Roman script
Anbe En Aaramuthae Vaaraai Song Lyrics is a track from Gomathiyin Kaadhalan Tamil Film– 1955, Starring T. R. Ramachandran, Savitri, K. A. Thangavelu and Others. This song was sung by Seerkazhi Govindarajan and Jikki and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam. Singers : Seerkazhi Govindarajan and Jikki Music by : G. Ramanathan Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Female Part Anbae Male : Anbae en aaramuthae vaarai Female : Anbae en aaramuthae vaarai…..aa… Both : Anbae en aaramuthae vaarai Male Part Thendral alai meethinilae Thingal pirai thoniyilae Thendral alai meethinilae Thingal pirai thoniyilae Thaenmozhiyunai azhaiththae selvaenae Female Part Vennilavuk kinniyilae Ennithayak kaadhalaiyae Vennilavuk kinniyilae Ennithayak kaadhalaiyae Unnum mathuvaai niraiththae tharuvaennae Female Part Aaa….aa…aa…. Anbae en aaramuthae vaarai Male Part Vannamigum vaanavillai Ponnaadiyaai madiththae Vannamigum vaanavillai Ponnaadiyaai madiththae Valli unakkae parisu tharuvaenae Female Part Kann simittum thaaragaiyai Mullai malaraai thoduththae Kann simittum thaaragaiyai Mullai malaraai thoduththae Male Part Anbae en aaramuthae vaarai Male Part Minnal oli kodugalaal Megamenum venthiraiyil Minnal oli kodugalaal Megamenum venthiraiyil Unnazhagai oviyamaai varaivaenae Female Part Vinnin mazhai thaaraigalai Veenai narampaakki athil Vinnin mazhai thaaraigalai Veenai narampaakki athil Innoliyai meetti isai pozhivaenae Both : Anbae en aaramuthae vaarai…aa…aa… Anbae en aaramuthae vaarai
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம் பெண் : அன்பே ஆண் : அன்பே என் ஆரமுதே வாராய் பெண் : அன்பே என் ஆரமுதே வாராய்....ஆ.... இருவர் : அன்பே என் ஆரமுதே வாராய் ஆண் : தென்றல் அலை மீதினிலே திங்கள் பிறை தோணியிலே தென்றல் அலை மீதினிலே திங்கள் பிறை தோணியிலே தேன்மொழியுனை அழைத்தே செல்வேனே பெண் : வெண்ணிலவுக் கிண்ணியிலே என்னிதயக் காதலையே வெண்ணிலவுக் கிண்ணியிலே என்னிதயக் காதலையே உண்ணும் மதுவாய் நிறைத்தே தருவேனே பெண் : ஆஅ.....ஆ....ஆ.... அன்பே என் ஆரமுதே வாராய்...... ஆண் : வண்ணமிகும் வானவில்லை பொன்னாடையாய் மடித்தே வண்ணமிகும் வானவில்லை பொன்னாடையாய் மடித்தே வள்ளி உனக்கே பரிசு தருவேனே பெண் : கண் சிமிட்டும் தாரகையை முல்லை மலராய் தொடுத்தே கண் சிமிட்டும் தாரகையை முல்லை மலராய் தொடுத்தே காதல் மணமாலையாக அணிவேனே ஆண் : அன்பே என் ஆரமுதே வாராய் ஆண் : மின்னல் ஒளிக் கோடுகளால் மேகமெனும் வெண்திரையில் மின்னல் ஒளிக் கோடுகளால் மேகமெனும் வெண்திரையில் உன்னழகை ஓவியமாய் வரைவேனே பெண் : விண்ணின் மழைத் தாரைகளை வீணை நரம்பாக்கி அதில் விண்ணின் மழைத் தாரைகளை வீணை நரம்பாக்கி அதில் இன்னொளியை மீட்டி இசை பொழிவேனே இருவர் : அன்பே என் ஆரமுதே வாராய்....ஆ...ஆ.... அன்பே என் ஆரமுதே வாராய்
Song information
Singers: Seerkazhi Govindarajan and Jikki
Music by: G. Ramanathan
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Gomathiyin Kaadhalan (1955) · Singer: Seerkazhi Govindarajan and Jikki · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: G. Ramanathan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan and Jikki
- Film / album: Gomathiyin Kaadhalan
- Composer: G. Ramanathan
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam