Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : G. Ramanathan Male Part Anbae Female : Mm Male : Amudhae Female : Mhum… Male : Arunganiyae… Male Part Anbae amudhae arunganiyae Aanandha vaazhvae kaanbom naam iniyae Aanandha vaazhvae kaanbom naam iniyae Male Part Anbae amudhae arunganiyae Male Part Ennamellaam niraindhae… Kannae… ae… ae… Ae… ae… ae… Male Part Ennamellaam niraindhae… Neeyae inbamum thandhaayae konjum kiliyae Ennamellaam niraindhae Neeyae inbamum thandhaayae konjum kiliyae Kannal mozhi paesi kannaal valai veesi Kannal mozhi paesi kannaal valai veesi Kanivaai enai nee kavarndhaai magaraasi Kanivaai enai nee kavarndhaai magaraasi Male Part Anbae amudhae arunganiyae Female Part Enna thavam seidhaen… Kannaa… aa… aa… Aa… aa… aa… Female Part Enna thavam seidhaen kannaa Unnudan uravaada aasai mannaa Enna thavam seidhaen kannaa Unnudan uravaada aasai mannaa Male Part Iruvarum ondraanom Madhu unnum vandaanom Iruvarum ondraanom Madhu unnum vandaanom Female Part Swaami… Male Part Kannae… Female Part Swaami… Male Part Kannae… Female Part Idhuvae paerinbam Both : Anbae amudhae arunganiyae Aanandha vaazhvae kaanbom naam iniyae Male Part Anbae amudhae arunganiyae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : அன்பே பெண் : ம்ம் ஆண் : அமுதே பெண் : ம்ஹும்..... ஆண் : அருங்கனியே ஆண் : அன்பே அமுதே அருங்கனியே ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே ஆண் : அன்பே அமுதே அருங்கனியே ஆண் : எண்ணமெல்லாம் நிறைந்தே கண்ணே....ஏ....ஏ..... ஏ.....ஏ......ஏ........ ஆண் : எண்ணமெல்லாம் நிறைந்தே நீயே இன்பமும் தந்தாயே கொஞ்சும் கிளியே எண்ணமெல்லாம் நிறைந்தே நீயே இன்பமும் தந்தாயே கொஞ்சும் கிளியே கன்னல் மொழி பேசி கண்ணால் வலைவீசி கன்னல் மொழி பேசி கண்ணால் வலைவீசி கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராசி கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராசி ஆண் : அன்பே அமுதே அருங்கனியே பெண் : என்ன தவம் செய்தேன் கண்ணா.....ஆ....ஆஅ...... ஆ.......ஆ......ஆ...... பெண் : என்ன தவம் செய்தேன் கண்ணா உன்னுடன் உறவாட ஆசை மன்னா என்ன தவம் செய்தேன் கண்ணா உன்னுடன் உறவாட ஆசை மன்னா ஆண் : இருவரும் ஒன்றானோம் மதுவுண்ணும் வண்டானோம் இருவரும் ஒன்றானோம் மதுவுண்ணும் வண்டானோம் பெண் : ஸ்வாமி.... ஆண் : கண்ணே..... பெண் : ஸ்வாமி..... ஆண் : கண்ணே..... பெண் : இதுவே பேரின்பம் இருவர் : அன்பே அமுதே அருங்கனியே ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே ஆண் : அன்பே அமுதே அருங்கனியே
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: G. Ramanathan
Release information: From Uthama Puthiran – 1958 Film (1958) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Uthama Puthiran – 1958 Film
- Composer: G. Ramanathan