Roman script
Singers : Karthik and Chinmayi Music by : Yuvan Shankar Raja Male Part Andha vaanam pola Engum iruppen Oru puyalai pola Ellai kadappen Female Part Nee mazhai neer Unai yaar thadupaaro Or thuduppu nee Unai yaar jeyipaaro Male Part Oru naal thottru Maru naal jeyikka Urudhigal vendum enakkae Female Part Oru naal ethukku Maru naal ethukku Muppathu naalum unakkae Male Part Paththu viralil Yutham nadakka Palaga venum enakkae Female Part Nee mazhai neer Unai yaar thadupaaro Or thuduppu nee Unai yaar jeyipaaro Male Part Andha vaanam pola Engum iruppen Oru puyalai pola Ellai kadappen Female Part …………………………. Male Part Paalaivanathil ottrai Neer thuli Thaagam epapdi theerum Female Part Sindhum neer thuli Sippi vayitrinil Muthu polavae maarum Male Part Aalangattiyai peiyum Mazhaiyinai Pookal eppadi thaangum Female Part Minnal osaigal Podum sathathai Vaanam thaangumae paarai Male Part Thei pirai naanae Valar pirai aanen Valarthathu yaaro Neethaanae paavam Female Part Erumbukku kooda Uravugal undu Ulagamae endrum unnodu Un suvadugal pola Male Part Andha vaanam pola Engum iruppen Oru puyalai pola Ellai kadappen Female Part Nee mazhai neer Unai yaar thadupaaro Or thuduppu nee Unai yaar jeyipaaro Male Part Oru naal thottru Maru naal jeyikka Urudhigal vendum enakkae Female Part Oru naal ethukku Maru naal ethukku Muppathu naalum unakkae Male Part Paththu viralil Yutham nadakka Palaga venum enakkae Male Part Andha vaanam pola Engum iruppen Oru puyalai pola Ellai kadappen Female Part Nee mazhai neer Unai yaar thadupaaro Or thuduppu nee Unai yaar jeyipaaro
தமிழ்
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சின்மயி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : அந்த வானம் போல எங்கும் இருப்பேன் ஒரு புயலை போல எல்லை கடப்பேன் பெண் : நீ மழை நீரோ உன்னை யார் தடுப்பாரோ ஊர் துடுப்பாரோ உன்னை யார் ஜெயிப்பாரோ ஆண் : ஒரு நாள் தோற்று மறு நாள் ஜெயிக்க உறுதிகள் வேண்டும் எனக்கே பெண் : ஒரு நாள் எதுக்கு மறு நாள் எதுக்கு முப்பது நாளும் உனக்கே ஆண் : பத்து விரலில் யுத்தம் நடக்க பழக வேணும் எனக்கு பெண் : நீ மழை நீரோ உன்னை யார் தடுப்பாரோ ஊர் துடுப்பாரோ உன்னை யார் ஜெயிப்பாரோ ஆண் : அந்த வானம் போல எங்கும் இருப்பேன் ஒரு புயலை போல எல்லை கடப்பேன் பெண் : ..................... ஆண் : பாலைவனத்தில் ஒற்றை நீர் துளி தாகம் எப்படி தீரும் பெண் : சிந்தும் நீர் துளி சிப்பி வயிற்றினில் முத்து போலவே மாறும் ஆண் : ஆலங்கட்டியாய் பெய்யும் மழையினை பூக்கள் எப்படி தாங்கும் பெண் : மின்னல் ஓசைகள் போடும் சத்தத்தை வானம் தாங்குமே பாராய் ஆண் : தேய் பிறை நானே வளர் பிறை ஆனேன் வளர்த்து யாரோ நீதானே பாதம் பெண் : எறும்புக்கு கூட உறவுகள் உண்டு உலகமே என்றும் உன்னோடு உன் சுவடுகள் போல ஆண் : அந்த வானம் போல எங்கும் இருப்பேன் ஒரு புயலை போல எல்லை கடப்பேன் பெண் : நீ மழை நீரோ உன்னை யார் தடுப்பாரோ ஊர் துடுப்பாரோ உன்னை யார் ஜெயிப்பாரோ ஆண் : ஒரு நாள் தோற்று மறு நாள் ஜெயிக்க உறுதிகள் வேண்டும் எனக்கே பெண் : ஒரு நாள் எதுக்கு மறு நாள் எதுக்கு முப்பது நாளும் உனக்கே ஆண் : பத்து விரலில் யுத்தம் நடக்க பழக வேணும் எனக்கு ஆண் : அந்த வானம் போல எங்கும் இருப்பேன் ஒரு புயலை போல எல்லை கடப்பேன் பெண் : நீ மழை நீரோ உன்னை யார் தடுப்பாரோ ஊர் துடுப்பாரோ உன்னை யார் ஜெயிப்பாரோ
Song information
Singers: Karthik and Chinmayi
Music by: Yuvan Shankar Raja
Release information: From Kedi (2006) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Karthik and Chinmayi
- Film / album: Kedi
- Composer: Yuvan Shankar Raja