Roman script
Anbae Peranbae Song Lyrics is one of the popular song of the year 2019 from the film “NGK” starring “Suriya“. This song is sung by two major singer icons “Sid Sriram, Shreya Ghoshal“. Music is composed by “Yuvan Shankar Raja” AKA “YSR“, and the lyrics are penned by lyricist “Uma Devi“. Singers : Sid Sriram and Shreya Ghoshal Music by : Yuvan Shankar Raja Male Part Anbae…. anbae anbae anbae Anbae…. anbae anbae anbae Peranbae …peranbae peranbae Peranbae …peranbae peranbae Male Part Hoo ooo oo hooo Female Part Yeno iravodu oliyaai koodum Uravondru ketkkiren Varaimeerum ivalin aasai Niraivera paarkkiren Nadhi serum kadalin meedhu Mazhai neraai seruven Female Part Amuthae peramuthae Penn manadhin kanavin Yekkam theerkkumaa… eerkkumaa..aa.. Madhiyai than madhiyai Ivan azhagin bimbam Kangal paarkkuma..thorkkuma Male Part Mazhaivaanam thoorum pothu Manal enna koosumo Malarodu malargal kooda Oor enna thootrumo Male Part Thiraiyae thirai kadalae Un athirum anbu Mathilai thaanduthae..thoonduthae Female Part Aaa….aaa….aa… Nenjoram thoongum mogam Kannoram doobam poda Sollaatha ragasiyam nee thaanae Ooor ketka yenguthae Female Part Thanimaiyil thunai varum yosanai Ninaivilum manakkuthu un vaasanai Ellaamae ondraaga maaruthae Mananthida seval koovuthae Male Part Oh kodai kaalaththin megangal Kaarkaalam thoorum Aal illaatha kaatilum Boobaalam ketkkum.. Mm..mm..mmm..mm Both : Anbae peranbae Neduvazhvin nizhalgal Vannam aaguthae aaguthae…ae…ae… Uravae namm uravae Oru anuvin pirivil Andril aaguthae aaguthae Male Part Hoo hoo oo Uraiyaadha sollin porulai Mozhi ingu thaangumo Uravaaga anbil vaazha Oru aayul pothumo…..
தமிழ்
பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : அன்பே.....அன்பே அன்பே அன்பே அன்பே.....அன்பே அன்பே அன்பே பேரன்பே.....பேரன்பே பேரன்பே பேரன்பே.....பேரன்பே பேரன்பே ஆண் : ஹோ ஓ ஓ ஹோ பெண் : ஏனோ இரவோடு ஒளியாய் கூடும் உறவொன்று கேட்கிறேன் வரைமீறும் இவளின் ஆசை நிறைவேற பார்க்கிறேன் நதி சேரும் கடலின் மீது மழை நீராய் சேருவேன் பெண் : அமுதே பேரமுதே பெண் மனதின் கனவின் ஏக்கம் தீர்க்குமா....ஈர்க்குமா...ஆஅ மதியை தன் மதியை இவன் அழகின் பிம்பம் கண்கள் பார்க்குமா....தோற்குமா ஆண் : மழைவானம் தூறும் போது மணல் என்ன கூசுமோ மலரோடு மலர்கள்கூட ஊர் என்ன தூற்றுமோ ஆண் : திரையே திரை கடலே உன் அதிரும் அன்பு மதிலை தாண்டுதே....தூண்டுதே பெண் : ஆஅ....ஆஅ....ஆ... நெஞ்சோரம் தூங்கும் மோகம் கண்ணோரம் தூபம் போட சொல்லாத ரகசியம் நீதானே ஊர் கேட்க்க ஏங்குதே பெண் : தனிமையில் துணை வரும் யோசனை நினைவிலும் மணக்குது உன் வாசனை எல்லாமே ஒன்றாக மாறுதே மணந்திட சேவல் கூவுதே ஆண் : ஓ கோடை காலத்தின் மேகங்கள் கார்காலம் தூறும்ம்ம்ம்ம்.... ஆள் இல்லாத காட்டிலும் பூபாளம் கேட்க்கும்.... ம்ம்...ம்ம்....ம்ம்ம்....ம்ம் இருவர் : அன்பே பேரன்பே நெடுவாழ்வின் நிழல்கள் வண்ணம் ஆகுதே ஆகுதே...ஏ....ஏ... உறவே நம் உறவே ஒரு அணுவின் பிரிவில் அன்றில் ஆகுதே ஆகுதே ஆண் : ஹோ ஹோ ஓ உறையாத சொல்லின் பொருளை மொழி இங்கு தாங்குமோ உறவாக அன்பில் வாழ ஒரு ஆயுள் போதுமோ
Song information
Singers: Sid Sriram and Shreya Ghoshal
Music by: Yuvan Shankar Raja
Release information: From NGK (Nandha Gopalan Kumaran) (2019) · Lyricist: Uma Devi
Explore this song
- Singer: Sid Sriram and Shreya Ghoshal
- Film / album: NGK (Nandha Gopalan Kumaran)
- Composer: Yuvan Shankar Raja