Roman script
Singer : Mano Music by : Chandrabose Male Part Anbu nanbanae arumai thozhanae Illaraththil sikkik konda pudhiya kannanae Male Part Unnai pottaravae ondru koodinom Unmaiyaagavae vaazhththu paadinom Unnai pottaravae ondru koodinom Unmaiyaagavae vaazhththu paadinom Male Part Vidiya vidiyamanaivi madiyil Asadu vazhiya urangum manaithan Male Part Anbu nanbanae arumai thozhanae Illaraththil sikkik konda pudhiya kannanae Chorus …………….. Male Part Vetri veerano kadhal mannnamo Muzhichchi ezhunthu manaiviyodu enna pesinaan Vetti payal ivan thottu paakkala Vengaayaththa urichchu pottu thola enninaan Male Part Munnaal bachelor enna kenjuraan Kallooriyil kudumbam nadaththa urimai ketkiraen Pillaiyum kuttiyum pettru kollavae Anumathika vendumendru manuvum poduraan Male Part Anbu nanbanae arumai thozhanae Illaraththil sikkik konda pudhiya kannanae Male Part Unnai pottaravae ondru koodinom Unmaiyaagavae vaazhththu paadinom
Chorus Vidiya vidiyamanaivi madiyil Asadu vazhiya urangum manaithan Male Part Anbu nanbanae arumai thozhanae Illaraththil sikkik konda pudhiya kannanae Chorus …………….. Male Part Vanna chittukkal engal kannilae Vanthu vanthu sinthu paadum ilamai nenjilae Kollai aasaigal koodu kattiyae Konji konji kadhal pesum engal ninaivilae Male Part Pinjilae pazhuththavan enna seiyyuraan haan Pillai petra manaivikkaaga podavai theigiraan Meniyil paadthiyaai elachchu poyittaan Kudumba poruppa sumanthu sumanthu Kalaichhu poyittaan Male Part Anbu nanbanae arumai thozhanae Illaraththil sikkik konda pudhiya kannanae Male Part Unnai pottaravae ondru koodinom Unmaiyaagavae vaazhththu paadinom Unnai pottaravae ondru koodinom Unmaiyaagavae vaazhththu paadinom Male Part Vidiya vidiyamanaivi madiyil Asadu vazhiya urangum manaithan Male Part Anbu nanbanae arumai thozhanae Illaraththil sikkik konda pudhiya kannanae….
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : அன்பு நண்பனே அருமை தோழனே இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே ஆண் : உன்னைப் போற்றவே ஒன்று கூடினோம் உண்மையாகவே வாழ்த்துப் பாடினோம் உன்னைப் போற்றவே ஒன்று கூடினோம் உண்மையாகவே வாழ்த்துப் பாடினோம் ஆண் : விடிய விடிய மனைவி மடியில் அசடு வழிய உறங்கும் மனிதன் ஆண் : அன்பு நண்பனே அருமை தோழனே இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே குழு : ......................... ஆண் : வெற்றி வீரனோ காதல் மன்னனோ முழிச்சி எழுந்து மனைவியோடு என்ன பேசினான் வெட்டிப் பயல் இவன் தொட்டும் பாக்கல வெங்காயத்த உரிச்சிப் போட்டு தோல எண்ணினான் ஆண் : முன்னாள் பேச்சுலர் என்ன கெஞ்சுறான் கல்லூரியில் குடும்பம் நடத்த உரிமை கேக்கிறான் பிள்ளையும் குட்டியும் பெற்றுக் கொள்ளவே அனுமதிக்க வேண்டுமென்று மனுவும் போடுறான் ஆண் : அன்பு நண்பனே அருமை தோழனே இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே உன்னைப் போற்றவே ஒன்று கூடினோம் உண்மையாகவே வாழ்த்துப் பாடினோம் குழு : விடிய விடிய மனைவி மடியில் அசடு வழிய உறங்கும் மனிதன் ஆண் : அன்பு நண்பனே அருமை தோழனே இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே குழு : ..................................... ஆண் : வண்ண சிட்டுகள் எங்கள் கண்ணிலே வந்து வந்து சிந்து பாடும் இளமை நெஞ்சிலே கொள்ளை ஆசைகள் கூடு கட்டியே கொஞ்சி கொஞ்சி காதல் பேசும் எங்கள் நினைவிலே ஆண் : பிஞ்சிலே பழுத்தவன் என்ன செய்யுறான் ஹான் பிள்ளை பெற்ற மனைவிக்காக பொடவை தோய்கிறான் மேனியில் பாதியாய் எளச்சுப் போயிட்டான் குடும்ப பொறுப்ப சுமந்து சுமந்து களைச்சுப் போயிட்டான் ஆண் : அன்பு நண்பனே அருமை தோழனே இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே ஆண் : உன்னைப் போற்றவே ஒன்று கூடினோம் உண்மையாகவே வாழ்த்துப் பாடினோம் உன்னைப் போற்றவே ஒன்று கூடினோம் உண்மையாகவே வாழ்த்துப் பாடினோம் குழு : விடிய விடிய மனைவி மடியில் அசடு வழிய உறங்கும் மனிதன் ஆண் : அன்பு நண்பனே அருமை தோழனே இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே....
Song information
Singer: Mano
Music by: Chandrabose
Release information: From Chinna Chinna Aasaigal (1989) · Lyricist: Ponnadiyan
Explore this song
- Singer: Mano
- Film / album: Chinna Chinna Aasaigal
- Composer: Chandrabose