Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Amman alangaaram hmmmmmm Anthi pagathorum hmmmmmm Archanaikku yogam hmmmmmm Arththajaama neram hmmmmmm Male Part Amman alangaaram hmmmmmm Anthi pagathorum hmmmmmm Archanaikku yogam hmmmmmm Arththajaama neram hmmmmmm Female Part Koondhal thottu paadham kodi nilaa vannam Koyil kollathaano naayaganin ullam Koondhal thottu paadham kodi nilaa vannam Koyil kollathaano naayaganin ullam Male Part Kaarththigai saaralil gramaththu vayalil Nadhimagal paaigiraal Aa…aa….kaarththigai saaralil gramaththu vayalil Nadhimagal paaigiraal Male Part Antha nerththiyai paarkkaiyil Nangaiyin poovudal theeyena kaaigindraal Female Part Kaainthaval meniyai kadhalan thazhuva Paniyena kulirgindraal Aa…Kaainthaval meniyai kadhalan thazhuva Paniyena kulirgindraal Female Part Iru kannaththu thaamarai kai pada kai pada Ponnena olirgindraal Male Part Aadai kondu thaenai mooduvathu enna Female : Aasai kondu yaetho theduvathu enna Male Part Aahaa amman alangaaram aahaa haa Anthi pagathorum yae hae hae Archanaikku yogam aahha haa Arththajaama neram hmmm Female Part Poonthalir oonjalil kaattrenum thalaivan Adhisayam paarkkindraan Intha poovaiyin vaayidhazh punnagai meettida Shrutigal saerkkindraan Male Part Merthisai vaanaththil megaththin madiyil Kadhiravan saaingindraan Intha mangaiyin maarbinil mannavan saainthu Maiyalil thoigindraan Female Part Vaanam konda neelam vanjivizhi kolla Male : Naanam enna thevai naan ariya solla Male Part Amman alangaaram hmmmmmm Anthi pagathorum hmmmmmm Archanaikku yogam hmmmmmm Arththajaama neram hmmmmmm
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : அம்மன் அலங்காரம் ஹ்ம்மம்ம்ம்ம் அந்திப் பகல்தோறும் ஹ்ம்மம்ம்ம்ம் அர்ச்சனைக்கு யோகம் ஹ்ம்மம்ம்ம்ம் அர்த்தஜாம நேரம் ஹ்ம்மம்ம்ம்ம்...... ஆண் : அம்மன் அலங்காரம் ஹ்ம்மம்ம்ம்ம் அந்திப் பகல்தோறும் ஹ்ம்மம்ம்ம்ம் அர்ச்சனைக்கு யோகம் ஹ்ம்மம்ம்ம்ம் அர்த்தஜாம நேரம் ஹ்ம்மம்ம்ம்ம்...... பெண் : கூந்தல் தொட்டு பாதம் கோடி நிலா வண்ணம் கோயில் கொள்ளதானோ நாயகனின் உள்ளம்...... கூந்தல் தொட்டு பாதம் கோடி நிலா வண்ணம் கோயில் கொள்ளதானோ நாயகனின் உள்ளம்...... ஆண் : கார்த்திகை சாரலில் கிராமத்து வயலில் நதிமகள் பாய்கின்றாள் ஆ....ஆ....கார்த்திகை சாரலில் கிராமத்து வயலில் நதிமகள் பாய்கின்றாள் ஆண் : அந்த நேர்த்தியைப் பார்க்கையில் நங்கையின் பூவுடல் தீயெனக் காய்கின்றாள் பெண் : காய்ந்தவள் மேனியை காதலன் தழுவ பனியென குளிர்கின்றாள் ஆ....காய்ந்தவள் மேனியை காதலன் தழுவ பனியென குளிர்கின்றாள் பெண் : இரு கன்னத்து தாமரை கை பட கை பட பொன்னென ஒளிர்கின்றாள் ஆண் : ஆடை கொண்டு தேனை மூடுவது என்ன பெண் : ஆசை கொண்டு ஏதோ தேடுவது என்ன ஆண் : ஆஹா அம்மன் அலங்காரம் ஆஹா ஹா அந்திப் பகல்தோறும் ஏ ஹே ஹே அர்ச்சனைக்கு யோகம் ஆஹ்ஹ ஹா அர்த்தஜாம நேரம் ஹ்ம்ம்ம் பெண் : பூந்தளிர் ஊஞ்சலில் காற்றெனும் தலைவன் அதிசயம் பார்க்கின்றான் இந்த பூவையின் வாயிதழ் புன்னகை மீட்டிட ஸ்ருதிகள் சேர்க்கின்றான் ஆண் : மேற்த்திசை வானத்தில் மேகத்தின் மடியில் கதிரவன் சாய்கின்றான் இந்த மங்கையின் மார்பினில் மன்னவன் சாய்ந்து மையலில் தோய்கின்றான் பெண் : வானம் கொண்ட நீலம் வஞ்சிவிழி கொள்ள ஆண் : நாணம் என்ன தேவை நான் அறியச் சொல்ல ஆண் : அம்மன் அலங்காரம் ஹ்ம்மம்ம்ம்ம் அந்திப் பகல்தோறும் ஹ்ம்மம்ம்ம்ம் அர்ச்சனைக்கு யோகம் ஹ்ம்மம்ம்ம்ம் அர்த்தஜாம நேரம் ஹ்ம்மம்ம்ம்ம்......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Oru Velladu Vengaiyagiradhu (1980) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Oru Velladu Vengaiyagiradhu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali