Roman script
Singer : S. Janaki Music by : Salil Chowdry Lyrics by : Kannadasan Female Part Angae sengathir saainthaan angae Nesamellaam vedhanaithaanaa Melum nin mugam pol nin padam pol Naanum karaigindraenae Female Part Angae sengathir saainthaan angae Nesamellaam vedhanaithaanaa Melum nin mugam pol nin padam pol Naanum karaigindraenae Female Part Muthu thottam polae vilangum Thooimaiyum nee soodi Meendum yaengukindraai naalai Female Part Muthu thottam polae vilangum Thooimaiyum nee soodi Meendum yaengukindraai naalai Idhayam yaeno peyaana pokkil Kadhaigal meendum paadum Vendum kaalam paarththu paadum Female Part Angae sengathir saainthaan angae Nesamellaam vedhanaithaanaa Melum nin mugam pol nin padam pol Naanum karaigindraenae Female Part Thukkamae nin paathai idhaanaa Nenju thaalaa thaalam polae nirpathae anuraagam Thukkamae nin paathai idhaanaa Nenju thaalaa thaalam polae nirpathae anuraagam Maranamae nee vaaraayo ingae Thunba geedhamae paadi deepam yaetrinaalae soodi Female Part Angae sengathir saainthaan angae Nesamellaam vedhanaithaanaa Melum nin mugam pol nin padam pol Naanum karaigindraenae Female Part Angae sengathir saainthaan angae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அங்கே செங்கதிர் சாய்ந்தான் அங்கே நேசமெல்லாம் வேதனைதானா மேலும் நின் முகம் போல் நின் படம் போல் நானும் கரைகின்றேனே......... பெண் : அங்கே செங்கதிர் சாய்ந்தான் அங்கே நேசமெல்லாம் வேதனைதானா மேலும் நின் முகம் போல் நின் படம் போல் நானும் கரைகின்றேனே......... பெண் : முத்து தோட்டம் போலே விளங்கும் தூய்மையும் நீ சூடி மீண்டும் ஏங்குகின்றாய் நாளை பெண் : முத்து தோட்டம் போலே விளங்கும் தூய்மையும் நீ சூடி மீண்டும் ஏங்குகின்றாய் நாளை இதயம் ஏனோ பேயான போக்கில் கதைகள் மீண்டும் பாடும் வேண்டும் காலம் பார்த்து பாடும்.... பெண் : அங்கே செங்கதிர் சாய்ந்தான் அங்கே நேசமெல்லாம் வேதனைதானா மேலும் நின் முகம் போல் நின் படம் போல் நானும் கரைகின்றேனே......... பெண் : துக்கமே நின் பாதை இதானா நெஞ்சு தாளா தாளம் போலே நிற்பதே அனுராகம் துக்கமே நின் பாதை இதானா நெஞ்சு தாளா தாளம் போலே நிற்பதே அனுராகம் மரணமே நீ வாராயோ இங்கே துன்ப கீதமே பாடி தீபம் ஏற்றினாளே சூடி பெண் : அங்கே செங்கதிர் சாய்ந்தான் அங்கே நேசமெல்லாம் வேதனைதானா மேலும் நின் முகம் போல் நின் படம் போல் நானும் கரைகின்றேனே......... பெண் : அங்கே செங்கதிர் சாய்ந்தான் அங்கே
Song information
Singer: S. Janaki
Music by: Salil Chowdry
Lyrics by: Kannadasan
Release information: From Paruva Mazhai (1978) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: Salil Chowdry
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Paruva Mazhai
- Composer: Salil Chowdry
- Lyricist: Kannadasan