Roman script
Singer : Prarthana Indrajith Music by : Javed Riaz Female Part Andraadam vaazhvai Kondaadum paarvai Andraadam vaazhvai Kondaadum paarvai Female Part Vaazhvai un thozhil yethi Nee vaanil pogum minmini Thaanae oru bhoomiyaagum Nee pullin midhu venpani Female Part Nermarai paarvai Netrum indrum naalaiyum Paarthadhum yaaraiyum eerpaalae Velaiyil muzhginal Venil kaala vaanilai Vannamaai maaradho vaazh naalae
தமிழ்
பாடகி : பிராத்தனா இந்திரஜித் இசை அமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ் பெண் : அன்றாடம் வாழ்வை கொண்டாடும் பார்வை அன்றாடம் வாழ்வை கொண்டாடும் பார்வை பெண் : வாழ்வை உன் தோளில் ஏந்தி நீ வானில் போகும் மின்மினி தானே ஒரு பூமியாகும் நீ புல்லின் மீது வெண்பனி பெண் : நேர்மறை பார்வை நேற்றும் இன்றும் நாளையும் பார்த்ததும் யாரையும் ஈர்ப்பாளே வேலையில் மூழ்கினால் வேனில் கால வானிலை வண்ணமாய் மாறாதோ வாழ்நாளே
Song information
Singer: Prarthana Indrajith
Music by: Javed Riaz
Release information: From Anbirkiniyal (2021) · Lyricist: Lalithanand
Explore this song
- Singer: Prarthana Indrajith
- Film / album: Anbirkiniyal
- Composer: Javed Riaz