Roman script
Singers : Karthik and Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male Part Anbae anbin athanaiyum neeyae Kangal kaanum karpanaiyum neeyae Vaanamthaiyum nilathaiyum nirappidavae Oru paravai pothum pothum..mmm Kadal sumantha siru padagae Male Part Anbae anbin athanaiyum neeyae Kangal kaanum karpanaiyum neeyae Male Part Kuruvi neendhum nadhiyae Meengal parakkum vanamae Suttum kulirum sudarae Maayamae…ae…. Male Part Yeri neeril un mugam thaan Vizhugayilae Yendhi kolla devathaigal Vanthidumae Male Part Thisaigal tholaithenae Alaiyil mithanthenae Theevai pola vanthaai Nindraai neeyae… Kadal sumantha siru padagae Male Part Anbae anbin athanaiyum neeyae Kangal kaanum karpanaiyum neeyae Male Part Ohoo..kadavulin kaigalai Kandathu unnidam mattum thaan En uyir boomiyil piranthathu Pidithadhu innodi mattum thaan Male Part Idiyum minnalum Murinthathu indru Thaniyaai maram ondru Vendrathu nindru Male Part Nilavin mozhiyil nee Nilathin mozhiyil naan Pesa pesa pookkal pesuthae Male Part Oho…en magalae…hey Oho oho oho…en magalae…hey Oho oho oho…en magalae…hey Oho oho ooo…
தமிழ்
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : அன்பே அன்பின் அத்தனையும் நீயே கண்கள் காணும் கற்பனையும் நீயே வானத்தையும் நிலத்தையும் நிரப்பிடவே ஒரு பறவை போதும் போதும்..ம்ம்ம்.. கடல் சுமந்த சிறு படகே ஆண் : அன்பே அன்பின் அத்தனையும் நீயே கண்கள் காணும் கற்பனையும் நீயே ஆண் : குருவி நீந்தும் நதியே மீன்கள் பறக்கும் வனமே சுட்டும் குளிரும் சுடரே மாயமே....யே..... ஆண் : ஏரி நீரில் உன் முகம் தான் விழுகையிலே ஏந்தி கொள்ள தேவதைகள் வந்திடுமே ஆண் : திசைகள் தொலைத்தேனே அலையில் மிதந்தேனே தீவை போல வந்தாய் நின்றாய் நீயே கடல் சுமந்த சிறு படகே ஆண் : அன்பே அன்பின் அத்தனையும் நீயே கண்கள் காணும் கற்பனையும் நீயே ஆண் : ஓ.....கடவுளின் கைகளை கண்டது உன்னிடம் மட்டும் தான் என் உயிர் பூமியில் பிறந்தது பிடித்தது இந்நொடி மட்டும் தான் ஆண் : இடியும் மின்னலும் முறிந்தது இன்று தனியாய் மரம் ஒன்று வென்றது நின்று ஆண் : நிலவின் மொழியில் நீ நிலத்தின் மொழியில் நான் பேச பேச பூக்கள் பேசுதே ஆண் : ஓஓ...என் மகளே ஹே ஓஓஓ...என் மகளே ஹே ஓஓஓ...என் மகளே ஹே ஓஓஓ....
Song information
Singers: Karthik and Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Peranbu (2018) · Lyricist: Sumathi Ram
Explore this song
- Singer: Karthik and Yuvan Shankar Raja
- Film / album: Peranbu
- Composer: Yuvan Shankar Raja