Roman script
Singer : Nayana Nair Music by : Mickey J. Meyer Female Part Amudhai pola kidaithaai Mayakkam kodi koduthaai Neeillaamal ennaagiren Udaindhu pona idhayam Irundu pona ulagam Neeyillaamal ingae Naan ennaagirenoo….. Chorus Hoo ooo…… Hoo ooo…… Hoo ooo…… Hoo ooo…… Female Part Thirandhen en kannai Thirandhen en vaazhvai Thirandhen en nenjai Thirandhenae unnai…. Female Part Marandhen en inbam Marandhen en kanneer Marandhen en moochai Marandhenaa unnai…. Female Part Thavarena arindhaalum Unai virumbiya nenjam Alaipaayudhu innum Nilaiyillaamal… Female Part Yaavum nee endren Nee en vaazhvendren Yen pirindhenoo Ketkaadhae….. Female Part Ulagil poi ulagil Vishamaedhu… amudhaedhu… Yedhum naanariyen Neeyae meiyaai Female Part Valigal pagirndhaai Piragen pirindhaai Enai nee pirindhum Piriyaamalae… Female Part Amudham pondra nanjum Udaindhu pona nenjum Irudhiyil enna enjum En ullae nee sendru Paarppaayaa konjam..
தமிழ்
பாடகி : நயன நாயர் இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர் பெண் : அமுதைப் போல கிடைத்தாய் மயக்கம் கோடி கொடுத்தாய் நீயில்லாமல் என்னாகிறேன் உடைந்து போன இதயம் இருண்டு போன உலகம் நீயில்லாமல் இங்கே நான் என்னாகிறேனோ..... குழு : ஹோ ஓஒ..... ஹோ ஓஒ..... ஹோ ஓஒ..... ஹோ ஓஒ..... பெண் : திறந்தேன் என் கண்ணை திறந்தேன் என் வாழ்வை திறந்தேன் என் நெஞ்சை திறந்தேனே உன்னை.... பெண் : மறந்தேன் என் இன்பம் மறந்தேன் என் கண்ணீர் மறந்தேன் என் மூச்சை மறந்தேனா உன்னை..... பெண் : தவறென அறிந்தாலும் உனை விரும்பிய நெஞ்சம் அலைபாயுது இன்னும் நிலையில்லாமல்..... பெண் : யாவும் நீ என்றேன் நீ என் வாழ்வென்றேன் ஏன் பிரிந்தேனோ கேட்காதே.... பெண் : உலகில் பொய் உலகில் விஷமேது.....அமுதேது.... ஏதும் நானறியேன் நீயே மெய்யாய் பெண் : வலிகள் பகிர்ந்தாய் பிறகேன் பிரிந்தாய் எனை நீ பிரிந்தும் பிரியாமலே.... பெண் : அமுதம் போன்ற நஞ்சும் உடைந்து போன நெஞ்சும் இறுதியில் என்ன எஞ்சும் என் உள்ளே நீ சென்று பார்ப்பாயா கொஞ்சம்....
Song information
Singer: Nayana Nair
Music by: Mickey J. Meyer
Release information: From Nadigaiyar Thilagam (2018) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Nayana Nair
- Film / album: Nadigaiyar Thilagam
- Composer: Mickey J. Meyer