Roman script
Singers : Kunal Ganjawala and Kushbu Music by : Srikanth Deva Male Part Anbulla kaadhali Andradam ennai kaadhali Unnai poll ennai poll Ulagathil yaaradi Female Part Anbulla kadhalaa Enn meedhu romba aavalaa Endrendrum neethanae Idhayathin kaavala Male Part Kannaalae kannaale Kavvi kavvi kollavaa Thookathil naan unnai Thottu thottu killavaa Female Part Unn kannam enn kannam Chikki mukki kallada Unn dhegam enn dhegam Onnu kulla onnuda Male Part Anbulla kaadhali Andradam ennai kaadhali Unnai poll ennai poll Ulagathil yaaradi Chorus …………………….. Male Part I love u sollgindra Iru vizhi vanoli Poi veesam podaatha Azhagiya kaadhali Female Part Minsaara kaiyaalae Udalinai theendudaa Un kaandha kannaalae Uyirinai thoondudaa Male Part Naan thaedidum thaedidum Devadhai nee adi yeah yeah Un ovvoru baagamum oviyamthaan adi Female Part
Kannaadi poochedi Kanmunnae nikkudhu Unnai naan kandadhum Ulnaakku thikkudhae Male Part Pudhir pottadhai pudhir pottadhai Vidai kandukondanae Adhai unnidam edhirpaarthu dhaan Ada naeril vandhenae Female Part Aan paadhi penn paadhi Shiva shiva thaandavaa Un polae en kaadhal Uyarndadhu aandavaa Male Part Nee endhan nee endhan Udal porul aaviyae En kaigal un maeni Thirandidum saaviyae Female Part Naan solvadhai ketkiren Chellamae odi vaa..vaa vaa vaa En vennilaa maeniyil Vetkaththai mooda vaa.. Male Part Penn endra vaarthaikku Arthangal aayiram Ovvondraai arindhida Or jenmam podhumaa Female Part Idhu kaadhalin Vilaiyaattu dhaan Adhai kandukkollaadhae Un vaarthaigal veen vaarthaigal Verum vaaiyai mellaadhae Male Part Anbulla kaadhali Andradam ennai kaadhali Unnai poll ennai poll Ulagathil yaaradi Female Part Anbulla kadhalaa Enn meedhu romba aavalaa Endrendrum neethanae Idhayathin kaavala
தமிழ்
பாடகர்கள் : குணால் காஞ்சாவாலா மற்றும் குஷ்பு இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : அன்புள்ள காதலி அன்றாடம் என்னை காதலி உன்னைப்போல் என்னைப்போல் உலகத்தில் யாரடி பெண் : அன்புள்ள காதலா என் மீது ரொம்ப ஆவலா என்றென்றும் நீதானே இதயத்தின் காவலா ஆண் : கண்ணாலே கண்ணாலே கவ்வி கவ்விக்கொள்ளவா தூக்கத்தில் நான் உன்னை தொட்டு தொட்டு கிள்ளவா பெண் : உன் கண்ணும் என் கண்ணும் சிக்கி முக்கி கல்லுதான் உன் தேகம் என் தேகம் ஒன்னுக்குள்ள ஒன்னுதான் ஆண் : அன்புள்ள காதலி அன்றாடம் என்னை காதலி உன்னைப்போல் என்னைப்போல் உலகத்தில் யாரடி குழு : ....................... ஆண் : ஐ லவ் யு சொல்கின்ற இருவிழி வானொலி பொய்வேஷம் போடாத அழகிய காதலி பெண் : மின்சார கையாலே உடலினை தீண்டுடா உன் காந்த கண்ணாலே உயிரினை தூண்டுடா ஆண் : நான் தேடிடும் தேடிடும் தேவதை நீயடி யெஹ் யெஹ் உன் ஒவ்வொரு பாகமும் ஓவியம் தானடி பெண் : கண்ணாடி பூச்செடி கண்முன்னே நிக்குதே உன்னை நான் கண்டதும் உள்நாக்கு திக்குதே...ஏ..... ஆண் : புதிர் போட்டதை புதிர் போட்டதை விடை கண்டுக்கொண்டேனே அதை உன்னிடம் எதிர்பார்த்துதான் அட நேரில் வந்தேனே பெண் : ஆண் பாதி பெண் பாதி சிவ சிவ தாண்டவா உன் போலே என் காதல் உயர்ந்தது ஆண்டவா ஆண் : நீ எந்தன் நீ எந்தன் உடல் பொருள் ஆவியே என் கைகள் உன் மேனி திறந்திடும் சாவியே பெண் : நான் சொல்வதை கேட்கிற செல்லமே ஓடிவா வா வா என் வெண்ணிலா மேனியில் வேர்த்ததை மூடவா ஆண் : பெண் என்ற வார்த்தைக்கு அர்த்தங்கள் ஆயிரம் ஒவ்வொன்றாய் அறிந்திட ஓர் ஜென்மம் போதுமா பெண் : இது காதலின் விளையாட்டுதான் அதை கண்டுக்கொள்ளாதே உன் வார்த்தைகள் வீண் வார்த்தைகள் வெறும் வாயை மெல்லாதே ஆண் : அன்புள்ள காதலி அன்றாடம் என்னை காதலி உன்னைப்போல் என்னைப்போல் உலகத்தில் யாரடி பெண் : அன்புள்ள காதலா என் மீது ரொம்ப ஆவலா என்றென்றும் நீதானே இதயத்தின் காவலா
Song information
Singers: Kunal Ganjawala and Kushbu
Music by: Srikanth Deva
Release information: From Aalwar (2007) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Kunal Ganjawala and Kushbu
- Film / album: Aalwar
- Composer: Srikanth Deva