Roman script

Singers : Mano and Suja Radhakrishnan

Music by : M. S. Viswanathan

Female Part

Anbe vaa azhaikkum munbe vaa

Anbe vaa azhaikkum munbe vaa

Venn panju megam engengu pogum

Venn panju megam engengu pogum

Adhil naamum povom ingae vaa

Female Part

Unthan ninaivodu inaba kanvodu

Niththam thaviththaenae nenjam thudiththaenae

Idhu vaanum mannum serum neram vaa vaa vaa

Female Part

Anbe vaa azhaikkum munbe vaa

Male Part

Hae hum tum se piyaar karaengae

Thuniya se hum nagi daraengae

Sona kaa dhil chansaa mukkudaa

Tum saasaa dhil kagaa mulaegaa

Female Part

Yaethaetho inba kanavu

En kannil kodi nilavu

Nee thanthaai kadhal uravu

Verenna vaazhvil varavu

Female Part

Pournami raavil

Nilaavil ulaavum sugangal

Paavai en vaazhvil

Padhakkam padhikkum nagangal

Female Part

Ini naalum santhipom

Mana naalai sinthippom

Idhu vaadai kattril

Vaadum rojaa vaa vaa vaa

Female Part

Anbe vaa azhaikkum munbe vaa

Female Part

Kannodu vanthu nuzhainthaai

Male : Raaraaraaraa

Female : Nenjodu vanthu nirainthaai

Male : Aahaahaa

Female : Ennodu ondru kalanthaai

Male : Raaraaraaraa

Female : Idhazhodu thenai pozhinthaai

Female Part

Vaadaiyil vaadum

Male : Aahaa

Female : Manaththin

Male : Oho

Female : Kodhippai anaippai

Poovizhi thedum

Male : Bolo

Female : Sugaththai

Male : Sabaash

Female : Eduththu koduppaai

Female Part

Iru kaigal Pinnattum

Adhil minnal minnattum

Ini naanum neeyum thenum paalum vaa vaa vaa

Female Part

Anbe vaa azhaikkum munbe vaa

Venn panju megam engengu pogum

Adhil naamum povom ingae vaa

Male : Raaraaraaraa

Female Part

Unthan ninaivodu inaba kanvodu

Niththam thaviththaenae nenjam thudiththaenae

Idhu vaanum mannum serum neram vaa

Male : Vaa vaa…..

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் சுஜா ராதாகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அன்பே வா அழைக்கும் முன்பே வா

அன்பே வா அழைக்கும் முன்பே வா

வெண் பஞ்சு மேகம் எங்கெங்கு போகும்

வெண் பஞ்சு மேகம் எங்கெங்கு போகும்

அதில் நாமும் போவோம் இங்கே வா

பெண் : உந்தன் நினைவோடு இன்பக் கனவோடு

நித்தம் தவித்தேனே நெஞ்சம் துடித்தேனே

இது வானும் மண்ணும் சேரும் நேரம் வா வா வா

பெண் : அன்பே வா அழைக்கும் முன்பே வா

ஆண் : ஹே ஹம் தும் சே பியார் கரேங்கே

துனியா சே ஹம் நஹி டரேங்கே

சோனே கா தில் சான்ஸா முக்குடா

தும் சாசா தில் கஹா முலேகா

பெண் : ஏதேதோ இன்பக் கனவு

என் கண்ணில் கோடி நிலவு

நீ தந்தாய் காதல் உறவு

வேறென்ன வாழ்வில் வரவு

பெண் : பௌர்ணமி ராவில்

நிலாவில் உலாவும் சுகங்கள்

பாவை என் வாழ்வில்

பதக்கம் பதிக்கும் நகங்கள்

பெண் : இனி நாளும் சந்திப்போம்

மணநாளை சிந்திப்போம்

இது வாடைக் காற்றில்

வாடும் ரோஜா வா வா வா

பெண் : அன்பே வா அழைக்கும் முன்பே வா

பெண் : கண்ணோடு வந்து நுழைந்தாய்

ஆண் : ராராரரா

பெண் : நெஞ்சோடு வந்து நிறைந்தாய்

ஆண் : ஆஹாஹா

பெண் : என்னோடு ஒன்று கலந்தாய்

ஆண் : ராராரரா

பெண் : இதழோடு தேனைப் பொழிந்தாய்

பெண் : வாடையில் வாடும்

ஆண் : ஆஹா

பெண் : மனத்தின்

ஆண் : ஓஹோ

பெண் : கொதிப்பை அணைப்பாய்

பூவிழித் தேடும்

ஆண் : போலோ

பெண் : சுகத்தை

ஆண் : சபாஷ்

பெண் : எடுத்து கொடுப்பாய்

பெண் : இரு கைகள் பின்னட்டும்

அதில் மின்னல் மின்னட்டும்

இனி நானும் நீயும் தேனும் பாலும் வா வா வா

பெண் : அன்பே வா அழைக்கும் முன்பே வா

வெண் பஞ்சு மேகம் எங்கெங்கு போகும்

அதில் நாமும் போவோம் இங்கே வா

ஆண் : ராராரரா

பெண் : உந்தன் நினைவோடு இன்பக் கனவோடு

நித்தம் தவித்தேனே நெஞ்சம் துடித்தேனே

இது வானும் மண்ணும் சேரும் நேரம் வா.....

ஆண் : வா வா...

Song information

Singers: Mano and Suja Radhakrishnan

Music by: M. S. Viswanathan

Release information: From Dravidan (1989) · Lyricist: Pulamaipithan

Explore this song