Roman script
Anbe Anbe Song Lyrics is the track from Kadhal Reset Repeat Tamil Film – 2026, Starring Madumkesh, Arjun Ashokan, Jiya Shankar, M S Bhaskar, Jayaprakash, Viji Chandrashekar and Others. This song was sung by Gayathry Rajiv. The music was composed by Harris Jayaraj. Lyrics works penned by Madhan Karky. Singer : Gayathry Rajiv Music Director : Harris Jayaraj Lyricist : Madhan Karky Female Part Vaanin thirai melae Penn nilavai polae Ennai varainthaayo Ennil urainthaayo Anbin oliyaalae Ennil nirainthaayo Anbin urave Anbin urave Anbin urave….ye… Female Part Irave en irave Unnil piraiyaai theernthen naano Uyire en uyire Unnai maranthen maranthen naano Female Part En nizhalae neeye Tholai thoram yaeno ponaaya En ninaivin vizhiyil Nee kaanal neeraai aanaai Female Part Ennai pirinthu pogaathae Ennai pirinthu pogaathae Naan maranthu ponaalum Ennai pirinthu pogaathae Female Part Anbe anbe ne peranbe Anbe anbe ne peranbe Anbe anbe ne peranbe
Anbe neye peranbe Female Part Irave en irave Unnil piraiyaai theernthen naano Uyire en uyire Unnai maranthen maranthen naano Female Part En nizhalae neeye Tholai thoram yaeno ponaayaa En ninaivin vizhiyil Nee kaanal neeraai aanaai Female Part Paadal padaika Medai nee kodukka Kaala vithiyai udaiththida vaa Raagam kalanthu koduththidavaa Female Part Kaattrai kizhikka En kaanam olikka Aaru swarangal thoduththidavaa Nooru idhayam varththidavaa Female Part Naan nilaavin Neeyum ennodu indriye Aadum intha paadal enthan nandriyae Ga ri sa ni sa no Sa ni tha pa ma ga ri sa Female Part Irave en irave Unnil piraiyaai theernthen naano Uyire en uyire Unnai maranthen maranthen naano Female Part En nizhalae neeye Tholai thoram yaeno ponaaya En ninaivin vizhiyil Nee kaanal neeraai aanaai Female Part Ennai pirinthu pogaathae Ennai pirinthu pogaathae Naan maranthu ponaalum Ennai pirinthu pogaathae Carnatic : ………………….
தமிழ்
பாடகி : காயத்ரி ராஜீவ் இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் பாடலாசிரியர் : மதன் கார்கி பெண் : வானின் திரை மேலே பெண் நிலவைப் போலே என்னை வரைந்தாயோ என்னில் உறைந்தாயோ அன்பின் ஒளியாலே என்னில் நிறைந்தாயோ அன்பின் உறவே அன்பின் உறவே அன்பின் உறவே....ஏ...... பெண் : இரவே என் இரவே உன்னில் பிறையாய் தீர்ந்தேன் நானோ உயிரே என் உயிரே உன்னை மறந்தேன் மறந்தேன் நானோ பெண் : என் நிழலே நீயே தொலை தூரம் ஏனோ போனாயே என் நினைவின் விழியில் நீ கானல் நீராய் ஆனாய் பெண் : என்னை பிரிந்து போகாதே என்னை பிரிந்து போகாதே நான் மறந்து போனாலும் என்னை பிரிந்து போகாதே பெண் : அன்பே அன்பே நீ பேரன்பே அன்பே அன்பே நீ பேரன்பே அன்பே அன்பே நீ பேரன்பே அன்பே நீயே பேரன்பே பெண் : இரவே என் இரவே உன்னில் பிறையாய் தீர்ந்தேன் நானோ உயிரே என் உயிரே உன்னை மறந்தேன் மறந்தேன் நானோ பெண் : என் நிழலே நீயே தொலை தூரம் ஏனோ போனாயே என் நினைவின் விழியில் நீ கானல் நீராய் ஆனாய் பெண் : பாடல் படைக்க மேடை நீ கொடுக்க கால விதியை உடைத்திட வா ராகம் கலந்து கொடுத்திடவா பெண் : காற்றை கிழிக்க என் கானம் ஒலிக்க ஆறு ஸ்வரங்கள் தொடுத்திடவா நூறு இதயம் வருத்திடவா பெண் : நான் நிலாவின் நீயும் என்னோடு இன்றியே ஆடும் இந்த பாடல் எந்தன் நன்றியே க ரி ச நி ச நி ச நி த ப ம க ரி ச பெண் : இரவே என் இரவே உன்னில் பிறையாய் தீர்ந்தேன் நானோ உயிரே என் உயிரே உன்னை மறந்தேன் மறந்தேன் நானோ பெண் : என் நிழலே நீயே தொலை தூரம் ஏனோ போனாயே என் நினைவின் விழியில் நீ கானல் நீராய் ஆனாய் பெண் : என்னை பிரிந்து போகாதே என்னை பிரிந்து போகாதே நான் மறந்து போனாலும் என்னை பிரிந்து போகாதே பெண் : ஓ.....ஒஹ் ஓ...ஓஹ்ஹ...ஓஹ்ஹ கர்நாடிக் : .................................
Song information
Singer: Gayathry Rajiv
Release information: From Kadhal Reset Repeat (2025) · Singer: Gayathry Rajiv · Lyricist: Madhan Karky · Music: Harris Jayaraj
Explore this song
- Singer: Gayathry Rajiv
- Film / album: Kadhal Reset Repeat