Roman script
Singers : Hariharan and K.S. Chithra Music by : Vidyasagar Chorus ……………………….. Female Part Anbae anbae nee en pillai Dhegam mattum kaadhal illai Bhoomiyil naam vaazhum kaalam thorum Unmaiyil un jeevan ennai serum Bhoomiyil naam vaazhum kaalam dhorum Unmaiyil un jeevan ennai serum Female Part Anbae anbae nee en pillai Dhegam mattum kaadhal illai Female Part Kanna en koondhalil soodum pon pookalum Unnai unnai azhaikka Male : Kannae un kaivalai meettum sangeethangal Ennai ennai uraikka Female Part Kangalai thiranthu kondu Naan kanavugal kaanugiren Male : Kangalai moodi kondu Naan kaatchigal thedugiren Female Part Un pon viral thodugaiyilae Naan poovaai maarugiren Male : Bhoomiyil naam vaazhum kaalam dhorum Unmaiyil en jeevan unnai serum Female Part Anbae anbae nee en pillai Dhegam mattum kaadhal illai Chorus ………………………………. Male Part Yaarum sollamalum osai illaamalum Theeyum panjum nerungha Female : Yaarai pen enbathu yaarai aan enbathu Ondril ondru adangaa Male Part Uchiyil thean vizhunthu En uyirukul inikuthadi Female : Mannagham maranthu vitten Enai maatrungal pazhaiyapadi Male Part : Un vaasathai swaasikiren En aayul neelum padi Female : Bhoomiyil naam vaazhum kaalam dhorum Unmaiyil un jeevan ennai serum Male Part Bhoomiyil naam vaazhum kaalam dhorum Unmaiyil un jeevan ennai serum
தமிழ்
பாடகி : ஹரிஹரன் பாடகர் : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : வித்யாசாகர் குழு : ........................... பெண் : அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும் பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும் பெண் : அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை பெண் : கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும் உன்னை உன்னை அழைக்க ஆண் : கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள் என்னை என்னை உரைக்க பெண் : கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன் ஆண் : கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன் பெண் : உன் பொன் விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன் ஆண் : பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும் பெண் : அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை குழு : ........................... ஆண் : யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும் தீயும் பஞ்சும் நெருங்க பெண் : யாரைப் பெண் என்பது யாரை ஆண் என்பது ஒன்றில் ஒன்று அடங்க ஆண் : உச்சியில் தேன் விழுந்து என் உயிருக்குள் இனிக்குதடி பெண் : மண்ணகம் மறந்து விட்டேன் என்னை மாற்றுங்கள் பழையபடி ஆண் : உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என் ஆயுள் நீளும்படி பெண் : பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும் ஆண் : பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
Song information
Singers: Hariharan and K.S. Chithra
Music by: Vidyasagar
Release information: From Uyirodu Uyiraga (1998) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Hariharan and K.S. Chithra
- Film / album: Uyirodu Uyiraga
- Composer: Vidyasagar