Roman script
Singer : M. S. Rajeswari Music by : Sudharsanam Female Part Ammaavum neeyae appaavum neeyae Anbudanae aadharikkum deivamum neeyae Chorus : Ammaavum neeyae appaavum neeyae Anbudanae aadharikkum deivamum neeyae Ammaavum neeyae…… Female Part Thanthai mugam thaayin mugam Kandariyomae Mana santhi tharum iniya sollai kettariyomae Chorus : Haa…aaa…aaa….aaa…aaa…aaa.. Female : Thanthai mugam thaayin mugam kandariyomae Mana santhi tharum iniya sollai kettariyomae Female Part Engalukko anbu seiya yaarum illaiyae Engalukko anbu seiya yaarum illaiyae Idhai ariyaaiyo muruga un karunai illaiyo Male Part Muruga….. Chorus : Muruga…. Male : Muruga….. Chorus : Muruga…. Male : Muruga….. muruga…. Chorus : Muruga….. muruga…. Female & Chorus : Ammaavum neeyae appaavum neeyae Anbudanae aadharikkum deivamum neeyae Ammaavum neeyae…… Female Part Poonai naayum kiliyum kooda Manithar madiyilae Pettra pillai polae nalluravaai koodi vaazhuthae Chorus : Haa…aaa…aaa….aaa…aaa…aaa.. Female : Poonai naayum kiliyum kooda Manithar madiyilae Pettra pillai polae nalluravaai koodi vaazhuthae Male Part Ee erumbum un padaipil inimai kaanuthae Ee erumbum un padaipil inimai kaanuthae Idhai ariyaaiyo muruga un karunai illaiyo Male Part Muruga….. Chorus : Muruga…. Male : Muruga….. Chorus : Muruga…. Male : Muruga….. muruga…. Chorus : Muruga….. muruga…. Female & Chorus : Ammaavum neeyae appaavum neeyae Anbudanae aadharikkum deivamum neeyae Ammaavum neeyae appaavum neeyae Anbudanae aadharikkum deivamum neeyae Ammaavum neeyae……
தமிழ்
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசையமைப்பாளர் : சுதர்சனம் பெண் : அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே குழு : அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே......... பெண் : தந்தை முகம் தாயின் முகம் கண்டறியுமே மன சாந்தி தரும் இனியச் சொல்லைக் கேட்டறியுமே குழு : ஹா......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ...... பெண் : தந்தை முகம் தாயின் முகம் கண்டறியுமே மன சாந்தி தரும் இனியச் சொல்லைக் கேட்டறியுமே பெண் : எங்களுக்கோ அன்பு செய்ய யாருமில்லையே எங்களுக்கோ அன்பு செய்ய யாருமில்லையே இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ ஆண் : முருகா......... குழு : முருகா........ ஆண் : முருகா......... குழு : முருகா........ ஆண் : முருகா........முருகா........ குழு : முருகா........முருகா........ பெண் மற்றும் குழு : அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே......... பெண் : பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே பெற்றப் பிள்ளையைப் போல் நல்லுறவாய் கூடி வாழுதே குழு : ஹா......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ...... பெண் : பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே பெற்றப் பிள்ளையைப் போல் நல்லுறவாய் கூடி வாழுதே ஆண் : ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ ஆண் : முருகா......... குழு : முருகா........ ஆண் : முருகா......... குழு : முருகா........ ஆண் : முருகா........முருகா........ குழு : முருகா........முருகா........ பெண் மற்றும் குழு : அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே அம்மாவும் நீயே................
Song information
Singer: M. S. Rajeswari
Music by: Sudharsanam
Release information: From Kalathur Kannamma (1960) · Lyricist: T. K. Sundara Vathiyar
Explore this song
- Singer: M. S. Rajeswari
- Film / album: Kalathur Kannamma
- Composer: Sudharsanam