Roman script
Singer : Pradeep Kumar Music by : D. Imman Male Part Ammukuttiyae adiyae Unna enni kalanjendi Kuttikuttiya kavitha Solli kattu kolanjendi Male Part Unna peththa Thaayakaattadi Kumbitittu poga Naan ready Male Part Sellakutty neeyum pesa Seenimootta kootudhadi Kannukutty pola aasa Kaadhal paatta kattudhadi Male Part Ammukuttiyae adiyae Unna enni kalanjendi Kuttikuttiya kavitha Solli kattu kolanjendi Chorus ……………………. Male Part Thanga selai pola Mangidaama Enna orasi pogura Angam azhagaga Sellam neeyum Enga arisi vaangura Male Part Ottumoththa oorum Annandhu paakka Sittaagura…aa… Muththam onnu keta Minsaaram pola Cut aagura…aa… Male Part Ponga vaikkum nee Paal nora Nenja thotta moonampira Sogama usura kavvura Male Part Ammukuttiyae adiyae Unna enni kalanjendi Kuttikuttiya kavitha Solli kattu kolanjendi Male Part Ethanaiyo pera Thalli po nu Solli jeyicha aambala Unnudaiya paarva Kokki poda Kannu muzhiyum thoongala Male Part Thalluvandi pola Munnala naanum Thalladala…aa…. Munna vandhu neeyum Kick aaga pesa Ukkarala…aa…aa… Male Part Ondi katta na veetula Ottikitta nee moochula Nesama kadhaiyum sollala Male Part Ammukuttiyae adiyae Unna enni kalanjendi Kuttikuttiya kavitha Solli kattu kolanjendi Male Part Unna peththa Thaayakaattadi Kumbitittu poga Naan ready Male Part Sellakutty neeyum pesa Seenimootta kootudhadi Kannukutty pola aasa Kaadhal paatta kattudhadi
தமிழ்
பாடகர் : பிரதீப் குமார் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : அம்முகுட்டியே அடியே உன்ன எண்ணி கலஞ்சேன்டி குட்டி குட்டியா கவித சொல்லி காட்டு கொலஞ்சேன்டி ஆண் : உன்ன பெத்த தாய காட்டடி கும்பிடிட்டு போக நான் ரெடி ஆண் : செல்லக் குட்டி நீயும் பேச சீனி மூட்ட கூடுதடி கண்ணுக்குட்டி போல ஆச காதல் பாட்ட காட்டுதடி ஆண் : அம்முகுட்டியே அடியே உன்ன எண்ணி கலஞ்சேன்டி குட்டி குட்டியா கவித சொல்லி காட்டு கொலஞ்சேன்டி குழு : ................................. ஆண் : தங்க செல போல மங்கிடாம என்ன உரசி போகுற அங்கம் அழகாக செல்லம் நீயும் எங்க அரிசி வாங்குற ஆண் : ஒட்டுமொத்த ஊரும் அண்ணாந்து பாக்க சிட்டாகுற முத்தம் ஒன்னு கேட்டா மின்சாரம் போல கட் ஆகுற ஆண் : பொங்க வைக்கும் நீ பால் நொற நெஞ்ச தொட்ட மூனாம்பிறை சோகமா உசுர கவ்வுற ஆண் : அம்முகுட்டியே அடியே உன்ன எண்ணி கலஞ்சேன்டி குட்டி குட்டியா கவித சொல்லி காட்டு கொலஞ்சேன்டி ஆண் : எத்தனையோ பேர தள்ளி போனு சொல்லி ஜெயிச்ச ஆம்பள உன்னுடைய பார்வ கொக்கி போட கண்ணு முழியும் தூங்கல ஆண் : தள்ளுவண்டி போல முன்னால நானும் தள்ளாடல முன்ன வந்து நீயும் கிக் ஆக பேச உக்காரல ஆண் : ஒண்டி கட்ட நான் வீட்டுல ஒட்டிக்கிட்ட நீ மூச்சுல நெசமா கதையும் சொல்லல ஆண் : அம்முகுட்டியே அடியே உன்ன எண்ணி கலஞ்சேன்டி குட்டி குட்டியா கவித சொல்லி காட்டு கொலஞ்சேன்டி ஆண் : உன்ன பெத்த தாய காட்டடி கும்பிடிட்டு போக நான் ரெடி ஆண் : செல்லக் குட்டி நீயும் பேச சீனி மூட்ட கூடுதடி கண்ணுக்குட்டி போல ஆச காதல் பாட்ட காட்டுதடி
Song information
Singer: Pradeep Kumar
Music by: D. Imman
Release information: From Gemini Ganeshanum Suruli Raajanum (2017) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Pradeep Kumar
- Film / album: Gemini Ganeshanum Suruli Raajanum
- Composer: D. Imman