Roman script
Singer : Arun Raj Music by : Arun Raj Lyrics by : Pon Manoban Male Part Anthi vaanam azhage Adhikaalai pani azhage Anbin vannam azhage azhage Male Part Thullum ilamai sugame Manam allum mazhalai sugame Uyir konjum uravo sugame sugame Male Part Siru mozhi eeram vaangi Karuvizhi velicham yaendhi Karunai kaalam karuthe karuthe Male Part Thaayin madyil saayum Siru seyin magizhchi pola Oru pon ulagam varuthe varuthe Male Part Kaagangal koorum oli osai kooda Anbin azhaipin geetham thane Keetru kudil ulle veelum Mozhi pola vaazhvom perazhage Male Part Minmini thuvum velichangal podhume Irulin paadhai thulaikka thane Nesam kaakka siru jeevan podhume Vaazhkai paalam kadakka thane Male Part Anthi vaanam azhage Adhikaalai pani azhage Anbin vannam azhage azhage Male Part Thullum ilamai sugame Manam allum mazhalai sugame Uyir konjum uravo sugame sugame Humming : Rara rara ra ra…. Male Part Kaatu kodi padara serkkum kilai thodra Anbin vergal virigindrathe Pogum nadai vazhyil thuvum siru sirippil Male Part Kaatu kodi padara serkkum kilai thodra Anbin vergal virigindrathe Pogum nadai vazhyil thuvum siru sirippil Anbe purigindrathe Male Part Kadavul thedum thedalin aazhame Anbin paadhai ariyathaane Anbin aazham adhai thedi paarada Kadavul yavum theriyum thaane Humming : Rara rara ra ra…. Male Part Anthi vaanam azhage Adhikaalai pani azhage Anbin vannam azhage azhage
தமிழ்
பாடகர் : அருண் ராஜ் இசை அமைப்பாளர் : அருண் ராஜ் பாடல் ஆசிரியர் : பொன் மனோபன் ஆண் : அந்தி வானம் அழகே அதிகாலை பனி அழகே அன்பின் வண்ணம் அழகே அழகே ஆண் : துள்ளும் இளமை சுகமே மனம் அள்ளும் மழலை சுகமே உயிர் கொஞ்சும் உறவோ சுகமே சுகமே ஆண் : சிறு மொழி ஈரம் வாங்கி கருவிழி வெளிச்சம் ஏந்தி கருணை காலம் கருதே கருதே ஆண் : தாயின் மடியில் சாயும் சிறு சேயின் மகிழ்ச்சி போல ஒரு பொன் உலகம் வருதே வருதே ஆண் : காகங்கள் கூறும் ஓசை ஒலி கூட அன்பின் அழைப்பின் கீதம் தானே கீற்று குடில் உள்ளே வீலும் மொழி போல வாழ்வோம் பேரழகே ஆண் : மின்மினி தூவும் வெளிச்சங்கள் போதுமே இருளின் பாதை துளைக்த்தானே நேசம் காக்க சிறு ஜீவன் போதுமே வாழ்க்கை பாலம் கடக்க தானே ஆண் : அந்தி வானம் அழகே அதிகாலை பனி அழகே அன்பின் வண்ணம் அழகே அழகே ஆண் : துள்ளும் இளமை சுகமே மனம் அள்ளும் மழலை சுகமே உயிர் கொஞ்சும் உறவோ சுகமே சுகமே முனங்கல் : ராரா ராரா ரா ரா.... ஆண் : கட்டுக்கொடி படர சேர்க்கும் கிளை தொடர அன்பின் வேர்கள் விரிகின்றதே போகும் நடை வழியில் தூவும் சிறு சிரிப்பில் அன்பே புரிகின்றதே ஆண் : கட்டுக்கொடி படர சேர்க்கும் கிளை தொடர அன்பின் வேர்கள் விரிகின்றதே போகும் நடை வழியில் தூவும் சிறு சிரிப்பில் அன்பே புரிகின்றதே ஆண் : கடவுள் தேடும் தேடலின் ஆழமே அன்பின் பாதை அறியத்தானே அன்பின் ஆழம் அதை தேடி பாரடா கடவுள் யாவும் தெரியும் தானே முனங்கல் : ராரா ராரா ரா ரா.... ஆண் : அந்தி வானம் அழகே அதிகாலை பனி அழகே அன்பின் வண்ணம் அழகே அழகே
Song information
Singer: Arun Raj
Music by: Arun Raj
Lyrics by: Pon Manoban
Release information: From Byri (2024) · Singer: Arun Raj · Lyricist: Pon Manoban · Music: Arun Raj
Explore this song
- Singer: Arun Raj
- Film / album: Byri
- Composer: Arun Raj
- Lyricist: Pon Manoban