண் : வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ ஆண் : வாங்கி குடுக்கவோ உன்னை தாங்கி களிக்கவோ வாங்கி குடுக்கவோ உன்னை தாங்கி களிக்கவோ மணி வாயும் சிவக்கவோ அதில் நியாயம் படிக்கவோ பெண் : எதோ இன்பம் எதோ இன்பம் இன்னும் பார்க்கவோ ஆண் : பாடும் கவிதையின் ஏடு வருகுது பாதியை பாதி தேடி வருகுது பெண் : வருவது யாரோ அது வள்ளலின் தேரோ ஆண் : அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ வசந்ததின் தேரோ
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: M. S. Vishwanathan
Release information: From Netru Indru Naalai (1974) · Lyricist: Avinash Mani
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Netru Indru Naalai
- Composer: M. S. Vishwanathan