Roman script
Andhipera Azhagaaliye Song Lyrics is the First Single track from Theeyavar Kulai Nadunga Tamil Film– 2025, Starring Action King Arjun, Aishwarya Rajesh Abhirami Venkatachalam, Praveen Raja, Logu.NPKS, Ram Kumar, Velarama Moorthy, Thangadurai, Baby Anikha, Prankster Rahul and Others. This song was sung by Adithya RK and the music was composed by Bharath Aaseevagan. Lyrics works are penned by Tamil Mani. Singer : Adithya RK Music Director : Bharath Aaseevagan Lyricist : Tamil Mani Male Part Adiye enna saaikkiriye nee Huuuu Male Part Andhi pera azhagaliyae Kannukkera nerakkaariye Budhi kulla oru vanaram Unna suthikitte alamodhudhae Nenja kothum kalavaaliye Kenja vutta thimiraadiyae Un rendu vari odhattoramaai En mutha pasi edam theduthae Male Part Yeni pottu vaanam yeruren Nee venum naanum enna panna Yenghi saaguren Yerathaazha bodhai aaguren Unna ezhu raagha kattaiyaaga
Naalum paaduren Male Part You’re my true love My heart beats for u babiee Male Part Vellapaalula kottuna theyila Pongura nerathu maanera vaattam Adhu neethaane adi ponthaenae Dhinisaachu ennoda yekkam Male Part Adiye enna saaikkiriye nee Vitha kadhagi sithiram un muzhi Kothaaga pookkudhu vaan veliyattum Imaikeethoda olikaanjene Maruthaani unnala thakkam Male Part Ae yeni pottu vaanam yeruren..babiee Nee venum naanum enna panna Yenghi saaguren Yerathaazha bodhai aaguren..ye ye Unna ezhu raagha kattaiyaaga Naalum paaduren…babiee Male Part Adiye enna saaikkiriye nee Vanna raatina pottiya en manam Achaaga un nezhal theerala ottam Thuli ooyama vazhi vaarene Ivan aasa eppodhu maattum Male Part Yeni pottu vaanam yeruren.. Nee nee venum naanum enna panna Yenghi saaguren Yerathaazha bodhai aaguren Unna ezhu raagha kattaiyaaga Naalum paaduren…babiee Humming : …………………
தமிழ்
பாடகர் : ஆதித்யா ஆர் கே இசை அமைப்பாளர் : பரத் ஆசீவகன் பாடல் ஆசிரியர் : தமிழ் மணி ஆண் : அடியே என்ன சாய்க்கிறியே நீ ஹு ... ஆண் : அந்தி பெற அழகாலியே கண்ணுக்கெற நெறக்காறியே புத்தி குள்ள ஒரு வானரம் உன்ன சித்திக்கிட்டே அலைமோதுதே நெஞ்ச கொத்தும் கலவாளியே கெஞ்ச விட்டு திமிராடியே உன் ரெண்டு வரி ஓதட்டு ஓரமாய் என் முத்த பசி இடம் தேடுதே ஆண் : ஏணி போட்டு வானம் ஏறுறேன் நீ வேணும் நானும் என்ன பண்ண எஙகி சாகுறேன் ஏறத்தாழ போதை ஆகுறேன் உன்ன ஏழு ராக கட்டையாக நாளும் பாடுறேன் ஆண் : யூ ஆர் மை ட்ரூ லவ் மை ஹார்ட் பீட்ஸ் பார் யூ பேபி ஆண் : வெள்ளபாலுல கொட்டுன தேயில பொங்குற நேரத்து மாநிற வட்டம் அது நீதானே ஆடி பூந்தேனே திணுசாச்சு என்னோட ஏக்கம் ஆண் : அடியே என்ன சாய்க்கிறியே நீ வித்த காதகி ஸ் சித்திரம் உன் முழி கொத்தாக பூக்குது வான் வெளியாட்டும் இமைக்கீத்தோட ஒளிகாஞ்சேனே மருதாணி உன்னால தாக்கம் ஆண் : ஏ ஏணி போட்டு வானம் ஏறுறேன் ..பேபி நீ வேணும் நானும் என்ன பண்ண எஙகி சாகுறேன் ஏறத்தாழ போதை ஆகுறேன் ..யே ..யே உன்ன ஏழு ராக கட்டையாக நாளும் பாடுறேன் ..பேபி ஆண் : அடியே என்ன சாய்க்கிறியே நீ வித்த காதகி ஸ் சித்திரம் உன் முழி கொத்தாக பூக்குது வான் வெளியாட்டும் இமைக்கீத்தோட ஒளிகாஞ்சேனே மருதாணி உன்னால தாக்கம் ஆண் : ஏ ஏணி போட்டு வானம் ஏறுறேன் .. நீ வேணும் நானும் என்ன பண்ண எஙகி சாகுறேன் ஏறத்தாழ போதை ஆகுறேன் ..யே ..யே உன்ன ஏழு ராக கட்டையாக நாளும் பாடுறேன் ..பேபி முனங்கல் : ........
Song information
Singer: Adithya RK
Release information: From Theeyavar Kulai Nadunga (2025) · Singer: Adithya RK · Lyricist: Tamilmani · Music: Bharath Aaseevagan
Explore this song
- Singer: Adithya RK
- Film / album: Theeyavar Kulai Nadunga