Roman script
Singer : S. Janaki Music by : M. S. Vishwanathan Female Part Angadha naatil vaazhnthirunthaalae Oru ezhai kumaari Yaanai maalai pottadhanaalae nanananana Rajakumaari…….aval oru raajakumaari Female Part Angadha naatil vaazhnthirunthaalae Oru ezhai kumaari Yaanai maalai pottadhanaalae nanananana Rajakumaari…….aval oru raajakumaari Chorus …………………. Female Part Kaalangal vandhaal kaagitham kooda Kappalgalaagum kadalilum odum Kaalangal vandhaal kaagitham kooda Kappalgalaagum kadalilum odum Pirandha veedu kudisai endraal Pugundha veedu maaligai thaan Pirandha veedu kudisai endraal Pugundha veedu maaligai thaan Female Part Kaalangal maaridum kannamma Adutha naalai ninaithu kondu Vandha naalil vaazhndhu paaru Aasai yenadi sollammaa Aasai yenadi sollammaa aaa…aaa Female Part Angadha naatil vaazhnthirunthaalae Oru ezhai kumaari Yaanai maalai pottadhanaalae nanananana Rajakumaari…….aval oru raajakumaari Chorus ……………………… Female Part Aduthavar vaazhvae arpudham pola Kangalil thondrum kavalaigal koodum Aduthavar vaazhvae arpudham pola Kangalil thondrum kavalaigal koodum Manasu ondrai kadavul vaithaan Ninaivugalaal kodhikka vaithaan Manasu ondrai kadavul vaithaan Ninaivugalaal kodhikka vaithaan Female Part Yaarukku nimmadhi kannamma Aaru viral kaiyil vanthaal Andha viral asaivadhillai Nee undhan paadhaiyil sellammaa… Nee undhan paadhaiyil sellammaa…aaa..aa… Female Part Angadha naatil vaazhnthirunthaalae Oru ezhai kumaari Yaanai maalai pottadhanaalae nanananana Rajakumaari…….aval oru raajakumaari
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே ஒரு ஏழைக் குமாரி யானை மாலை போட்டதினாலே னனனனன ராஜகுமாரி........அவள் ஒரு ராஜகுமாரி பெண் : அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே ஒரு ஏழைக் குமாரி யானை மாலை போட்டதினாலே னனனனன ராஜகுமாரி........அவள் ஒரு ராஜகுமாரி குழு : ............................ பெண் : காலங்கள் வந்தால் காகிதம் கூட கப்பல்களாகும் கடலிலும் ஓடும் காலங்கள் வந்தால் காகிதம் கூட கப்பல்களாகும் கடலிலும் ஓடும் பிறந்த வீடு குடிசை என்றால் புகுந்த வீடு மாளிகைதான் பிறந்த வீடு குடிசை என்றால் புகுந்த வீடு மாளிகைதான் பெண் : காலங்கள் மாறிடும் கண்ணம்மா அடுத்த நாளை நினைத்துக் கொண்டு வந்த நாளில் வாழ்ந்து பாரு ஆசை ஏனடி சொல்லம்மா ஆசை ஏனடி சொல்லம்மா ஆஅ......ஆஅ..... பெண் : அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே ஒரு ஏழைக் குமாரி யானை மாலை போட்டதினாலே னனனனன ராஜகுமாரி........அவள் ஒரு ராஜகுமாரி குழு : ..................................... பெண் : அடுத்தவர் வாழ்வே அற்புதம் போல கண்களில் தோன்றும் கவலைகள் கூடும் அடுத்தவர் வாழ்வே அற்புதம் போல கண்களில் தோன்றும் கவலைகள் கூடும் மனசு ஒன்றே கடவுள் கேட்டார் நினைவுகளாய் கொதிக்கவைத்தான் மனசு ஒன்றே கடவுள் கேட்டார் நினைவுகளாய் கொதிக்கவைத்தான் பெண் : யாருக்கு நிம்மதி கண்ணம்மா ஆறு விரல் கையில் வந்தால் அந்த விரல் அசைவதில்லை நீ உந்தன் பாதையில் செல்லம்மா.... நீ உந்தன் பாதையில் செல்லம்மா....ஆஅ.....ஆ.... பெண் : அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே ஒரு ஏழைக் குமாரி யானை மாலை போட்டதினாலே னனனனன ராஜகுமாரி........அவள் ஒரு ராஜகுமாரி
Song information
Singer: S. Janaki
Music by: M. S. Vishwanathan
Release information: From Neela Malargal (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Neela Malargal
- Composer: M. S. Vishwanathan