Roman script
Singer : Karpagam Gnana Prakasam Music by : Dharan Lyrics by : Aadhiraajan Female Part Ammannu solla vandha Azhagu kutty paiya Summa nee azhuthaalum Usuru valikkumyaa Female Part Thaalatta varam thandha Kutty saamiyada Unnal en jenmam Usandhu pogumada Female Part Dhinam oru puthu kadhai Sollum uravu Idhu thaa nenjukulla Unna vechu paakkum manasu Female Part Mudinja marupadi porappen Karuvarai sumappen Unakkena thudikka thaan En idhayam irukkudhae Female Part Ammannu solla vandha Azhagu kutty paiya Summa nee azhuthaalum Usuru valikkumyaa Female Part Thaalatta varam thandha Kutty saamiyada Unnal en jenmam Usandhu pogumada
தமிழ்
பாடகி : கற்பகம் ஞான பிரகாசம் இசை அமைப்பாளர் : தரண் பாடல் ஆசிரியர் : ஆதிராஜன் பெண் : அம்மான்னு சொல்ல வந்த அழகு குட்டிப் பையா! சும்மா நீ அமுதாலும் உசுரு வலிக்கும்யா! பெண் : தாலாட்ட வரம் தந்த குட்டிச் சாமியடா! உன்னால் என் ஜென்மம் உசந்து போகுமடா! பெண் : தினம் ஒரு புதுக்கதை சொல்லும் உறவு இது தான் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சி பாக்கும் மனசு பெண் : முடிஞ்சா மறுபடி பிறப்பேன் கருவறை சுமப்பேன் உனக்கென துடிக்கத்தான் என் இதயம் இருக்குதோ! பெண் : அம்மான்னு சொல்ல வந்த அழகு குட்டிப் பையா! சும்மா நீ அமுதாலும் உசுரு வலிக்கும்யா! பெண் : தாலாட்ட வரம் தந்த குட்டிச் சாமியடா! உன்னால் என் ஜென்மம் உசந்து போகுமடா!
Song information
Singer: Karpagam Gnana Prakasam
Music by: Dharan
Lyrics by: Aadhiraajan
Release information: From Aruva Sanda (2022) · Singer: Karpagam Gnana Prakasam · Lyricist: Aadhiraajan · Music: Dharan
Explore this song
- Singer: Karpagam Gnana Prakasam
- Film / album: Aruva Sanda
- Composer: Dharan
- Lyricist: Aadhiraajan