Roman script
Singers : Vani Jairam and Krishnachandran Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Female Part Anbe enathu raagam adhuthaan idhaya thaagam Anbe enathu raagam adhuthaan idhaya thaagam Female Part En kaaviya naayagan ennuyir Kannanai paadum kavithai paadum En kangalum nenjamum Nee varum paadhaiyil thedum Female Part Anbe enathu raagam adhuthaan idhaya thaagam Male Part Aaa…..aaa….aaa….aa…..aaa….. Female : Kanavondril unnai kaana Thuyil kolla naan ponaen Male : Aahaah aaa…..aaa……..aahhah…. Female : Thuyil mattum varaveyillai Engum unnai naan paarthen Male : Aahaah aaa….aaa….aahah Female Part Nila veesum neraththil Vaigai aattrin oraththil Nila veesum neraththil Vaigai aattrin oraththil Ila manal thedi iruvarum koodi Kavithaigal kodi naam paada Both : Aaaaaa……aaaaa…..aaaaa…… Female Part Anbe enathu raagam adhuthaan idhaya thaagam Anbe enathu raagam adhuthaan idhaya thaagam Female Part Atho antha vaanam saatchi Unnaalthaanae vaazhgindraen Male : Aahaah aaa….aaa….aahaah Female : Unnum pothum urangumpothum Unnaiththaanar kaangindrean Male : Aahaah aaa….aaa….aahah Female Part Gangai kaainthu pogaathu Mangai kadhal maaraathu Gangai kaainthu pogaathu Mangai kadhal maaraathu Ilakkiyam paadum pulavargal nammai Ezhuthidum kaalam vaaraaatho Both : Aaa….aaa……aaaaa…..aaaaa…… Female Part En kaaviya naayagan ennuyir Kannanai paadum kavithai paadum En kangalum nenjamum Nee varum paadhaiyil thedum Female Part Anbe enathu raagam adhuthaan idhaya thaagam
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கிருஷ்ணச்சந்திரன் இசையமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம் அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம் பெண் : என் காவிய நாயகன் என்னுயிர் கண்ணனை பாடும் கவிதை பாடும் என் கண்களும் நெஞ்சமும் நீ வரும் பாதையில் தேடும் பெண் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம் ஆண் : ஆஆ.....ஆஆ....ஆஆ.....ஆஆ....ஆஆ.. பெண் : கனவொன்றில் உன்னைக் காண துயில் கொள்ள நான் போனேன் ஆண் : ஆஹாஹ் ஆஆ......ஆஆ...ஆஹாஹ்... பெண் : துயில் மட்டும் வரவேயில்லை எங்கும் உன்னை நான் பார்த்தேன் ஆண் : ஆஹாஹ் ஆஆ.....ஆஆ...ஆஹாஹ்... பெண் : நிலா வீசும் நேரத்தில் வைகை ஆற்றின் ஓரத்தில் நிலா வீசும் நேரத்தில் வைகை ஆற்றின் ஓரத்தில் இள மணல் தேடி இருவரும் கூடி கவிதைகள் கோடி நாம் பாட இருவர் : ஆஆஆஆ......ஆஆஆஆ.....ஆஆஆ... பெண் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம் அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம் பெண் : அதோ அந்த வானம் சாட்சி உன்னால்தானே வாழ்கின்றேன் ஆண் : ஆஹாஹ் ஆஆ......ஆஆ...ஆஹாஹ்... பெண் : உண்ணும் போதும் உறங்கும்போதும் உன்னைத்தானே காண்கின்றேன் ஆண் : ஆஹாஹ் ஆஆ.....ஆஆ...ஆஹாஹ்... பெண் : கங்கை காய்ந்து போகாது மங்கை காதல் மாறாது கங்கை காய்ந்து போகாது மங்கை காதல் மாறாது இலக்கியம் பாடும் புலவர்கள் நம்மை எழுதிடும் காலம் வாராதோ இருவர் : ஆஆ....ஆஆ......ஆஆஆஆ.....ஆஆஆ... பெண் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம் அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம் பெண் : என் காவிய நாயகன் என்னுயிர் கண்ணனை பாடும் கவிதை பாடும் என் கண்களும் நெஞ்சமும் நீ வரும் பாதையில் தேடும் பெண் : அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்
Song information
Singers: Vani Jairam and Krishnachandran
Music by: M. S. Viswanathan
Lyrics by: Pulamaipithan
Release information: From Jeevanadhi (1986) · Singer: Vani Jairam and Krishnachandran · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam and Krishnachandran
- Film / album: Jeevanadhi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Pulamaipithan