Roman script
Singers : Alisha Thomas and Haricharan Music by : Dharan Female Part Wow wow wowwwuuu Wow wow aaahaaa… Wow wow wowwwuuu Woww aaa woww aaa..aa…aa… Female Part Andhar bulty adikka matten Adichalum pudichalum velagamatten Breakup-nu piriya matten Thitti paada vaaipu tharavae matten Female Part Andhar bulty adikka matten Adichalum pudichalum velagamatten Breakup-nu piriya matten Thitti paada vaaipu tharavae matten Female Part Enakkunnu oor aasa Adhu oru peraasa Pudhu mozhi venum Naama mattum paesa Kanavellam ini venam Karparanai yen veena Nijamae podhum vaazhvom vaada Female Part {Wow wow wowwwuuu Wow wow aaahaaa… Wow wow wowwwuuu Woww aaa woww aaa..aa…aa…} (2) Woww aaa woww aaa.. Male Part Poet illa duet illa Lyrics kottudhae Ada paakum nodiyil Pechu kidayil music odudhae Aana ooramaaga kaaramaga Mullum kuthudhae Male Part Hey thaana vandha Jannal seat-u nee God-u thantha Kuskka piece-u nee adiyae Male Part Thondaikkul vikkalu Thinnaka sikkalu Enna panna enna panna Almost-u azhuthuten Male Part Andhar bulty adikka vena Adichalum pudichalum vilaga vena Breakup-nu piriya vena Thitti paadum paavam enakku vena Female Part Enakkunnu oor aasa Adhu oru peraasa Pudhu mozhi venum Naama mattum pesa Male Part Kanavellam ini vena Karparanai yen veena Nijama naama vaazhalaama Female Part Yenga maatenada Yenga maatenada Yenga maatenada Unna mattum nenachen Sethu sethu pozhachen Male Part Yenga maatenadi Yenga maatenadi Yenga maatenadi Unna mattum nenachen Sethu sethu pozhachen Male Part {Sethu sethu pozhappen Unna mattum nenappen} (3)
தமிழ்
பாடகி : அலிஷா தாமஸ் பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : தரண் பெண் : ....................... பெண் : அந்தர் பல்டி அடிக்க மாட்டேன் அடிச்சாலும் புடிச்சாலும் விலக மாட்டேன் பிரேக்அப் ன்னு பிரிய மாட்டேன் திட்டி பாட வாய்ப்பு தரவே மாட்டேன் பெண் : அந்தர் பல்டி அடிக்க மாட்டேன் அடிச்சாலும் புடிச்சாலும் விலக மாட்டேன் பிரேக்அப் ன்னு பிரிய மாட்டேன் திட்டி பாட வாய்ப்பு தரவே மாட்டேன் பெண் : எனக்குன்னு ஓர் ஆச அது ஒரு பேராச புது மொழி வேணும் நாம மட்டும் பேச கனவெல்லாம் இனி வேணாம் கற்பரனை ஏன் வீணா நிஜமே போதும் வாழ்வோம் வாடா பெண் : ............................. ஆண் : பொயட் இல்ல டூயட் இல்ல லிரிக்ஸ் கொட்டுதே அட பாக்கும் நொடியில் பேச்சு கிடையில் மியூசிக் ஓடுதே ஆனா ஓரமாக காரமாக முள்ளும் குத்துதே ஆண் : ஹே தானா வந்த ஜன்னல் சீட்டு நீ காடு தந்த குஸ்கா பீசு நீ அடியே ஆண் : தொண்டைக்குள் விக்கலு தின்னாக்க சிக்கலு என்ன பண்ண என்ன பண்ண ஆல்மோஸ்ட்டு அழுதுட்டேன் ஆண் : அந்தர் பல்டி அடிக்க வேணா அடிச்சாலும் புடிச்சாலும் விலக வேணா பிரேக்அப் ன்னு பிரிய வேணா திட்டி பாடும் பாவம் எனக்கு வேணா பெண் : எனக்குன்னு ஓர் ஆச அது ஒரு பேராச புது மொழி வேணும் நாம மட்டும் பேச ஆண் : கனவெல்லாம் இனி வேணாம் கற்பரனை ஏன் வீணா நிஜமா நாம வாழலாமா பெண் : ஏங்க மாட்டேனடா ஏங்க மாட்டேனடா ஏங்க மாட்டேனடா உன்ன மட்டும் நெனச்சேன் செத்து செத்து பொழச்சேன் ஆண் : ஏங்க மாட்டேனடி ஏங்க மாட்டேனடி ஏங்க மாட்டேனடி உன்ன மட்டும் நெனச்சேன் செத்து செத்து பொழச்சேன் ஆண் : { செத்து செத்து பொழப்பேன் உன்ன மட்டும் நெனப்பேன் } (3)
Song details
Singers: Alisha Thomas and Haricharan
Music by: Dharan
Release information: From Natpuna Ennanu Theriyuma (2017) · Lyricist: Jeyachandra Hashmi
- Singer: Alisha Thomas and Haricharan
- Film / album: Natpuna Ennanu Theriyuma
- Composer: Dharan