Roman script

Singer : L. R. Eswari

Music by : Vishwanathan – Ramamoorthy

Female Part

Ammammaa keladi thozhi

Sonnaanae aayiram sedhi

Kannaalae thandhadhu paadhi

Sollaamal vandhadhu meedhi…. oh….

Ammammaa

Female Part

Idhudhaan sugamo….

Innum perumo….

Ilamai tharumo….

Mayakkam varumo…. haaa…. (Dialogue)

Female Part

Ammammaa keladi thozhi

Sonnaanae aayiram sedhi

Kannaalae thandhadhu paadhi

Sollaamal vandhadhu meedhi…. oh….

Ammammaa…aaa….aaa….aaa…

Female Part

Pinjaaga naan irundhenae

Pennaaga valarthu vittaanae

Anjaamal anaithu vaithaanae

Achchaaram koduthu vittaanae

Female Part

Pinjaaga naan irundhenae

Pennaaga valarthu vittaanae

Anjaamal anaithu vaithaanae

Achchaaram koduthu vittaanae hoo

Female Part

Ammammaa keladi thozhi

Sonnaanae aayiram sedhi

Kannaalae thandhadhu paadhi

Sollaamal vandhadhu meedhi…. oh….

Ammammaa

Female Part

Avano ilainjan….

Ivalo sirumi….

Oru naal kanavil….

Ulagae marandhaar….. aaaa…. (Dialogue)

Female Part

Muthaaram sariya vaithaanae

Mul melae thoonga vaithaanae

Noolaaga ilaikka vaithaanae

Paalaaga velukka vaithaanae…. hoo….

Female Part

Ammammaa keladi thozhi

Sonnaanae aayiram sedhi

Kannaalae thandhadhu paadhi

Sollaamal vandhadhu meedhi…. oh….

Ammammaa

Female Part

Aiyaiyo paavamae….

Anaiyaadha mogamae….

Anubavam konjamae….

Alaiyudhae nenjamae…. (Dialogue)

Female Part

Thannaalae pesa vaithaanae

Thanneerai kothikka vaithaanae

Thalladi nadakka vaithaanae

Ellorum sirikka vaithaanae…. hoo…..

Female Part

Ammammaa keladi thozhi

Sonnaanae aayiram sedhi

Kannaalae thandhadhu paadhi

Sollaamal vandhadhu meedhi…. oh….

Ammammaa

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : அம்மம்மா கேளடி தோழி

சொன்னானே ஆயிரம் சேதி

கண்ணால தந்தது பாதி

சொல்லாமல் வந்தது மீதி....ஓ.....

அம்மம்மா

பெண் : இதுதான் சுகமோ......

இன்னும் பெறுமோ.....

இளமை தருமோ.....

மயக்கம் வருமோ....ஹா.....(டயலாக்)

பெண் : அம்மம்மா கேளடி தோழி

சொன்னானே ஆயிரம் சேதி

கண்ணால தந்தது பாதி

சொல்லாமல் வந்தது மீதி....ஓ.....

அம்மம்மா.....ஆஅ.....ஆ.....ஆஅ......

பெண் : பிஞ்சாக நானிருந்தேனே

பெண்ணாக வளர்த்து விட்டானே

அஞ்சாமல் அணைத்து விட்டானே

அச்சாரம் கொடுத்து விட்டானே

பெண் : பிஞ்சாக நானிருந்தேனே

பெண்ணாக வளர்த்து விட்டானே

அஞ்சாமல் அணைத்து விட்டானே

அச்சாரம் கொடுத்து விட்டானே ஹோ

பெண் : அம்மம்மா கேளடி தோழி

சொன்னானே ஆயிரம் சேதி

கண்ணால தந்தது பாதி

சொல்லாமல் வந்தது மீதி....ஓ.....

அம்மம்மா.....ஆஅ....

பெண் : அவனோ இளைஞன்....

இவளோ சிறுமி.....

ஒரு நாள் கனவில்......

உலகே மறந்தார்.....ஆ......(டயலாக்)

பெண் : முத்தாரம் சரிய வைத்தானே

முள் மேலே தூங்க வைத்தானே

நூலாக இளைக்க வைத்தானே

பாலாக வெளுக்க வைத்தானே.....ஹோ....

பெண் : அம்மம்மா கேளடி தோழி

சொன்னானே ஆயிரம் சேதி

கண்ணால தந்தது பாதி

சொல்லாமல் வந்தது மீதி....ஓ.....

அம்மம்மா

பெண் : அய்யய்யோ பாவமே.....

அணையாத மோகமே.....

அனுபவம் கொஞ்சமே.......

அலையுதே நெஞ்சமே........(டயலாக்)

பெண் : தன்னாலே பேச வைத்தானே

தண்ணீரைக் குடிக்க வைத்தானே

தள்ளாடி நடக்க வைத்தானே

எல்லோரும் சிரிக்க வைத்தானே....ஹோ....

பெண் : அம்மம்மா கேளடி தோழி

சொன்னானே ஆயிரம் சேதி

கண்ணால தந்தது பாதி

சொல்லாமல் வந்தது மீதி....ஓ.....

அம்மம்மா

Song information

Singer: L. R. Eswari

Music by: Vishwanathan – Ramamoorthy

Release information: From Karuppu Panam (1964) · Lyricist: Kannadasan

Explore this song