Roman script
Anbe Namadhu Ilangkaadhal Song Lyrics is the track from Dharma Devatha Tamil Film – 1952, Starring Santha Kumari, Kaushik and Others. This song was sung by Jikki. The music was composed by C. R. Subburaman. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass. Singer : Jikki Music Director : C. R. Subburaman Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Anbe namathu ilang kathal kaninthathaalae Anbe namathu ilang kathal kaninthathaalae Oo…ennaalumae en kannaalanae Anbe namathu ilang kathal kaninthathaalae Oo…ennaalumae en kannaalanae Female Part Magaraja magizhum yuvaraja Magaraja magizhum yuvaraja Sadhaa en vaazhvil jothi tharuvaar Oo…ennaalumae en kannaalanae Female Part Anbe namathu ilang kathal kaninthathaalae Oo…ennaalumae en kannaalanae Female Part Kani suvai kadhal endrum Kaninthathae inbam anbe vaa Manogaramaagavae raja Female Part Kani suvai kadhal endrum Kaninthathae inbam anbe vaa Manogaramaagavae raja Magizhanthiduvaen naanae Manampol igamathilthaanae Magizhanthiduvaen naanae Manampol igamathilthaanae Oru malar methae irumanam polae….oo…vaazhvilae Female Part Anbe namathu ilang kathal kaninthathaalae Oo…ennaalumae en kannaalanae Female Part Idhupola thagathagavendrae en manamae Isaiyum naatham pol dhinamae valarnthidumae Idhupola thagathagavendrae en manamae Isaiyum naatham pol dhinamae valarnthidumae Malar manam polae deiveega kadhal Malar manam polae deiveega kadhal Malarnthathinaal thannalae Oru malar methe iru manam polae oo vaazhvilae…..
தமிழ்
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : அன்பே நமது இளங்காதல் கனிந்ததாலே அன்பே நமது இளங்காதல் கனிந்ததாலே ஓ... எந்நாளுமே என் கண்ணாளனே அன்பே நமது இளங்காதல் கனிந்ததாலே ஓ.....எந்நாளுமே என் கண்ணாளனே பெண் : மகராஜா மகிழும் யுவராஜா மகராஜா மகிழும் யுவராஜா சதா என் வாழ்வில் ஜோதி தருவார் ஒ.....எந்நாளுமே என் கண்ணாளனே...... பெண் : அன்பே நமது இளங்காதல் கனிந்ததாலே ஓ... எந்நாளுமே என் கண்ணாளனே பெண் : கனி சுவை காதல் என்றும் கனிந்ததே இன்பம் அன்பே வா மனோகரமாகவே ராஜா பெண் : கனி சுவை காதல் என்றும் கனிந்ததே இன்பம் அன்பே வா மனோகரமாகவே ராஜா மகிழ்ந்திடுவேன் நானே மனம்போல் இகமதில் தானே மகிழ்ந்திடுவேன் நானே மனம்போல் இகமதில் தானே ஒரு மலர் மீதே இருமணம் போலே ஒ..வாழ்விலே பெண் : அன்பே நமது இளங்காதல் கனிந்ததாலே ஓ... எந்நாளுமே என் கண்ணாளனே பெண் : இதுபோல் தகதகவென்றே என் மனமே இசையும் நாதம் போல் தினமே வளர்ந்திடுமே இதுபோல் தகதகவென்றே என் மனமே இசையும் நாதம் போல் தினமே வளர்ந்திடுமே மலர் மணம் போலே தெய்வீக காதல் மலர் மணம் போலே தெய்வீக காதல் மலர்ந்ததினால் தன்னாலே ஒரு மலர் மீதே இரு மணம் போலே ஒ வாழ்விலே
Song information
Singer: Jikki
Release information: From Dharma Devatha (1952) · Singer: Jikki · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: C. R. Subburaman
Explore this song
- Singer: Jikki
- Film / album: Dharma Devatha