Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Ammaadi konja neram Konja vendum odi vaa Ammaadi konja neram Konja vendum odi vaa Female Part Ivalthaanae thottil ittaal Ivalthaanae tholil vaiththaal Naalthorum nenjil vaiththu Naanooru muththam thanthaal Female Part Ammaadi konja neram Konja vendum odi vaa Female Part Ivalthaanae thottil ittaal Ivalthaanae tholil vaiththaal Naalthorum nenjil vaiththu Naanooru muththam thanthaal Female Part Ammaadi konja neram Konja vendum odi vaa Female Part Paalaadai neeraatti pattu kachcham kondu Pani neeril mani vaangi pazhachaaru thanthu Paalaadai neeraatti pattu kachcham kondu Pani neeril mani vaangi pazhachaaru thanthu Female Part Penn poovai koduththu koduththu Pon pola eduththu eduththu Thaththai sugaththin viththai padiththu Antha naatham konda kaalam Ninaikka ninaikka inikkum Female Part Ammaadi konja neram Konja vendum odi vaa Female Part Ivalthaanae thottil ittal Ivalthaanae tholil vaiththaal Naalthorum nenjil vaiththu Naanooru muththam thanthaal Female Part Ammaadi konja neram Konja vendum odi vaa Female Part Bhoopaalam paadaamal pongum inba vellaam Pozhuthellaam iravaaga vilaiyaadum ullam Bhoopaalam paadaamal pongum inba vellaam Pozhuthellaam iravaaga vilaiyaadum ullam Female Part Eppothum nadakkum nadakkum En vaazhvu manakkum manakkum Antha sugaththai sinthum mugaththai Anthi saaum inba neram Ninaikka ninaikka inikkum…. Female Part Ammaadi konja neram Konja vendum odi vaa Female Part Ivalthaanae thottil ittal Ivalthaanae tholil vaiththaal Naalthorum nenjil vaiththu Naanooru muththam thanthaal Female Part Ammaadi konja neram Konja vendum odi vaa
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அம்மாடி கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் ஓடி வா அம்மாடி கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் ஓடி வா பெண் : இவள்தானே தொட்டில் இட்டாள் இவள்தானே தோளில் வைத்தாள் நாள் தோறும் நெஞ்சில் வைத்து நானூறு முத்தம் தந்தாள்..... பெண் : அம்மாடி கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் ஓடி வா பெண் : இவள்தானே தொட்டில் இட்டாள் இவள்தானே தோளில் வைத்தாள் நாள் தோறும் நெஞ்சில் வைத்து நானூறு முத்தம் தந்தாள்..... பெண் : அம்மாடி கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் ஓடி வா பெண் : பாலாடை நீராட்டி பட்டு கச்சம் கொண்டு பனி நீரில் மணி வாங்கி பழச்சாறு தந்து பாலாடை நீராட்டி பட்டு கச்சம் கொண்டு பனி நீரில் மணி வாங்கி பழச்சாறு தந்து பெண் : பெண் பூவைக் கொடுத்து கொடுத்து பொன் போல எடுத்து எடுத்து தத்தை சுகத்தின் வித்தை படித்து அந்த நாதம் கொண்ட காலம் நினைக்க நினைக்க இனிக்கும் பெண் : அம்மாடி கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் ஓடி வா பெண் : இவள்தானே தொட்டில் இட்டாள் இவள்தானே தோளில் வைத்தாள் நாள் தோறும் நெஞ்சில் வைத்து நானூறு முத்தம் தந்தாள்..... பெண் : அம்மாடி கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் ஓடி வா பெண் : பூபாளம் பாடாமல் பொங்கும் இன்ப வெள்ளம் பொழுதெல்லாம் இரவாக விளையாடும் உள்ளம் பூபாளம் பாடாமல் பொங்கும் இன்ப வெள்ளம் பொழுதெல்லாம் இரவாக விளையாடும் உள்ளம் பெண் : எப்போது நடக்கும் நடக்கும் என் வாழ்வு மணக்கும் மணக்கும் அந்த சுகத்தை சிந்தும் முகத்தை அந்தி சாயும் இன்ப நேரம் நினைக்க நினைக்க இனிக்கும்... பெண் : அம்மாடி கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் ஓடி வா பெண் : இவள்தானே தொட்டில் இட்டாள் இவள்தானே தோளில் வைத்தாள் நாள் தோறும் நெஞ்சில் வைத்து நானூறு முத்தம் தந்தாள்..... பெண் : அம்மாடி கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் ஓடி வா
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Deviyin Thirumanam (1977) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Deviyin Thirumanam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan