Roman script
Singer : Vani Jayaram Music by : Sankar Ganesh Chorus ………………… Female Part Anbae mounam kalaigiradhu Nenjil vasantham malargiradhu Ennai nee thodum neramthaan Indha poomagal yogam thaan Naalum thirunaalae vaazhvom pudhu vaazhvae Deivam unnai naalum thozhuven Female Part Anbae mounam kalaigiradhu Nenjil vasantham malargiradhu Ennai nee thodum neramthaan Indha poomagal yogam thaan Naalum thirunaalae vaazhvom pudhu vaazhvae Deivam unnai naalum thozhuven Female Part Anbae mounam kalaigiradhu Nenjil vasantham malargiradhu Chorus …………………. Female Part Thamarai yaekkam suriyan theerkkum Naalena vidindhaaiyoo Vaarthaigal thanthu kaaviyam paada Maedaiyum koduthaaiyoo Female Part Noolena naan ilaippen Naayagan aasaiyil thaanae Noolena naan ilaippen Naayagan aasaiyil thaanae Female Part Indha poovai udal Chorus : Aaa aa aa aa Female : Inba vazhthu madal Endhan naalu gunam unnai thedum dhinam Ilamai arumbhu thazhuvi sugangal perum
Female Part Anbae mounam kalaigiradhu Nenjil vasantham malargiradhu Ennai nee thodum neramthaan Indha poomagal yogam thaan Naalum thirunaalae vaazhvom pudhu vaazhvae Deivam unnai naalum thozhuven Female Part Anbae mounam kalaigiradhu Nenjil vasantham malargiradhu Chorus ………………… Female Part Vellari kangal senniramaagum Viththaigal arivaano Kunguma sandhai nenjinil saathum Vaedikkai purivaano Female Part Anbu manam nandhavanam Mannavan vaazhthida thaanae Anbu manam nandhavanam Mannavan vaazhthida thaanae Female Part Vaanam kaigal thozhum Chorus : Aaa aa aa aa aa Female : Vandhu kaalil vizhum Pookkal paadhai idum naatkal vazhtha varum Nadanthu pazhaga nagangal ezhunthu varum Female Part Anbae mounam kalaigiradhu Nenjil vasantham malargiradhu Ennai nee thodum neramthaan Indha poomagal yogam thaan Naalum thirunaalae vaazhvom pudhu vaazhvae Deivam unnai naalum thozhuven Female Part Anbae mounam kalaigiradhu Nenjil vasantham malargiradhu
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் குழு : தானனன தானனதானன தானனன தானனதானன தீரனன தீரனன தீரனன தீரனன..ஆஆஆஆஆஆஆ.... பெண் : அன்பே மௌனம் கலைகிறது நெஞ்சில் வசந்தம் மலர்கிறது என்னை நீ தொடும் நேரந்தான் இந்த பூமகள் யோகம்தான் நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்.. பெண் : அன்பே மௌனம் கலைகிறது நெஞ்சில் வசந்தம் மலர்கிறது என்னை நீ தொடும் நேரந்தான் இந்த பூமகள் யோகம்தான் நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்.. பெண் : அன்பே மௌனம் கலைகிறது நெஞ்சில் வசந்தம் மலர்கிறது குழு : ....................... பெண் : தாமரை ஏக்கம் சூரியன் தீர்க்கும் நாளென விடிந்தாயோ வார்த்தைகள் தந்து காவியம் பாட மேடையும் கொடுத்தாயோ பெண் : நூலெனவே நான் இளைப்பேன் நாயகன் ஆசையில் தானே நூலெனவே நான் இளைப்பேன் நாயகன் ஆசையில் தானே பெண் : இந்தப் பூவை உடல் குழு : ஆஆஆஆ... பெண் : இன்ப வாழ்த்து மடல் எந்தன் நாலு குணம் உன்னை தேடும் தினம் இளமை அரும்பு தழுவி சுகங்கள் பெறும் பெண் : அன்பே மௌனம் கலைகிறது நெஞ்சில் வசந்தம் மலர்கிறது என்னை நீ தொடும் நேரந்தான் இந்த பூமகள் யோகம்தான் நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்.. பெண் : அன்பே மௌனம் கலைகிறது நெஞ்சில் வசந்தம் மலர்கிறது குழு : .......................... பெண் : வெள்ளரி கண்கள் செந்நிறமாகும் வித்தைகள் அறிவானோ குங்கும சாந்தை நெஞ்சினில் சாத்தும் வேடிக்கை புரிவானோ பெண் : அன்பு மனம் நந்தவனம் மன்னவன் வாழ்ந்திடதானே அன்பு மனம் நந்தவனம் மன்னவன் வாழ்ந்திடதானே பெண் : வானம் கைகள் தொழும் குழு : ஆஆஆஆஆ பெண் : வண்டு காலில் விழும் பூக்கள் பாதை இடும் நாட்கள் வாழ்த்த வரும் நடந்து பழக நகங்கள் எழுந்து வரும்..... பெண் : அன்பே மௌனம் கலைகிறது நெஞ்சில் வசந்தம் மலர்கிறது என்னை நீ தொடும் நேரந்தான் இந்த பூமகள் யோகம்தான் நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்.. பெண் : அன்பே மௌனம் கலைகிறது நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
Song information
Singer: Vani Jayaram
Music by: Sankar Ganesh
Release information: From Mounam Kalaikirathu (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Mounam Kalaikirathu
- Composer: Sankar Ganesh