Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : S. M. Subbaiah Naidu Male Part Anbaalae than uyirai Amudhaakki Ennaiyoru aalaakki vaazha vaithaal Annaiyaval pettra payan adaiyaamal Ulagai vittu kanmoodi urangi vittaal Ulagai vittu kanmoodi urangi vittaal Kanmoodi… urangi vittaal Male Part Pettravarkku perumai tharum Pillaiyae pillai avar Uttra pillai seiyum pizhaiyaal Pettra manam kulirvadhillai Pillai nenjil amaidhiyillai Male Part Pettravarkku perumai tharum Pillai nenjil amaidhiyillai Pillai nenjil amaidhiyillai… Amaidhiyillai… amaidhiyillai…
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம் சுப்பையா நாய்டு ஆண் : அன்பாலே தன் உயிரை அமுதாக்கி என்னையொரு ஆளாக்கி வாழ வைத்தாள் அன்னையவள் பெற்ற பயன் அடையாமல் உலகை விட்டு கண்மூடி உறங்கி விட்டாள் உலகை விட்டு கண்மூடி உறங்கி விட்டாள் கண்மூடி..... உறங்கி விட்டாள் ஆண் : பெற்றவர்க்கு பெருமை தரும் பிள்ளையே பிள்ளை அவர் பேர் விளங்க வாழாதவர் பிறந்தும் பயனில்லை உற்ற பிள்ளை செய்யும் பிழையால் பெற்ற மனம் குளிர்வதில்லை பெற்றமனம் கொதித்ததனால் பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை ஆண் : பெற்றவர்க்கு பெருமை தரும் பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை அமைதியில்லை...... அமைதியில்லை.....
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Thirudathe (1961) · Lyricist: M. K. Aathmanathan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Thirudathe
- Composer: S. M. Subbaiah Naidu