Roman script

Chorus
Yammaamma yammoi
Yammaamma yammoi
Yammaamma yammoi
Yammaamma yammoi
Male Part
Ananthamthaan ananthamthaan
Ananthamthaan
Annan thambi sontham ingae
Aayiramthaan
Ullaasamthaan ursaagamthaan
Eppavumthaan
Paattugalum kooththukkalum
Ingaeyumthaan
Male Part
Gandhikkooda rompa kaalam
Ingaethaanae irunthathu
Kannankooda pilaiyaaga
Ingethaanae poranthathu
Chorus
Yammaamma yammoi
Yammaamma yammoi
Yammaamma yammoi
Yammaamma yammoi
Male Part
Haei
Chorus
Jummaa jummaa jummamoi
Jummaa jummaa jummaa jummamoi
Jummaa jummaa jummamoi
Jummaa jummaa jummaa jummamoi
Male Part
Oru poomaalai kidaichaakkaa
Kurangu enna seiyyum
Adhupola kunam konda aatgal
Palaperu irukkaanga maattaama veliyae
Ennaagum azhagaana pookkal
Chorus : Ennaagum azhagaana pookkal
Male Part
Hoi thaaikulaththa mathichchidanum
Deivamunnu kumbidanum
Ada vambu thumbu pannaa varum
Paththini saabamdaa
Male Part
Yammaamma yammoi
Ada ammaamma yammoi
Intha siraisaalai paravaigalthaan
Sudhanthiramaai paaduthadaa
Chorus
Yammaamma yammoi
Male : Haa
Chorus : Yammaamma yammoi
Male : Aahhaa
Chorus : Yammaamma yammoi
Male : Hoi
Chorus : Yammaamma yammoi
Chorus
Jummaa jummaa jummamoi
Jummaa jummaa jummaa jummamoi
Jummaa jummaa jummamoi
Jummaa jummaa jummaa jummamoi
Male Part
Ada vilaivaasi kavalaigal
Namakkethu ingae
Arasaangam dhinam podum soru
Jalathosham kulirkaaichal
Vanthaakkaa doctor
Marunthodu varuvaaru paaru
Chorus : Marunthodu varuvaaru paaru
Male Part
Madiyinilae ganamumillai
vazhiyinilae bayamumillai
Adae meale vaanam
Melae bhoomi veronnu illaiyadaa
Male Part
Yammaamma yammoi
Ada ammaamma yammoi
Koozhu koduththaalum kudichchukittu
Kummaalamaai aadugirom
Chorus
Yammaamma yammoi
Male : Haa
Chorus : Yammaamma yammoi
Male : Yammammmoi
Chorus : Yammaamma yammoi
Male : Hoi
Chorus : Yammaamma yammoi
Male Part
Ananthamthaan ananthamthaan
Ananthamthaan
Annan thambi sontham ingae
Aayiramthaan
Ullaasamthaan ursaagamthaan
Eppavumthaan
Paattugalum kooththukkalum
Ingaeyumthaan
Male Part
Gandhikkooda rompa kaalam
Ingaethaanae irunthathu
Kannankooda pilaiyaaga
Ingethaanae poranthathu
Chorus
Yammaamma yammoi
Male : Haa
Chorus : Yammaamma yammoi
Male : Aahhaa
Chorus : Yammaamma yammoi
Male : Hoi
Chorus : Yammaamma yammoi
Chorus
Jummaa jummaa jummamoi
Jummaa jummaa jummaa jummamoi
Jummaa jummaa jummamoi
Jummaa jummaa jummaa jummamoi

தமிழ்

பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வாலி
குழு : யம்மம்ம யம்மோய்
யம்மம்ம யம்மோய்
யம்மம்ம யம்மோய்
யம்மம்ம யம்மோய்
ஆண் : ஆனந்தம்தான் ஆனந்தம்தான்
ஆனந்தம்தான்
அண்ணன் தம்பி சொந்தம் இங்கே
ஆயிரம்தான்
உல்லாசம்தான் உற்சாகம்தான்
எப்பவும்தான்
பாட்டுகளும் கூத்துக்களும்
இங்கேயும்தான்
ஆண் : காந்திக்கூட ரொம்ப காலம்
இங்கேதானே இருந்தது
கண்ணன்கூட பிள்ளையாக
இங்கேதானே பொறந்தது
குழு : யம்மம்ம யம்மோய்
யம்மம்ம யம்மோய்
யம்மம்ம யாம்மோய்
யம்மம்ம யம்மோய்
ஆண் : ஹேய்
குழு : ஜும்மா ஜும்மா ஜூம்மமோய்
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்மமோய்
ஜும்மா ஜும்மா ஜூம்மமோய்
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்மமோய்
ஆண் : ஒரு பூமாலை கிடைசாக்கா
குரங்கு என்ன செய்யும்
அதுபோல குணம் கொண்ட ஆட்கள்
பலபேரு இருக்காங்க மாட்டாம வெளியே
என்னாகும் அழகான பூக்கள்
குழு : என்னாகும் அழகான பூக்கள்
ஆண் : ஹோய் தாய்குலத்த மதிச்சிடனும்
தெய்வம்முன்னு கும்பிடனும்
அட வம்பு தும்பு பண்ணா வரும்
பத்தினி சாபம்மடா
ஆண் : யம்மம்ம யம்மோய்
அட யம்மம்ம யம்மோய்
இந்த சிறைச்சாலை பறவைகள்தான்
சுதந்திரமாய் பாடுதடா
குழு : யம்மம்ம யம்மோய்
ஆண் : ஹா
குழு : யம்மம்ம யம்மோய்
ஆண் : ஆஹ்ஹா
குழு : யம்மம்ம யம்மோய்
ஆண் : ஹோய்
குழு : யம்மம்ம யம்மோய்
குழு : ஜும்மா ஜும்மா ஜூம்மமோய்
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்மமோய்
ஜும்மா ஜும்மா ஜூம்மமோய்
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்மமோய்
ஆண் : அட விலைவாசி கவலைகள்
நமக்கேது இங்கே
அரசாங்கம் தினம் போடும் சோறு
ஜலதோஷம் குளிர்க்காய்ச்சல்
வந்தாக்கா டாக்டர்
மருந்தோடு வருவாரு பாரு
குழு : மருந்தோடு வருவாரு பாரு
ஆண் : மடியினிலே கணமுமில்லை
வழியினிலே பயமுமில்லை
அடே மேலே வானம்
மேலே பூமி வேறொன்னு இல்லையடா
ஆண் : யம்மம்ம யம்மோய்
அட யம்மம்ம யம்மோய்
கூழு கொடுத்தாலும் குடிச்சுக்கிட்டு
கும்மாளமாய் ஆடுகிறோம்
குழு : யம்மம்ம யம்மோய்
ஆண் : ஹா
குழு : யம்மம்ம யம்மோய்
ஆண் : யம்மம்மமோய்
குழு : யம்மம்ம யம்மோய்
ஆண் : ஹோய்
குழு : யம்மம்ம யம்மோய்
ஆண் : ஆனந்தம்தான் ஆனந்தம்தான்
ஆனந்தம்தான்
அண்ணன் தம்பி சொந்தம் இங்கே
ஆயிரம்தான்
உல்லாசம்தான் உற்சாகம்தான்
எப்பவும்தான்
பாட்டுகளும் கூத்துக்களும்
இங்கேயும்தான்
ஆண் : காந்திக்கூட ரொம்ப காலம்
இங்கேதானே இருந்தது
கண்ணன்கூட பிள்ளையாக
இங்கேதானே பொறந்தது
குழு : யம்மம்ம யம்மோய்
ஆண் : ஹா
குழு : யம்மம்ம யம்மோய்
ஆண் : ஆஹ்ஹா
குழு : யம்மம்ம யம்மோய்
ஆண் : ஹோய்
குழு : யம்மம்ம யம்மோய்
குழு : ஜும்மா ஜும்மா ஜூம்மமோய்
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்மமோய்
ஜும்மா ஜும்மா ஜூம்மமோய்
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்மமோய்

Song details

Release information: From Paththini (1997) (1998) · Singer: Mano · Lyricist: Vaali · Music: Deva

Song video

Watch on YouTube

Anandhamthaan Anandhamthaan Song Lyrics is the track from Paththini Tamil Film – 1997, Starring Jayaram, Khushbu, Prakash Raj and Others. This song was sung by Mano. The music was composed by Deva. Lyrics works penned by Vaali.


Music Director : Deva

Lyricist : Vaali