Roman script
Singer : Vani Jayaram Music by : M. S. Vishwanathan Female Part Anbe pudhu kavithaigal pala padikkiren Kel kel porul vilangidum raathiriyil Anbe pudhu kavithaigal pala padikkiren Kel kel porul vilangidum raathiriyil Female Part Poo madal virikkum vaelai yandro Thaen kidaikkum idam idhuvandro Female Part Anbe pudhu kavithaigal pala padikkiren Kel kel porul vilangidum raathiriyil Female Part Manmadha baanam ondru Pugunthu paayum inba vaegangalil Aanandha gangai ondru Ezhunthu pongum inba mogangalil Female Part Kattilam kaalai ondru Kiranga koodum nooru aasaigalil Mathala maelam ondru Olikka koodum mutha oosaigalil Female Part Anbe pudhu kavithaigal pala padikkiren Kel kel porul vilangidum raathiriyil Female Part En madi oonjal undu Inainthu yengum andhi nerangalil…. Un pasi theerum indru Udhattil oorum inba saarangalil…… Female Part Anbe pudhu kavithaigal pala padikkiren Kel kel porul vilangidum raathiriyil….. Female Part Poo madal virikkum vaelai yandro Thaen kidaikkum idam idhuvandro…..
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன் கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில் அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன் கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில் பெண் : பூ மடல் விரிக்கும் வேளையன்றோ தேன் கிடைக்குமிடம் இதுவன்றோ.... பெண் : அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன் கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில் பெண் : மன்மத பாணம் ஒன்று புகுந்து பாயும் இன்ப வேகங்களில் ஆனந்த கங்கை ஒன்று எழுந்து பொங்கும் இன்ப மோகங்களில் பெண் : கட்டிளம் காளை ஒன்று கிறங்க கூடும் நூறு ஆசைகளில் மத்தள மேளம் ஒன்று ஒலிக்க கூடும் முத்த ஓசைகளில் பெண் : அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன் கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில் பெண் : என் மடி ஊஞ்சல் உண்டு இணைந்து ஏங்கும் அந்தி நேரங்களில் உன் பசி தீரும் இன்று உதட்டில் ஊறும் இன்பச் சாரங்களில் பெண் : அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன் கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில் பெண் : பூ மடல் விரிக்கும் வேளையன்றோ தேன் கிடைக்குமிடம் இதுவன்றோ....
Song information
Singer: Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Release information: From Yamirukka Bayamen (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Yamirukka Bayamen
- Composer: M. S. Vishwanathan