Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Poonguyilan Male Part Anbe thunai arivae thunai Uyirae thunai uravae thunai Nenjae thunai ninaivae thunai Nesam thunai paasam thunai Male Part Anbe thunai arivae thunai Uyirae thunai uravae thunai Nenjae thunai ninaivae thunai Nesam thunai paasam thunai Male Part Nee thondrum neram thaayae thunai Nizhalaagi nirkkum thanthai thunai Kalvikku aasaan kaaval thunai Kadavul karunai kaakkum thunai Male Part Anbe thunai arivae thunai Uyirae thunai uravae thunai Nenjae thunai ninaivae thunai Nesam thunai paasam thunai Male Part Padhinaaru vayathil paruvam thunai Paruvaththil kaanum aasai thunai Vazhiyinail koodum vaazhkkai thunai Valarum sugangal mazhalai thunai Male Part Anbe thunai arivae thunai Uyirae thunai uravae thunai Nenjae thunai ninaivae thunai Nesam thunai paasam thunai Male Part Nalam thedum nenjil gunamae thunai Nalinthaalum thaangum palamae thunai Nallathai sollum nanban thunai Naalum thevai nallor thunai Male Part Anbe thunai arivae thunai Uyirae thunai uravae thunai Nenjae thunai ninaivae thunai Nesam thunai paasam thunai Chorus and Male : ………………
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பூங்குயிலன் ஆண் : அன்பே துணை அறிவே துணை உயிரே துணை உறவே துணை நெஞ்சே துணை நினைவே துணை நேசம் துணை பாசம் துணை ஆண் : அன்பே துணை அறிவே துணை உயிரே துணை உறவே துணை நெஞ்சே துணை நினைவே துணை நேசம் துணை பாசம் துணை ஆண் : நீ தோன்றும் நேரம் தாயே துணை நிழலாகி நிற்கும் தந்தை துணை கல்விக்கு ஆசான் காவல் துணை கடவுள் கருணை காக்கும் துணை ஆண் : அன்பே துணை அறிவே துணை உயிரே துணை உறவே துணை நெஞ்சே துணை நினைவே துணை நேசம் துணை பாசம் துணை ஆண் : பதினாறு வயதில் பருவம் துணை பருவத்தில் காணும் ஆசை துணை வழியினில் கூடும் வாழ்க்கை துணை வளரும் சுகங்கள் மழலை துணை ஆண் : அன்பே துணை அறிவே துணை உயிரே துணை உறவே துணை நெஞ்சே துணை நினைவே துணை நேசம் துணை பாசம் துணை ஆண் : நலம் தேடும் நெஞ்சில் குணமே துணை நலிந்தாலும் தாங்கும் பலமே துணை நல்லதை சொல்லும் நண்பன் துணை நாளும் தேவை நல்லோர் துணை..... ஆண் : அன்பே துணை அறிவே துணை உயிரே துணை உறவே துணை நெஞ்சே துணை நினைவே துணை நேசம் துணை பாசம் துணை குழு மற்றும் ஆண் : .......................
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Lyrics by: Poonguyilan
Release information: From Thunai (1982) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Poonguyilan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Thunai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Poonguyilan